நேபாளத்தின் முன்னாள் பிரதமர் இலங்கைக்கு விஜயம்!

நேபாளத்தின் முன்னாள் பிரதமரான மாதவ் குமார் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ளார். இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியின் 80வது ஆண்டு நிறைவை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்ட மாநாட்டில் கலந்து கொள்வதற்காக…

வங்கி கட்டமைப்பின் வீழ்ச்சியையே பலரும் எதிர்பார்க்கின்றனர்!

நாட்டின் வங்கி கட்டமைப்பு முழுமையாக சரிவடையும் என பலரும் வேடிக்கை பார்த்துக் கொண்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார். ஸ்திரமான நாட்டிற்கு, அனைவரும் ஒரே வழிக்கு…

வெதுப்பக உற்பத்திகளின் விலை தொடர்பில் வெளியான அறிவிப்பு!

வெதுப்பக உற்பத்திகளின் விலையை குறைக்க முடியாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது மின்சார கட்டணம் குறைக்கப்பட்டாலும் வெதுப்பக உற்பத்திகளின் விலை குறைக்கப்படாது என அகில இலங்கை வெதுப்பக உரிமையாளர்கள்…

பெருந்தோட்ட நிறுவனங்களுக்கு ஜீவன் தொண்டமான் விடுத்துள்ள எச்சரிக்கை!

பெருந்தோட்ட தொழிலாளர்களின் உழைப்பை சுரண்டும் வகையிலும், அவர்களுக்கான தொழில் உரிமைகளை வழங்குவதற்கு மறுக்கும் வகையிலும் செயற்படும் பெருந்தோட்ட நிறுவனங்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என இலங்கை…

யாழில் சட்ட விரோத விகாரைக்கு எதிர்ப்புத் தெரிவித்து தொடர் போராட்டம்!

யாழ்ப்பாணம் தையிட்டிப் பகுதியில் சட்ட விரோதமாக அமைக்கப்பட்டுள்ள விகாரைக்கு எதிராக இன்றும் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இந்த போராட்டத்தில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர் செல்வராசா…

சிறந்த தலைவர் சிங்களவர்களிடம் இல்லை – கடுமையாக சாடும் சிறீதரன்!

ஏழைகளின் இறுதி சேமிப்பை கொள்ளையடிக்கும் அரச தலைவர்கள் நாட்டில் புரையோடிப் போயுள்ள இனப் பிரச்சினைக்கு தீர்வு வழங்கவில்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன்…

இஸ்ரேல் – இலங்கை நேரடி விமான சேவை விரைவில் ஆரம்பம்!

இஸ்ரேலுக்கும் இலங்கைக்குமிடையிலான நேரடி பயணிகள் விமான சேவை எதிர்வரும் ஒக்டோபர் முதல் ஆரம்பிக்கப்படும் என துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் விமான சேவைகள் அமைச்சு அறிவித்துள்ளது. இது…

புலம்பெயர் தமிழரை கொச்சைப்படுத்திய ரணில் பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும்!

பிரான்ஸில் இனப்படுகொலை மற்றும் பொறுப்புக்கூறல் குறித்து புலம்பெயர் தமிழர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்காமல் அவரை கொச்சைப்படுத்தும் வகையில் கருத்து வெளியிட்டதற்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பகிரங்க மன்னிப்பு…

இலத்திரனியல் ஊடகங்களுக்கான சட்டமூலத்தை மறைக்கும் அமைச்சரவை!

இலத்திரனியல் ஊடகங்களுக்கான ஒலிபரப்பு அதிகாரசபையை அறிமுகப்படுத்துவதற்கான சட்டமூலத்தை முன்வைப்பதற்காக சமர்ப்பிக்கப்பட்ட அமைச்சரவை பத்திரத்தை வழங்க அமைச்சரவை அலுவலகம் மறுத்துள்ளது. தகவல் அறியும் சட்டத்தின் கீழ் ஊடகவியலாளர் தரிந்து…

முல்லைத்தீவு மனித புதைகுழி விவகாரம் – பதிலளிக்க மறுக்கும் ஜனாதிபதி மற்றும் நீதி அமைச்சர்!

முல்லைத்தீவில் கண்டுபிடிக்கப்பட்ட மனிதப் புதைகுழி தொடர்பான அகழ்வு நடவடிக்கை சர்வதேச மேற்பார்வையில் நடைபெறவேண்டும் என தமிழ்த் தரப்பின் கோரிக்கை விடுத்துள்ளனர். எனினும் இது தொடர்பில் நேரடியாகப் பதிலளிப்பதை…