தென்னிலங்கை அரசியலில் தொடரும் மர்மங்கள் – விமான நிலையங்களில் இரகசிய பேச்சுவார்த்தை!
சிங்கப்பூர் மற்றும் கட்டுநாயக்க விமான நிலையங்களில் இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கும் ஐக்கிய தேசிக் கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்தனவிற்கும் இடையில் இரகசிய பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றதாகத்…
இலங்கையின் Visit Sri Lanka புதிய சுற்றுலாத் திட்டம் தொடர்பில் ரணில் வெளியிட்ட தகவல்!
நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு பங்களிக்கும் வகையில் அதிக கொள்வனவு ஆற்றல் கொண்ட 2.5 மில்லியன் சுற்றுலாப் பயணிகள் உட்பட 5 மில்லியன் சுற்றுலாப் பயணிகளை கவரும் நோக்கில்…
யாழில் முன்னெடுக்கப்பட்ட காணி சுவீகரிப்பு – அணிதிரண்ட மக்கள்!
யாழ்ப்பாணத்தில் காணி சுவீகரிப்பு முயற்சி முறியடிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம், வடமராட்சி கிழக்கில் பொதுமக்களுக்குச் சொந்தமான காணியைக் கடற்படையினருக்கு நிரந்தரமாகச் சுவீகரிக்கும் நோக்குடன் அளவீடு செய்யும் முயற்சி இடம்பெற்றது….
மூடப்படுகிறது இலங்கைக்கான நோர்வே தூதரகம்!
கொழும்பில் உள்ள நோர்வே தூதரகம் மூடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய கொழும்பில் உள்ள நோர்வே தூதரகம் எதிர்வரும் 31 ஆம் திகதியில் இருந்து நிரந்தரமாக மூடப்படும் என அறிவிக்கப்பட்டது….
ரணிலின் கருத்து மீண்டுமொரு கறுப்பு ஜூலையையே தோற்றுவிக்கும்!
இலங்கை அரசியல் அமைப்பின் 13 ஆவது திருத்தத்தில் உள்ள அதிகாரப் பகிர்வை வழங்க நாடாளுமன்றம் அனுமதிக்க வேண்டும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கூறுகின்றார். தற்போதைய நாடாளுமன்றத்துக்கு…
வடக்கு கிழக்கில் பூரண ஹர்த்தாலுக்கு அழைப்பு!
கொக்குத்தொடுவாய் மனித புதைகுழிக்கு நீதி கோரி வடக்கு கிழக்கு தழுவிய ரீதியில் பூரண ஹர்த்தாலுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அதற்கமைய எதிர்வரும் சனிக்கிழமை வடக்கு கிழக்கில் நீதிகோரி பூரண…
இலங்கையில் இடம்பெற்ற அத்துமீறலுக்கு எதிராக குரல் கொடுப்பதை ஒரு போதும் நிறுத்த முடியாது!
இலங்கையில் இடம்பெற்ற அத்துமீறல்கள், உரிமை மீறல்கள் மற்றும் மனித உரிமைகளுக்காக குரல் கொடுப்பதனை கனடா ஒரு போதும் நிறுத்தாது என கனேடிய பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோ தெரிவித்துள்ளார்….
மக்கள் வறுமையை உணரும் நாள் வெகு தொலைவில் இல்லை – விடுக்கப்பட்ட எச்சரிக்கை!
இலங்கையில், பலர் வறுமையை உணரும் நாள் வெகு தூரத்தில் இல்லை என இலங்கைக்கான உலக வங்கியின் பணிப்பாளர் எச்சரிக்கை விடுத்துள்ளார். இலங்கை எதிர்நோக்கி வரும் பொருளாதார நெருக்கடி…
ரணில் தலைமையில் பாரிய புதிய கூட்டணி – வெளியானது அறிவிப்பு!
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் அடுத்த ஜனாதிபதித் தேர்தலிலும் பொதுத் தேர்தலிலும் போட்டியிடப் போவதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் ருவான் விஜேவர்தன தெரிவித்துள்ளார். ஐக்கிய…
குறைவடைகிறது முட்டையின் விலை – வர்த்தக அமைச்சு அறிவிப்பு!
சதொச ஊடாக இறக்குமதி செய்யப்படும் முட்டைகளை 35 ரூபாவிற்கு விற்பனை செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாக வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். இந்த வாரத்தில் சதொச ஊடாக குறித்த…