வாகன இறக்குமதியை 2025 ஆம் ஆண்டு ஆரம்பிக்க வாய்ப்பு!
நாட்டில் தற்போது நடைமுறையில் உள்ள வேலைத்திட்டத்தை சீர்குலைக்காமல் பேணி வந்தால் 2025ஆம் ஆண்டு வாகன இறக்குமதியை ஆரம்பிக்க வாய்ப்பு இருப்பதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய…
பொலிஸ் விசேட அதிரடிப்படையின் சீருடையை அணிந்து ‘கெடேட்’ பயிற்சியில் மாணவர்கள்! விசாரணைகள் ஆரம்பம்!
பொலிஸ் விசேட அதிரடிப்படையின் அதிகாரிகள் பயன்படுத்தும் சீருடையை அணிந்து ரி56 துப்பாக்கிகளை ஏந்தியவாறு கம்பஹா பிரதான பாடசாலையின் ‘கெடேட்’ குழுவொன்று அணிவகுப்பில் கலந்து கொண்ட சம்பவம் தொடர்பில்…
தேர்தல்களுக்கான வைப்புத் தொகை அதிகரிப்பு!
அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியொன்றிலிருந்து ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளரின் கட்டுப்பணத்திற்கான வைப்புத் தொகையை 50,000 ரூபாவிலிருந்து 26 இலட்சம் ரூபாவாக அதிகரிப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. அத்துடன்,…
முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க தலைமையில் நேற்று இடம்பெற்ற கூட்டம் சட்டவிரோதமானது! துஷ்மந்த மித்ரபால தெரிவிப்பு!
முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க தலைமையில் நேற்றைய தினம் இடம்பெற்ற கூட்டம் சட்டவிரோதமானது எனவும், அதற்கமைய எடுக்கப்பட்ட தீர்மானம் நீதிமன்றில் முன்வைக்கப்படும் எனவும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின்…
வாகன விபத்துக்களால் உயிரிழப்போரின் எண்ணிக்கை அதிகரிப்பு!
இலங்கையில் வாகன விபத்துக்களால் உயிரிழப்போரின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக கொழும்பு தேசிய வைத்தியசாலையின் விசேட சத்திரசிகிச்சை நிபுணர் வைத்தியர் சஜித் ரணதுங்க தெரிவித்துள்ளார். வீதி விபத்துக்களைக் கட்டுப்படுத்துவது…
தோட்டத் தொழிலாளர்களின் சம்பளப் பேச்சுவார்த்தைக்கு வருகை தராத முதலாளிமார் சம்மேளனம்! விமர்சித்த செந்தில் தொண்டமான்!
தோட்டத் தொழிலாளர்களின் சம்பள அதிகரிப்புக்கு இ.தொ.கா தொடர்ச்சியாக அழுத்தம் கொடுத்து வரும் நிலையில் இன்றைய தினம் சம்பள நிர்ணய சபையில் நடைபெறவிருந்த பேச்சுவார்த்தைக்கு இறுதி நேரத்தில் முதலாளிமார்…
யாழ் மாநகர ஆணையாளர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு!
யாழ்ப்பாணம் மாநகர ஆணையாளர் கிருஸ்ணேந்திரனுக்கு எதிராக யாழ்ப்பாணம் மாநகர சபையின் முன்னாள் மேயர் விஸ்வலிங்கம் மணிவண்ணன் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளார். தவறான…
வெளிநாட்டுப் பாடசாலைகளை அமைப்பதைவிட வளங்களில்லா பாடசாலைகளை பாதுகாக்க வேண்டும்! ஜோசப் ஸ்டாலின் தெரிவிப்பு!
ஜனாதிபதி வெளிநாட்டு பாடசாலைகளை ஆரம்பிப்பதைவிட இலங்கையில் வளங்கள் இன்றி தவிக்கும் பாடசாலைகளை பாதுகாப்பதில் அக்கறை காட்ட வேண்டும் என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொது செயலாளர் ஜோசப்…
27 இலட்சம் குடும்பங்களுக்கு ஏப்ரல், மே மாதங்களுக்கான பத்து கிலோ அரிசி வழங்கும் திட்டம் ஆரம்பம்!
அரச ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிக்க 13 பில்லியன் ரூபா மேலதிகமாக செலவிடப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்தார். இதன்படி, கடந்த ஏப்ரல் மாதம் அரச…
அரச வங்கிகளில் சீர்திருத்தங்களை மேற்கொள்ள அமைச்சரவை அனுமதி!
அரசுக்கு சொந்தமான வங்கி நிறுவனங்கள் தொடர்பாக முன்மொழியப்பட்ட சீர்திருத்தங்களை மேற்கொள்வதற்கு அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. அரசுக்குச் சொந்தமான வங்கி நிறுவனங்களின் ஒட்டுமொத்த கட்டுப்பாடு, இடர் முகாமைத்துவம் மற்றும்…