கோழி இறைச்சி விலையில் மாற்றம்!

ஒரு கிலோ கிராம் கோழி இறைச்சியின் சில்லறை விலையானது 30 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது. குறித்த தகவலை நாரஹேன்பிட்டி பொருளாதார மத்திய மையத்தின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்….

தொழிநுட்ப கோளாறு காரணமாக விமானம் தரையிறக்கம்!

கொழும்பு கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து நேற்று காலை பெங்களூர் நோக்கிப் புறப்பட்ட விமானம் ஒன்று சுமார் 40 நிமிடங்களின் பின்னர் மீண்டும் தரையிறக்கப்பட்டதாக விமான…

சிறுபோக நெல் விவசாயிகளுக்கு உர மானியம் வழங்க அமைச்சரவை தீர்மானம்!

2024 ஆம் ஆண்டுக்கான சிறுபோக நெல் விவசாயிகளுக்கு உர மானியம் வழங்குவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. அதன்படி, ஒரு விவசாயிக்கு அதிகபட்சமாக 2 ஹெக்ரெயர்கள் பயிரிடுவதற்கு கமநல…

சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தை துண்டிக்கப்பட்ட பொது நிறுவனமாக நடத்த தீர்மானம்!

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திலிருந்து சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தை துண்டிக்கப்பட்ட பொது நிறுவனமாக நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது. மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகரவினால்…

பொதுத் தேர்தலுக்கு முன்னதாக ஜனாதிபதித் தேர்தல் நடத்தப்படும்!

பொதுத் தேர்தலுக்கு முன்னதாக ஜனாதிபதித் தேர்தல் நடத்தப்படும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அமைச்சரவையில் தெரிவித்துள்ளார். நேற்றைய தினம் திங்கட்கிழமை நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில், ஜனாதிபதித் தேர்தலுக்கு…

குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு புதிய சலுகை!

குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக ஜனாதிபதி சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. அதன்படி, இரண்டு மாதங்களுக்கு இனங்காணப்பட்ட 2.75 மில்லியன் குடும்பங்களுக்கு 10…

மேல் மாகாணத்தில் சுகாதார ஊழியர்களின் வருடாந்த இடமாற்றம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது!

மேல்மாகாணத்தில் வருடாந்த இடமாற்றங்கள் முறையற்ற முறையில் இடம்பெற்றுள்ளதாக வைத்தியசாலை ஊழியர்கள் குற்றம் சுமத்தியுள்ள நிலையில் மேல் மாகாணங்களில் சுகாதாரத் துறை ஊழியர்களின் வருடாந்த இடமாற்றம் மாகாண ஆளுநர்…

இந்தியாவிலிருந்து மேலும் 42 மில்லியன் முட்டைகள் இலங்கைக்கு இறக்குமதி!

நிலையான கொள்முதல் குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில், இந்தியாவில் இருந்து அதிக முட்டைகளை இறக்குமதி செய்வதற்கான கொள்முதல் ஒப்பந்தங்களை வழங்குவதற்கான அனுமதி கோரும் திட்டத்திற்கு அமைச்சரவை பச்சைக்கொடி காட்டியுள்ளது….

பாதாள உலக செயற்பாடுகளை ஒடுக்குவதற்கு புதிய நடவடிக்கை!

தற்போது நடைபெற்று வரும் யுக்திய நடவடிக்கைக்கு சமாந்தரமாக பாதாள உலக செயற்பாடுகளை ஒடுக்குவதற்காக நாடளாவிய ரீதியில் 20 விசேட பொலிஸ் குழுக்கள் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் மா…

பேருந்து சாரதிகளுக்கு போதைப்பொருள் விநியோகம் செய்த குழு கைது!

கொழும்பு கோட்டை பகுதியில் பேருந்து சாரதிகள் மற்றும் நடத்துனர்களுக்கு போதைப்பொருள் விநியோகம் செய்யும் மோசடி குழுவை கொழும்பு டாம் வீதி பொலிஸ் நிலைய பொலிஸார் கைது செய்துள்ளனர்….