13ஆம் திருத்தம் அவசியமா? இல்லையா? – ரணில் வழங்கியுள்ள கால அவகாசம்!

அரசமைப்பின் 13 ஆவது திருத்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பில் நாடாளுமன்றம் தீர்மானம் எடுக்கும் வகையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அதிகாரத்தை வழங்கியுள்ளார். அதற்கேற்ப கட்சித் தலைவர்கள் அவர்களது…

காரைநகர் பிரதேச சபை முன்னாள் தவிசாளர் மீது தாக்குதல் முயற்சி!

காரைநகர் பிரதேச சபை முன்னாள் தவிசாளர் கணேசபிள்ளை பாலச்சந்திரன் மீது தாக்குதல் முயற்சி மேற்கொள்ளப்பட்டது. இந்தத் தாக்குதல் முயற்சி நேற்றைய தினம் இடம்பெற்றதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. காரைநகர் ஆலடி…

இன அழிப்பு இராணுவமே வெளியேறு – தையிட்டி விகாரைக்கு எதிரான போராட்டம்!

யாழ்ப்பாணம் தையிட்டியில் சட்ட விரோதமாக அமைக்கப்பட்டுள்ள பௌத்த விகாரைக்கு எதிர்ப்புத் தெரிவித்து இரண்டாவது நாளாகவும் இன்று போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. தையிட்டியில் தனியார் காணிகளை ஆக்கிரமித்து சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ள…

பொது மக்களுக்கு மக்கள் வங்கி வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு!

நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து மக்கள் வங்கிக் கிளைகளும் இன்று (01) திறக்கப்படும் என மக்கள் வங்கி அறிவித்துள்ளது. இன்று நோன்மதி விடுமுறை என்றாலும் மக்கள் வங்கிக்…

அரசியல் அமைப்பையே தீயிட்டு எரிக்கும் நிலை ஏற்படும் – சிவாஜிலிங்கம் எச்சரிக்கை!

இலங்கை அரசியல் அமைப்பையே தீயிட்டு எரிக்கும் நிலை ஏற்படலாம் என  தமிழத் தேசிய கட்சியின் பொது செயலாளர் எம்.கே.சிவாஜிலிங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளார். 13 ஆவது திருத்தத்தை நிறைவேற்றுவது…

மீண்டும் செயலிழந்த குமுதினி படகு!

யாழ்ப்பாணம் குறிகட்டுவான் மற்றும் நெடுந்தீவுகளுக்கு இடையிலான குமுதினி படகு சேவை இயந்திரக் கோளாறு காரணமாக மீண்டும் செயலிழந்துள்ளது. சில மாதங்களாக குமுதினி படகு பழுதடைந்த நிலையில் பயணிகள்…

அதிகாரப் பகிர்வை அர்த்தமுள்ளதாக்க வேண்டும்!

அதிகாரப் பகிர்வை அர்த்தமுள்ளதாக்குவது தொடர்பாக தாம் விவாதித்து வருவதாக தமிழரசு கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார். தமிழ்த் தேசியப் பிரச்சினைக்கான தீர்வு, அரசியலமைப்பின் 13வது…

மீண்டும் ரணிலை ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்போவதில்லை!

இலங்கையின் ஜனாதிபதியாக மீண்டும் ரணில் விக்ரமசிங்கவை தேர்வு செய்யப்போவதில்லை என பொதுஜன பெரமுன தெரிவித்துள்ளது. ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுடன் மட்டுமே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பேச்சுவார்த்தைகளை நடத்த…

சட்ட விரோதமாக அகழப்படும் மணலை மக்களுக்கு பகிர்ந்தளிக்கும் திட்டம்!

கிளிநொச்சியில் சட்டவிரோதமாக அகழப்பட்டு, கைப்பற்றப்பட்ட மணலை நீதிமன்றத்தின் அனுமதியுடன் நியாயமான விலையில் பிரதேச மக்களுக்கு வழங்குதற்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்த ஆலோசித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கிளிநொச்சி மாவட்டத்தில்…

மீண்டும் ஓர் கறுப்பு ஜூலைக்கு வித்திடும் அரசாங்கம்!

இலங்கை அரசாங்கம் மீண்டும் ஓர் கறுப்பு ஜூலைக்கு வித்திடுகின்றது என தமிழரசு கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் குற்றம் சாட்டியுள்ளார். வடக்கு கிழக்கிற்கு பொலிஸ்…