யாழ் ஒஸ்மானியா கல்லூரி மைதானத்தில் இன்று நோன்புப் பெருநாள் தொழுகை !

உலக வாழ் முஸ்லிம்கள் இன்று புனித நோன்புப் பெருநாளைக் கொண்டாடி வருகின்றனர். அந்த வகையில் இன்று காலை யாழ்ப்பாணம் ஒஸ்மானியா கல்லூரி மைதானத்தில் காலை ஆறு முப்பது…

நோன்பு பெருநாள் வாழ்த்துக்களுடன் மக்களுக்கு எச்சரிக்கை வழங்கிய சஜித்!

சகோதரத்துவத்தை தொடர்ந்தும் சேதப்படுத்த ஒரு சிறிய இனவாதக் குழுவுக்கும் நாம் இடமளித்தல் கூடாது, என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச வெளியிட்டுள்ள நோன்புப் பெருநாள் வாழ்த்துச் செய்தியில்…

சுகாதார அமைச்சின் மேலதிக செயலாளர் தாக்கல் செய்த பிணை கோரிக்கை நிராகரிக்கப்பட்டது!

தரமற்ற மனித இன்ட்ரவெனஸ் இம்யூனோகுளோபுலின்  குப்பிகளை கொள்வனவு செய்வதற்கு உடந்தையாக இருந்ததாகக் கூறப்படும் சுகாதார அமைச்சின் மேலதிக செயலாளர் தாக்கல் செய்த பிணை கோரிக்கை இன்று நிராகரிக்கப்பட்டது….

விரைவான பொருளாதார வளர்ச்சியை ஏற்படுத்தும் திட்டம் வெற்றியடைய சட்டமுறைமை நவீனமயப்படுத்த வேண்டும்! ஜனாதிபதி தெரிவிப்பு!

நாட்டில் விரைவான பொருளாதார வளர்ச்சியை ஏற்படுத்த அரசாங்கம் ஆரம்பித்துள்ள வேலைத்திட்டம் வெற்றியடைவதற்கு சட்ட முறைமையும் நவீனமயப்படுத்தப்பட வேண்டுமென அதிபர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். கண்டி மகாவலி ரீச்…

புத்தாண்டை முன்னிட்டு 779 கைதிகளுக்கு பொது மன்னிப்பு!

சிங்கள, தமிழ் புத்தாண்டை முன்னிட்டு, அரசியலமைப்பின் 34(1) சரத்தின் பிரகாரம் 779 கைதிகளுக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பொது மன்னிப்பு வழங்கவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

வாக்காளர் பதிவேடு தயாரிப்பது தொடர்பான நடவடிக்கைகள் இன்று முதல் ஆரம்பம்!

இலங்கை தேர்தல்கள் ஆணைக்குழு இந்த வருடத்திற்கான வாக்காளர் பதிவேடு தயாரிப்பது தொடர்பான நடவடிக்கைகளை இன்று  முதல் ஆரம்பித்துள்ளது. வாக்காளர் பதிவேடு தயாரிக்கும் நடவடிக்கைகள் மே 10 ஆம்…

நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக கெஹலிய தாக்கல் செய்த மனுவைத் தீர்ப்பதற்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் தீர்மானம்!

மாளிகாகந்த நீதவான் வழங்கிய முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல மீதான விளக்கமறியல் உத்தரவை இரத்து செய்யக் கோரிய ரீட் மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொள்வதா இல்லையா என்பது…

விஹாரையொன்றில் இருந்து ஆண் ஒருவரின் சடலம் மீட்பு!

கண்டி பிரதேசத்தில் உள்ள விஹாரையொன்றில் இருந்து  ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. உயிரிழந்தவர் மெனிக்ஹிந்த பிரதேசத்தைச் சேர்ந்த 42 வயதுரைடயவராவார். கண்டி பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பேரில்…

தத்துக்கொடுக்கப்பட்ட குழந்தை சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழப்பு!

கொழும்பு – மாளிகாவத்தை பகுதியில் ஒப்பந்தத்தின் மூலம் நெருங்கிய உறவினருக்கு வழங்கப்பட்ட 4 வயதும் 7 மாதமும் ஆன பெண் குழந்தையொன்று சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார்…

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் பதில் தலைவராக அமைச்சர் நிமல் சிறிபால டீ சில்வா நியமனம்!

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் பதில் தலைவராக அமைச்சர் நிமல் சிறிபால டீ சில்வா நியமிக்கப்பட்டுள்ளார். இலங்கை மன்றக்கல்லூரியில் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் அவசர அரசியல் குழுகூட்டம் இன்றைய தினம் திங்கட்கிழமை…