அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி!
அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் அண்மைய சரிவுப் போக்கைத் தொடர்ந்து இன்று , அமெரிக்க டொலரொன்றின் கொள்வனவு பெறுமதி ரூ. 303.19 மற்றும் விற்பனை பெறுமதி…
வீட்டினுள் இருந்து கண்டெடுக்கப்பட்ட சடலம் – பொலிஸார் தீவிர விசாரணை!
வெலிவேரிய பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நெடுங்கமுவ பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் இருந்து சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிதுள்ளனர். மீட்கப்பட்ட சடலத்தில் காயங்கள் காணப்படுவதாகவும், 68 வயது மதிக்கத்தக்க நபர்…
மஹர சிறைக்கலவரத்துடன் தொடர்புடையவர்களை கைது செய்ய கோரிக்கை !
மஹர சிறைச்சாலையில் 2020 ஆம் ஆண்டு இடம்பெற்ற கலவரத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்ய உத்தரவிடுமாறு கோரி மேன்முறையீட்டு நீதிமன்றில் ரிட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதன்படி, மோதலின்…
உயர்தர பரீட்சை விடைத்தாள் மதிப்பீடு நாளைமுதல் ஆரம்பம்!
உயர்தரப் பரீட்சையின் 2022 (2023) ஆண்டுக்கான விஞ்ஞான பாடம் உட்பட 40 பாடங்களின் விடைத்தாள்களை மதிப்பீடு செய்யும் பணி நாளை ஆரம்பமாகவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. நாடளாவிய…
பிரான்ஸ் உயர்மட்டக் குழுக் கலந்துரையாடலில் உரையாற்ற ரணிலுக்கு அழைப்பு!
பிரான்சின் தலைநகரான பாரிஸில் நடைபெறவிருக்கும் உயர்மட்டக் குழுக் கலந்துரையாடலில் உரையாற்றுமாறு பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன், இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு அழைப்பு விடுத்துள்ளார். புதிய நிதி…
இலகு பராமரிப்பு நீர்நிலையத்தை பரிசாக வழங்கிய சீனா!
சீன விஞ்ஞான கலைக்கூடத்தினால் நன்கொடையாக வழங்கப்பட்ட இலகு பராமரிப்பு நீர் நிலையம் நேற்று மத்தல, மெதியாகாவில் இயங்க ஆரம்பித்துள்ளதாக இலங்கைக்கான சீனத் தூதரகம் தெரிவித்துள்ளது. தூதரகத்தின் கூற்றுப்படி,…
பாரிஸ் கழக உறுப்பினர்களுடனான ஜனாதிபதியின் சந்திப்பு அடுத்தவாரம்
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, அடுத்த வாரம் பாரிஸ் கழக உறுப்பினர்களை சந்திக்க உள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர் பந்துல குணவர்தன தெரிவித்தார். இன்று காலை நடைபெற்ற அமைச்சரவை மாநாட்டில்…
ஆசியாவின் சிறந்த விஞ்ஞானிகளின் பட்டியல் வெளியீடு
ஆசிய விஞ்ஞானி இதழ், கடந்த 2016 ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் ஆசியாவின் மிகச்சிறந்த விஞ்ஞானிகளின் பட்டியலைத் தொகுத்து வெளியிட்டு வருகின்றது. அதில் ஆசியாவில் இருக்கும்…
கடுமையாக சாடிய ரணில் – பதவி விலகலை அறிவித்த தொல்பொருள் துறை பணிப்பாளர் நாயகம்
தொல்பொருள் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் பேராசிரியர் அனுர மனதுங்க தனது இராஜினாமா கடிதத்தை அமைச்சின் செயலாளரிடம் கையளித்துள்ளதாக அமைச்சர் விதுர விக்ரமநாயக்க தெரிவித்தார். தொல்பொருள் பணிப்பாளர் நாயகம்…