வெகு விமர்சையாக நடைபெற்ற இரண்டாவது சர்வதேச இந்து மாநாடு!

இந்துக் கற்கைகள் பாரம்பரியமும் இலங்கையரும்  எனும் தொனிப்பொருளில் இரண்டாவது சர்வதேச இந்து மாநாடு யாழ்ப்பாண பல்கலைக்கழக கைலாசபதி அரங்கில் மாநாடு தலைவர் ச. பத்மநாபன் தலைமையில் இன்று…

புதிதாக சந்தைக்கு அறிமுகப்படுத்தப்பட்ட எரிபொருள் நாளைமுதல் விற்பனைக்கு!

இலங்கை எரிபொருள் சந்தையில் புதிதாக சேர்க்கப்பட்டுள்ள Shell-RM Parks நிறுவனத்திற்கு சொந்தமான முதலாவது எரிபொருள் கப்பல் இன்று   காலை கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது. அதன்படி நாளைய…

சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை தோற்கடிக்கப்பட்டது!

சபாநாயகருக்கு எதிராக எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் கொண்டு வந்த நம்பிக்கையில்லா பிரேரணை 42 மேலதிக வாக்குகளால் இன்று பாராளுமன்றத்தில் தோற்கடிக்கப்பட்டதை தொடர்ந்து, சபாநாயகர் விசேட அறிக்கை ஒன்றை…

மருந்தாளர்கள் பணிப்புறக்கணிப்பால் கிளிநொச்சி வைத்தியசாலையின் செயற்பாடுகள் பாதிப்பு!

வைத்தியசாலைகளின் மருந்தாளர்கள் மேற்கொண்டிருக்கின்ற பணிப்புறக்கணிப்பு காரணமாக கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையின் செயற்பாடுகளும் பாதிப்படைந்திருப்பதை காணமுடிந்தது. பதவியுயர்வு, மற்றும் புதிய ஆளணியை நிரப்ப வலியுறுத்தியே குறித்த பணிப்புறக்கணிப்பில்…

ஜனாதிபதி வேட்பாளரை தீர்மானிக்க விசேட கூட்டம்!

ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்பாளர் தொடர்பில் முடிவெடுக்கும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் விசேட கூட்டம் இவ்வாரம் நடைபெறவுள்ளது என்று அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன தெரிவித்தார். ஜனாதிபதித்…

திடீரென யாழ். இந்தியத் தூதரகத்தை நோக்கிச் சென்ற போராட்டக்காரர்கள்!

இந்திய மீனவர்களின் அத்துமீறிய செயற்பாட்டைக் கண்டித்து யாழ்ப்பாணம் மாவட்ட மீனவர்கள் இன்று காலை யாழ். இந்தியத் துணைத் தூதரகத்தின் முன்பாகக் கவனயீர்ப்புப் போராட்டத்தை முன்னெடுத்தனர். இந்திய மீனவர்களின்…

இலங்கையை முன்னேற்றக்கூடிய ஒரே தலைவர் ஜனாதிபதி ரணிலே! கிழக்கு ஆளுநர் தெரிவிப்பு!

ஜனாதிபதியின் பணிப்புரையின் பேரில் கிழக்கு மாகாணத்தில் திட்டமிட்ட அபிவிருத்திப் பணிகளை முன்னெடுத்து வருவதாகவும், கிழக்கு மாகாணத்தை முழுமையாக அபிவிருத்தி செய்வதன் மூலம் நாட்டின் கடன் நெருக்கடியைத் தீர்க்க…

கனடாவுக்கு புறப்படும் அநுரகுமார திஸாநாயக்க!

தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க இன்று மாலை கனடாவுக்குப் புறப்படுகின்றார். கனடாவாழ் இலங்கையர்களுடனான சில சந்திப்புகளில் பங்கேற்பதற்காகவே அவர் அங்கு செல்கின்றார். தேசிய மக்கள்…

ஐக்கிய மக்கள் சக்தி ஆட்சியின் கீழ் மாகாண சபைத் தேர்தல்! திஸ்ஸ அத்தநாயக்க தெரிவிப்பு!

ஜனாதிபதித் தேர்தலில் சஜித் பிரேமதாஸ வெற்றி பெற்ற பின்னர் ஐக்கிய மக்கள் சக்தி ஆட்சியின் கீழ் மாகாண சபைத் தேர்தலும் விரைவில் நடத்தப்படும் என்று அக்கட்சியின் தேசிய…

பாடசாலை இடைவிலகும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு ! தீவிர கவனமெடுக்க பதில் அரசாங்க அதிபர் அறிவுறுத்தல்!

கிளிநொச்சியில் குடும்ப பொருளாதாரம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் 32 மாணவர்கள் கல்வி இடை விலகியுள்ளதாக புள்ளிவிபரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. குறித்த விடயம் தொடர்பில் அதிக அக்கறை செலுத்துமாறு பதில்…