எதிர்காலத்திலும் இலங்கைக்கு ஆதரவளிக்க ஜப்பான் ஆர்வமாக உள்ளது – அமைச்சர் யோஷிமாசா

ஜப்பானிய வெளிவிவகார அமைச்சர் ஹயாஷி யோஷிமாசா, இலங்கை அதிகாரிகளுடனான பேச்சுவார்த்தையின் போது, அனைத்து கடன் வழங்கும் நாடுகளையும் உள்ளடக்கிய வெளிப்படையான மற்றும் ஒப்பிடக்கூடிய கடன் மறுசீரமைப்பு செயல்முறையின்…

பொலிஸ்மா அதிபராக சி.டி.விக்ரமரத்ன – வெளியானது வர்த்தமானி!

பொலிஸ்மா அதிபராக சி.டி.விக்ரமரத்ன நியமிக்கப்பட்டதை உறுதிப்படுத்தும் வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்கவினால் வெளியிடப்பட்டுள்ள வர்த்தமானியின் பிரகாரம் எதிர்வரும் ஜுலை மாதம் 9ஆம் திகதி…

வெலிக்கடை சிறைச்சாலைப் படுகொலை நினைவு நாள்!

இலங்கையில், 1983 ஆம் ஆண்டு வெலிக்கடை சிறைச்சாலையில் படுகொலைசெய்யப்பட்ட தமிழீழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) முக்கியஸ்தர்களான தங்கத்துரை மற்றும் குட்டிமணியின் 40வது நினைவுதினம் மட்டக்களப்பில் கடைப்பிடிக்கப்பட்டுள்ளது. இந்த…

யாழில் புதிய அத்தியாயத்தை ஆரம்பித்த முகாமைத்துவக் கழகம்!

முகாமைத்துவக் கழகம் (The Management Club (TMC)) தனது புதிய அத்தியாயத்தை யாழ்ப்பாணத்தில் தொடங்குகியுள்ளது. கொழும்பு, கல்கிசை, களுத்துறை, மாத்தளை மற்றும் நீர்கொழும்பு ஆகிய நகரங்களில் ஏற்கனவே…

பெண்கள் குளிப்பதை காணொளி எடுக்கும் கேவலமான செயற்பாட்டில் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சி!

மட்டக்களப்பு சின்ன உப்போடை பகுதியில் உள்ள கீரியோடை வாவியில் வளர்ப்பு மீன் திட்டம் என்கின்ற போர்வையில் வாவியை மறித்து மீன் வளர்க்கப்படுவதாகவும் வாவியினுள் சிசிடிவி கமராவினை வைத்து…

நாடு முழுவதும் காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பில் ஆரம்பமாகிறது விசாரணை!

நாடு முழுவதும் காணாமல்போனோர் தொடர்பில், ஐந்து மாவட்டங்களை மையமாகக் கொண்டு முறைப்பாட்டு விசாரணை நிகழ்ச்சித் திட்டங்களை ஏற்பாடு செய்துள்ளதாக காணாமல்போனோர் பற்றிய அலுவலகம் தெரிவித்துள்ளது. இந்த செயற்பாடுகள்…

துப்பாக்கிச்சூட்டுக் காயங்களுடன் இளைஞனின் சடலம் மீட்பு

வவுனியாவில் துப்பாக்கிச்சூட்டுக் காயங்களுடன் இளைஞர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. ஒமந்தை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கோவில் குஞ்சுக்குளம் பகுதியில் இன்று காலை சடலத்தைப் பொலிஸார் மீட்டுள்ளனர். உயிரிழந்த இளைஞருக்கு…

தையிட்டியில் அபகரிக்கப்பட்டுள்ள மக்கள் காணிகளுக்கு விரைவில் தீர்வு!

தையிட்டி விகாரை அமைக்கப்பட்டுள்ள பகுதியில் உள்ள மக்களின் காணிகளை விடுவிப்பது தொடர்பாக சாதகமான முடிவு எட்டப்பட்டிருப்பதாக கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானாந்தா தெரிவித்துள்ளார். தையிட்டி விகாரையின் விகாரதிபதி…

இலங்கைக்கு ஆதரவுக் கரம் நீட்டத் தயார் – பிரான்ஸ் உறுதி!

பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன், பப்புவா நியூகினியாவுக்கான விஜயத்தை முடித்துக் கொண்டு இலங்கையை வந்தடைந்துள்ளார். பிரான்ஸுக்கு சொந்தமான 3 விமானங்கள் மூலம், நேற்றிரவு 11.35 அளவில், பிரான்ஸ்…

செம்மணி முதல் கொக்குத்தொடுவாய் வரை நீளும் புதைகுழிகளுக்கான நீதி எங்கே?

தமிழினத்தின் மீது இனவழிப்பை மேற்கொண்டு வரும் சிங்கள பேரினவாதம், மனித புதைகுழிகளையே தமிழ் மக்களுக்கு பரிசாக கொடுத்துள்ளது என வடக்கு கிழக்கு மாகாண வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகளின்…