ஜனாதிபதி நாளை விசேட அறிவிப்பை வெளியிடவுள்ளார்

நாளை இரவு 8.00 மணியளவில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால், விசேட அறிக்கையொன்று வழங்கங்கப்படவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. T01

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாய் தொடர்ந்தும் வலுவான நிலையில்!

நேற்றைய தினம் அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி சிறிதளவு வீழ்ச்சியடைந்த போதிலும், இன்று அமெரிக்க டொலருக்கு நிகரான திடமான பெறுமதியைப் பெற்றுள்ளது. இலங்கை மத்திய…

இலஞ்சம் கேட்ட பொலிஸ் கான்ஸ்டபிள் கைது

வெலிகம பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர், ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் (CIABOC) இன்று கைதுசெய்யப்பட்டுள்ளார். குறித்த கான்ஸ்டபிள், நபர் ஒருவரிடம் 10,000 ரூபாய் இலஞ்சம்…

விவசாயத்துறைத் தரவுகளை டிஜிட்டல் மயமாக்கும் நடவடிக்கை முன்னெடுப்பு

இலங்கையின் விவசாயத்துறையின் தரவுகளை டிஜிட்டல் மயமாக்குவது தொடர்பான கலந்துரையாடலானது, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும் பில், மெலிண்டா கேட்ஸ் அறக்கட்டளையின் பிரதிநிதிகளுக்கிடையேயும் இன்று இடம்பெற்றதாக ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு…

ஐ.நா. வெசாக் தின விழாவில் பங்கேற்க பிரதமர் தாய்லாந்து பறந்தார்!

ஐக்கிய நாடுகள் சபையின் வெசாக் தின நிகழ்வில் கலந்துகொள்வதற்காகப் பிரதமர் தினேஷ் குணவர்தன இன்று தாய்லாந்தின் பாங்காக் நகரைச் சென்றடைந்துள்ளார். பிரதமர் தலைமையிலான 11 பேர் கொண்ட…

எரிபொருள் விலையில் மாற்றம்

தற்போது QR குறிமுறை மூலம் நடைமுறையிலுள்ள எரிபொருள் ஒதுக்கீடானது நேற்று நள்ளிரவு முதல் அதிகரிக்கப்பட்டுள்ளது. அதன்படி, பதிவுசெய்யப்பட்ட முச்சக்கர வண்டிகளுக்கு வாரத்திற்கு 22 லீற்றர்களாகவும், ஏனைய மூன்று…

டெங்கு நோய்த் தொற்றிலிருந்து இலங்கை இன்னும் விடுபடவில்லை

இலங்கையில், ஒப்பீட்டளவில் மழைவீழ்ச்சி குறைந்துள்ள போதிலும், டெங்கு நோயின் தாக்கத்திலிருந்து நாடு இன்னும் விடுபடவில்லை எனப் பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கம் (PHIU) எச்சரித்துள்ளது. செய்தி நிறுவனம்…