வனவளத்திணைக்களத்தின் அடாவடிக்கு எதிர்ப்புத் தெரிவித்து உணவு தவிர்ப்புப் போராட்டம்!
முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு பகுதியில், வனவளத் திணைக்களத்தினரது அத்துமீறிய செயற்பாடுகளுக்கு எதிராக உணவு தவிர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. புதுக்குடியிருப்பு கைவேலிப் பகுதியில் நான்கு பேர் இன்று உணவு தவிர்ப்புப்…
13ஆம் திருத்தம் தொடர்பில் மோடியின் கூற்றை வரவேற்ற சம்பந்தன்!
இலங்கை அரசமைப்பின் 13ஆவது திருத்தச் சட்டம் மக்களுக்கு முழுமையான திருப்தியளிக்காவிட்டாலும் இந்திய பிரதமரின் கோரிக்கையை தாம் வரவேற்பதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி…
அங்குருவத்தோட்ட தாயும் குழந்தையும் படுகொலை – இறுதிச்சடங்கில் மோதல்!
அங்குருவத்தோட்ட பகுதியில் இரு குழுக்களுக்கிடையில் மோதல் இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அங்குருவத்தோட்ட, ஊருதொடாவ பிரதேசத்தில் கடந்த 18ஆம் திகதி பிற்பகல் காணாமல்போயிருந்தனர். அதனையடுத்து இளம் தாயும் அவரது பெண்…
இலங்கை – இந்திய நில இணைப்பு – துண்டாடப்படும் வடகிழக்கு; சரத் வீரசேகர ஆவேசம்!
இந்தியா, இலங்கையில் காலூன்ற நாடாளுமன்றத்தில் பிரதிநிதிகளாக இருக்கும் எவரும் கை உயர்த்தக்கூடாது. அது நாட்டின் பாதுகாப்புக்கு மிகப் பெரிய அச்சுறுத்தலாகும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற…
நாட்டை பிரிக்க முயலும் புலம்பெயர் தமிழர்கள் – கொந்தளிக்கும் சிங்கள ராவய!
கறுப்பு ஜூலை கலவரத்தில் கொழும்பில் கொல்லப்பட்டது தமிழ் மக்கள் அல்ல விடுதலைப்புலிகளே எனவும், அவர்களை நினைவுகூர அனுமதிக்க முடியாது எனவும் சிங்கள ராவய அமைப்பு தெரிவித்துள்ளது. பொரளை…
திறன் நயப்பு விழா!
கம்பர்மலை வித்தியாலயம்-கொம்மந்தறயைச் சேர்ந்த செல்வன். வரோதயன் மற்றும் செல்வி.மதுரா அவர்களது கல்வி திறன் நயப்பு விழா நேற்று 22.07.2023 சனிக்கிழமை வில்லெஜ் ஹொட்டலில், இடம்பெற்றது. திரு.அனந்தராஜ் தலைமையில்…
இலங்கைக்கு 4 தங்கப் பதக்கங்கள்!
உஸ்பெகிஸ்தானின் டஸ்கன் நகரில் நடைபெற்ற பாடசாலைகளுக்கிடையிலான 17வது ஆசிய சதுரங்க சாம்பியன்ஷிப் போட்டியில் இலங்கை சதுரங்க அணி 4 தங்கப் பதக்கங்களையும் ஒரு வெண்கலப் பதக்கத்தையும் வென்றுள்ளது….
Mrs Earth 2023 சர்வதேச போட்டியை வென்ற இலங்கையர்!
பிலிப்பைன்ஸின் மணிலாவில் நடைபெற்ற Mrs Earth 2023 சர்வதேச போட்டியில் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்திய சஷ்மி திஸாநாயக்க வெற்றி பெற்றுள்ளார். சஷ்மி திசாநாயக்கா Mrs Earth சர்வதேச பட்டத்தை…
இளைஞர்களுக்கு ஜப்பானில் வேலைவாய்ப்பு – அமைச்சர் கோரிக்கை!
இலங்கையின் இளைஞர் மற்றும் யுவதிகளை, ஜப்பானில் தொழில்நுட்ப பயிலுநர்களாக இணைத்துக் கொள்வதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஆராயுமாறு, தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார, ஜப்பான்…
புதிய இறப்பு சான்றிதழ் – அடுத்த வாரம் முதல் விநியோகிக்க நடவடிக்கை!
உலக சுகாதார ஸ்தாபனத்தின் பரிந்துரைகளுக்கமைவாக, தயாரிக்கப்படும் புதிய இறப்புச் சான்றிதழை அடுத்த வாரம் முதற் கொண்டு விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அகில இலங்கை திடீர் மரண பரிசோதகர்கள்…