தூக்கில் தொங்கிய நிலையில் யாழ் மாணவனின் உடல் மீட்பு!
மாணவர் விடுதியில் தூக்கில் தொங்கிய நிலையில் மாணவர் ஒருவரின் உடல் இன்று மீட்கப்பட்டுள்ளதாக மஹரகம பொலிஸார் தெரிவித்துள்ளனர். ஊர்காவற்துறை நாரந்தனை வடக்கு பகுதியைச் சேர்ந்த, ஸ்ரீ ஜயவர்தனபுர…
இலங்கைக்கு அவசர மருத்துவ உதவிகளை வழங்கியுள்ள அமெரிக்க அமைப்பு!
ஆரோக்கியத்தை மையமாகக் கொண்ட நிவாரணம் மற்றும் அபிவிருத்தி அமைப்பான Americares, 3 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு பெறுமதிவாய்ந்த மருந்துகளையும் மருத்துவப் பொருட்களையும் இலங்கைக்கு நன்கொடையாக வழங்கியுள்ளது. வாஷிங்டன்…
லொறியும் கடற்படை பேருந்தும் மோதி விபத்து- இருவர் பலி
தொம்பே பகுதியில் கடற்படை வீரர்களை ஏற்றிச் சென்ற பேருந்தும் லொறியும் மோதி விபத்து இடம்பெற்றுள்ளது. குறித்த விபத்து இன்று காலை இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளதாகவும்,…
தேசிய போதனாவியல் டிப்ளோமாதாரர்களுக்கு நியமனம் நாளை
வடக்கு மாகாண பாடசாலைகளிற்கு ஆசிரியர்களாக தேர்வு செய்யப்பட்ட 350 தேசிய போதனாவியல் டிப்ளோமாதாரர்களிற்கான நியமனம் வழங்கும் நிகழ்வு வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் அவர்கள் தலைமையில் யாழ்ப்பாணம்…
5 வயது சிறுவனின் மரணம் தொடர்பாக கைதுசெய்யப்பட்ட சந்தேகநபருக்கு விளக்கமறியல்
முல்லேரியாவில் ஐந்து வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட புல் வெட்டும் தொழிலாளியான சந்தேகநபருக்கு, எதிர்வரும் ஜுன் 30 ஆம் திகதி வரை விளக்கமறியல்…
க.பொ.த உயர்தரப் பரீட்சை குறித்து வெளியான விசேட அறிவிப்பு!
கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை குறிப்பிட்ட ஏதேனும் ஒரு மாதத்தில் நடத்துவது குறித்து விரைவில் அறிவிக்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க விசேட அறிவிப்பு ஒன்றை…
பாஸ்போட் வரிசையில் இடம் பிடித்துக் கொடுத்தவர்கள் கைது.
வவுனியாவில் அமைந்துள்ள குடிவரவு – குடியகல்வு பிராந்திய காரியாலயம் முன்பாக நேற்று காலை, 5000 ரூபாய்களைப் பெற்றுக்கொண்டு, பாஸ்போட் வரிசையில் இடம் பிடித்துக் கொடுத்தனர் என்னும் சந்தேகத்தின்…
தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்கான திகதி அறிவிப்பு
2023 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 15 ஆம் திகதி நடைபெறும் என பரீட்சைகள் திணைக்களம் இன்று அறிவித்துள்ளது. இந்நிலையில்…
பெருந்தோட்ட மக்களின் வாழ்வில் ஒளி ஏற்றுவோம்- செயல்திட்டம் முன்னெடுப்பு
“பெருந்தோட்ட மக்களின் வாழ்வில் ஒளி ஏற்றுவோம்” -என்ற செயல்திட்டத்தின் கீழ், ஹட்டனிலிலுள்ள அன்மையிள் கரிட்டாக்ஷனஸ் செட்டிக் நிறுவன மண்டபத்தில், ஊடகவியலாளர் சந்திப்பொன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் நுவரெலியா…
பொகவந்தலாவை இரட்டை சகோதரர்களின் சாதனை பயணம் ஆரம்பம்!
பொகவந்தலாவை – கொட்டியாக்கலை பிரதேசத்தை சேர்ந்த இரட்டையர்களான ஆர்.ஏ.விக்னேஷ்வரன் மற்றும் தயாபரன் ஆகிய இருவரும் இன்று அதிகாலை 4.00 மணியளவில் தமது சாதனை பயணத்தை யாழ்ப்பாணத்தில் இருந்து…