மோடியிடம் உருக்கமான வேண்டுகோள் விடுத்துள்ள சாந்தனின் தாயார்!
இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கலிருந்து விடுதலையாகியுள்ள சாந்தனை மீண்டும் இலங்கைக்கு அனுப்புமாறு இந்திய பிரதமர் மோடியிடம் தாயார் வேண்டுகோள் விடுத்துள்ளார். ராஜீவ் காந்தி…
இலங்கைக்கு ஐ.எம்.எஃப் விதித்துள்ள கால அவகாசம்!
சர்வதேச நாணய நிதியத்தின் இரண்டாவது கடன் தவணையைப் பெறுவதற்கு, இலங்கை அரசாங்கம் செப்டெம்பர் 30 ஆம் திகதிக்குள், 37 நிபந்தனைகளை நிறைவேற்ற வேண்டும் எனத் தெரிவிக்கப்படுகின்றது. சர்வதேச…
பிரித்தானியா செல்லும் இலங்கையர்களுக்கு முக்கிய அறிவிப்பு!
பிரித்தானியாவிற்கு செல்லும் இலங்கையர்களுக்கும், இலங்கை வரும் பிரித்தானிய சுற்றுலா பயணிகளுக்கும் சாரதி அனுமதிப்பத்திரம் தொடர்பான முக்கிய அறிவித்தல் ஒன்று விடுக்கப்பட்டுள்ளது. அதாவது, பிரித்தானியாவிற்கு தொழில் நிமித்தம் செல்லும்…
இனப்படுகொலை தொடர்பான கனடாவின் பிரகடனம் – சரத் வீரசேகர விடுத்துள்ள எச்சரிக்கை!
கனடாவின் அரசியல் நோக்கம் கொண்ட பொய்யை எதிர்கொள்வதற்கு இலங்கை அரசாங்கம் நடவடிக்கைகளை எடுக்கவேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர வேண்டுகோள் விடுத்துள்ளார். இறுதிப் போரின் போது…
இலங்கையில் அரச கட்டடங்களுக்காக வீணடிக்கப்படும் மக்கள் வரி!
இலங்கையில் அரச அலுவலக கட்டடங்களுக்காக பணம் அதிகளவில் வீணடிக்கப்படுவதாக நாடாளுமன்ற அமர்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அனைத்து அரச நிறுவனங்களும் அரசாங்கத்திற்குச் சொந்தமான கட்டிடங்களில் மாத்திரமே செயற்பட வேண்டுமெனவும்…
இலங்கை அரசாங்கத்திற்கு அமெரிக்கா விடுத்துள்ள வலியுறுத்தல்!
நாட்டு மக்களின் கருத்துச் சுதந்திர உரிமையைப் பாதுகாக்குமாறு இலங்கை அரசாங்கத்திற்கு அமெரிக்கா கோரிக்கை விடுத்துள்ளது. ஒவ்வொரு குடிமகனுக்கும் கருத்துச் சுதந்திரம் என்பது ஜனநாயகத்தின் அடிப்படையானது என இலங்கைக்கான…
தமிழகத்தில் குடியுரிமை கோரி போராடும் ஈழ ஏதிலிகள்!
இந்தியா – தமிழகத்தில் வசிக்கும் ஈழத் தமிழ் ஏதிலிகள் குடியுரிமை கோரி போராட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர். சென்னை எழும்பூரில் 600 ஈழத் தமிழர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர் என…
ஒரு தொகுதி இறக்குமதிப் பொருட்களுக்கான தடை நீக்கம்!
இலங்கையில் மேலும் சில பொருட்களுக்கான இறக்குமதித் தடை நீக்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில், 300 பொருட்களுக்கான இறக்குமதி தடை, இந்த வார இறுதியில் நீக்கப்படவுள்ளதாக நிதி இராஜாங்க…
சிறுவர் துஷ்பிரயோக வழக்கு விசாரணையில் தாமதம் ஏற்படுவதைத் தவிர்க்க அவதானம்
சிறுவர் துஷ்பிரயோக வழக்குகளின் விசாரணைகளில் ஏற்படும் காலதாமதங்களைத் தவிர்ப்பது தொடர்பில் சிறுவர், பெண்கள் மற்றும் பாலினம் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவில் கருத்து முன்வைக்கப்பட்டுள்ளது. இவ்வாறான வழக்கு…
ஜப்பானில் வேலைவாய்ப்பு – வெளியான அறிவிப்பு
இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் (SLBFE) ஜப்பானில் ஆண்களுக்கான கட்டுமானத் துறையில் வேலை வாய்ப்புகளை அறிவித்துள்ளது. இதற்கான விண்ணப்பப் படிவங்களை அதன் உத்தியோகபூர்வ இணையத்தளமான www.slbfe.lk இலிருந்து…