மணியம் தோட்ட பகுதியில் கூறுவிலை மண்டபம் அமைக்க நடவடிக்கை! அமைச்சர் டக்லஸ் தெரிவிப்பு!
யாழ்ப்பாணம் மணியம் தோட்டம் பகுதியில் கடலுணவு விற்பனை செய்வதற்கான கூறு விலை மண்டபம் ஒன்றினை அமைத்து தர நடவடிக்கை எடுப்பேன் என அப்பகுதி மக்களுக்கு கடற்தொழில் அமைச்சர்…
இலஞ்சம் பெற்ற பொலிஸ் உத்தியோகத்தருக்கு சிறைத்தண்டனை! கொழும்பு நீதவான் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு!
முச்சக்கரவண்டி சாரதி ஒருவரிடம் இலஞ்சம் பெற்ற பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவருக்கு கொழும்பு நீதவான் நீதிமன்றம் நேற்றைய தினம் வியாழக்கிழமை சிறைத்தண்டனை விதித்துள்ளது. போக்குவரத்து விதிமீறல் தொடர்பில் சட்ட…
பண்டிகைக் காலத்தை முன்னிட்டு அரிசியின் விலையை அதிகரக்க முயற்சி!
எதிர்வரும் பண்டிகைக் காலத்தை முன்னிட்டு அரிசியின் விலையை அதிகரிப்பதற்கு பாரிய நெல் தொழிற்சாலை உரிமையாளர்கள் முயற்சித்து வருவதாக சிறிய மற்றும் நடுத்தர அரிசி தொழிற்சாலை உரிமையாளர்கள் குற்றம்…
களுத்துறையில் தடுப்பூசிகளை பெற்றுக்கொண்ட மாணவர்கள் வைத்தியாசாலையில் அனுமதி!
களுத்துறையில் உள்ள அரச பாடசாலை ஒன்றில் வழங்கப்பட்ட தடுப்பு ஊசி மருந்து காரணமாக பத்து மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மாணவர்களுக்கு நேற்றைய தினம் வியாழக்கிழமை வழங்கப்பட்ட ஊசி…
வட்டுக்கோட்டை இளைஞன் படுகொலை வழக்கில் தொலைபேசி உரையாடலை பெற்றுக்கொள்வதற்கு பொலிசாருக்கு அனுமதி!
யாழ்ப்பாணம் – வட்டுக்கோட்டை இளைஞன் படுகொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபர்களின் தொலைபேசி உரையாடல் அறிக்கையை பொலிஸார் பெற்றுக்கொள்வதற்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. கடந்த 11ஆம்…
அநுராதபுர திறந்தவெளி சிறைச்சாலையிலிருந்து கைதிகள் தப்பியோட்டம்!
அநுராதபுரத்தில் உள்ள திறந்தவெளி சிறைச்சாலை முகாமில் இருந்த இரு கைதிகள் இன்று (29) பிற்பகல் சிறையிலிருந்து தப்பிச் சென்றுள்ளனர். ஆதாரங்களின்படி, இருவரும் பார்வையாளர்களுக்காக திறக்கப்பட்ட சிறைச்சாலை கேண்டீனில்…
நாட்டின் பல இடங்களில் மழை எதிர்பார்க்கப்படுகிறது!
மேல், தென், சப்ரகமுவ, மத்திய, ஊவா மற்றும் வடமேல் மாகாணங்களில் இன்று பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடும்…
தோல்வியில் முடிந்த கொலைமுயற்சி ! சந்தேகநபர்கள் தப்பியோட்டம்!
மஹாபாகே மத்துமகல பகுதியில் நபர் ஒருவரை சுட்டுக் கொல்வதற்காக மேற்கொள்ளப்பட்ட முயற்சி தோல்வியடைந்துள்ளது. குற்றச்செயலுக்கு வந்தவர்கள் கொண்டு வந்த துப்பாக்கி செயலிழந்தமையே இதற்குக் காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது….
முன்னாள் ஜனாதிபதிக்கு நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு!
ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதல்கள் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அண்மையில் தெரிவித்த கருத்துக்கள் தொடர்பில் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 4ஆம் திகதி நீதிமன்றில் விளக்கமளிக்குமாறு…
மூதறிஞர் தந்தை செல்வாவின் 126 ஆவது ஜெயந்தியை முன்னிட்டு யாழில் சிறப்பு நிகழ்வு!
ஈழத்து காந்தி , மூதறிஞர் என்றெல்லாம் தமிழ் கூறும் நல்லுலகால் போற்றப்படும் தந்தை செல்வா(சா.ஜே செல்வநாயகம் ) என்ற இலங்கை வாழ் தமிழ் மக்களின் தேச பிதாவின்…