முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவின் விளக்கமறியல் நீடிப்பு!
விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவின் விளக்கமறியல் எதிர்வரும் 22 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது. முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல மற்றும்…
ரமழான் மற்றும் சிங்கள தமிழ் புத்தாண்டை முன்னிட்டு விசேட தபால்சேவை!
ரமழான் மற்றும் சிங்கள தமிழ் புத்தாண்டை முன்னிட்டு எதிர்வரும் நீண்ட வார இறுதியில் விசேட தபால் மற்றும் கொரியர் சேவையை நடைமுறைப்படுத்துவதற்கு இலங்கை தபால் தீர்மானித்துள்ளது. அறிக்கை…
தேசிய கல்வி நிறுவனங்களில் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்களை பெறுதல் நீடிக்கப்பட்டுள்ளது!
தேசிய கல்வி நிறுவனங்களில் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்வதற்கான காலம் ஏப்ரல் 10 ஆம் திகதிவரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அறிக்கை ஒன்றை வெளியிட்ட கல்வி அமைச்சு, அதன்படி, மாணவர்கள்…
திருத்தப்பட்ட மின்சாரத்துறை சீர்திருத்த மசோதாவுக்கு அமைச்சரவை ஒப்புதல்!
மின்சாரத்துறை சீர்திருத்த சட்டமூலத்தின் திருத்தப்பட்ட பதிப்பிற்கு இன்று அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. அதன்படி, புதிய மின்சாரத் துறை சட்டமூலத்தின் திருத்தப்பட்ட வடிவத்தை வர்த்தமானியில் பிரகடனம் செய்து நாடாளுமன்றத்தில்…
கட்டுகஸ்தர பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் பலி!
கம்பஹா, கட்டுகஸ்தர பிரதேசத்தில் இன்று மாலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இன்று மாலை 4.00 மணியளவில் இனந்தெரியாத துப்பாக்கிதாரி ஒருவர் துப்பாக்கிப்…
இலங்கை கல்வி அமைச்சின் இணையளத்தளத்தின் மீது சைபர் தாக்குதல் நடத்திய நபர் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பம்!
இலங்கை கல்வி அமைச்சின் இணையளத்தளத்தின் மீது சைபர் தாக்குதல் நடத்திய இனந்தெரியாத ஹேக்கர்கள் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இலங்கை கணினி அவசர நடவடிக்கை பிரிவு (SLCERT) மற்றும்…
இலங்கையிலிருந்து சட்டவிரோதமாக இந்தியாவிற்கு தங்கம் கடத்திய நபர்கள் கைது!
நாட்டிலிருந்து சட்டவிரோதமாக கடல் வழியாக இந்தியாவிற்கு படகில் கடத்தி செல்லப்பட்ட சுமார் 5 கிலோ நிறையுடைய தங்க கட்டிகள் இந்திய மத்திய வருவாய் புலனாய்வுத்துறை அதிகாரிகனால் கைப்பற்றப்பட்டுள்ளன….
வவுனியாவில் பாதுகாப்பற்ற புகையிரத கடவையினால் மேலும் ஒரு விபத்து!
வவுனியா ஓமந்தை பகுதியில் பாதுகாப்பற்ற ரயில் கடவையில் கெப் வண்டி ஒன்று, ரயிலுடன் மோதியதில் விபத்து ஏற்பட்டுள்ளது. அனுராதபுரத்தில் இருந்து இன்றைய தினம் சனிக்கிழமை யாழ்ப்பாணம் நோக்கி…
வடமாகாண சிரேஸ்ட பிரதிப்பொலிஸ்மா அதிபர் தலைமையில் யாழில் சுற்றுசூழல் சுத்தப்படுத்தும் திட்டம்!
வடமாகாணத்தில் உள்ள பொலிஸ், உள்ளுராட்சி அதிகாரிகள் மற்றும் சமூகத்தின் ஒத்துழைப்புடன் அடுத்த சில நாட்களில் வடமாகாணத்தில் சுற்றுச்சூழலை சுத்தப்படுத்தும் விசேட வேலைத்திட்டம் ஒன்றை முன்னெடுக்க உள்ளதாக வடமாகாண…
சர்வதேச மனித உரிமைகள் பண்பாட்டு கழகத்தினால் யாழில் விசேட கலந்துரையாடல் முன்னெடுப்பு!
சர்வதேச மனித உரிமைகள் பண்பாட்டு கழகத்தினால் வடக்கு மாகாணத்தில் உள்ள 60க்கும் மேற்பட்ட இளைஞர் யுவதிகளை கொண்ட கலந்துரையாடல் ஒன்று இன்று யாழ்ப்பாணம் தலைமை பொலிஸ்…