எரிபொருள் ஏற்றிச்சென்ற ரயில்- லொறி மோதியதில் பாரிய விபத்து!
ராகம பேரலந்த தேவாலயத்திற்கு அருகில் உள்ள ரயில் கடவையில் லொறி ஒன்று ரயிலுடன் மோதி பாரிய விபத்து ஒன்று ஏற்பட்டுள்ளது. விபத்தில் காயமடைந்த லொறியின் சாரதி மற்றும்…
மட்டி எடுக்க சென்றவர் சடலமாக மீட்பு!
யாழ்ப்பாணம் – கொழும்புத்துறை கடற்கரையில் இளைஞர் ஒருவர் இன்று சடலமாக மீட்கப்பட்டுள்ளார். மட்டக்களப்பு, பெரியகல்லாறு ஓடக்கரையைச் சேர்ந்த 19 வயதான ரவீந்திரன் யதுசன் என்பவரே உயிரிழந்தார். நேற்றையதினம்…
போதைப்பொருளுடன் கலால் திணைக்கள அதிகாரி கைது!
நீர்கொழும்பு மற்றும் சிலாபம் பகுதிகளில் இருந்து 45 கிலோகிராம் கேரள கஞ்சாவுடன் கலால் திணைக்களத்தின் 4 அதிகாரிகள் உட்பட 8 பேர் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினரால்…
தடுப்பூசி செலுத்தப்பட்ட மேலும் ஒரு நோயாளி மரணம்!
ராகம போதனா வைத்தியசாலையில் 50 வயதுடைய நோயாளி ஒருவருக்கு தடுப்பூசி போடப்பட்டு உயிரிழந்த சம்பவம் தொடர்பில் சுகாதார அமைச்சு விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. சம்பவம் தொடர்பில் வைத்தியசாலை மட்டத்தில்…
பதவி நீக்கப்பட்டமைக்கு எதிராக சட்ட நடவடிக்கை! மஹிந்த அமரவீர தெரிவிப்பு!
ஶ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் பதவிகளில் இருந்து நீக்கப்பட்டமைக்கு எதிராக துமிந்த திஸாநாக்க மற்றும் லசந்த அலகியவண்ணவுடன் இணைந்து சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளதாக அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்….
வித்தியாசமான உடையில் வீதிக்கு இறங்கிய பொலிஸார்!
வழமைப்போல் அல்லாமல் இன்று வித்தியாசமான வகையிலான ஆடைகளை அணிந்து கொண்டு வீதிக்கு வந்த பொலிஸ் அதிகாரிகள் குழு, போக்குவரத்து சோதனைகளை மேற்கொண்டிருந்தனர். மஹியங்கனை – கண்டி பிரதான வீதியில்…
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மூன்று உயர் பதவிகளை நிரப்புவதற்கு புதிய நியமனங்கள்!
அமைச்சர் மஹிந்த அமரவீர, இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவன்ன மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் துமிந்த திஸாநாயக்க ஆகியோர் கட்சிப் பதவிகளில் இருந்து இன்று சனிக்கிழமை நீக்கப்பட்டதையடுத்து, ஸ்ரீலங்கா…
பிரபல போதைப்பொருள் கடத்தல்கார்ர் கைது!
6,120 மில்லிகிராம் போதைப்பொருளுடன் பிரபல போதைப்பொருள் கடத்தல்காரர் என்று கூறப்படும் “லொகேஷன் குடு மல்லி” என்பவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். படல்கம பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின்…
கொழும்பு கரையோரப்பாதையில் ரயில்கள் இரத்து!
கரையோர புகையிரதப்பாதையில் பயணிக்கும் ரயில்கள் இன்றும் (30) நாளையும் (31) தொடர்ந்தும் தாமதமாகச் செல்லும் என ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. நகர அபிவிருத்தி அதிகார சபையினால் மேற்கொள்ளப்படும்…
பண்டிகைக் காலத்தில் கோழி இறைச்சி, முட்டைகளை தட்டுப்பாடின்றி வழங்க நடவடிக்கை!
எதிர்வரும் பண்டிகைக் காலத்தில் கோழி இறைச்சி மற்றும் முட்டைகளை தட்டுப்பாடு இன்றி வழங்க முடியும் என இலங்கை விலங்கு உற்பத்தி சங்கம் தெரிவித்துள்ளது. மேலும் உறைந்த கோழி…