இலங்கை முன்னாள் கிரிக்கெட் வீரர் பலி!

அம்பலாங்கொடை கந்த மாவத்தை பகுதியில் நேற்று இரவு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் 41 வயதுடைய முன்னாள் கிரிக்கெட் வீரர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்நிலையில் துப்பாக்கிதாரி தொடர்பில்…

குறைக்கப்பட்ட உணவு பொருட்களின் விலை!

மின்சாரக்கட்டணம் குறைக்கப்பட்டதைத் தொடர்ந்து, குறிப்பிட்ட சில உணவுப் பொருட்களின் விலைகளும் குறைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், சோறு மற்றும் கறி, ப்ரைட் ரைஸ்மற்றும் கொத்து என்பவற்றின் விலை…

நீர் கட்டணத்தின் மீளாய்வுக்கு அங்கீகாரம் வழங்கிய அமைச்சரவை!

தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையினால் மீளாய்வு செய்வதற்கான கட்டணக் கொள்கை மற்றும் சூத்திரத்தை நடைமுறைப்படுத்துவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. இந்நிலையில் தேசிய நீர் வழங்கல்…

ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் விசேட அறிவிப்பு!

ஜூலை மாத இறுதிக்குள் ஜனாதிபதி தேர்தலுக்கான திகதி அறிவிக்கப்படும் என தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. சற்றுமுன்னர் இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட தேர்தல்கள் ஆணைக்குழுவின்…

இலங்கைக்கு வரும் இந்திய கிரிக்கட் அணி!

இந்திய கிரிக்கட் ஆண்கள் அணியின் தலைமை பயிற்றுவிப்பாளர் கௌதம் கம்பீர், எதிர்வரும் இலங்கை சுற்றுப்பயணத்துடன் தனது பயிற்சிப் பணியைத் தொடங்கும் நிலையில், உள்ளார். இந்நிலையில் அணித்தேர்வுக்கான அதிகாரப்பூர்வ…

பொதுமக்களுக்கு அச்சப்பட வேண்டாம்- பொலிஸ் மா அதிபர் விடுத்துள்ள அறிவிப்பு!

மக்களின் பாதுகாப்பிற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டுள்ளதாகவும், பாதாள உலக குழு தொடர்பில் பொதுமக்கள் ஒருபோதும் அச்சப்பட வேண்டாம் என்றும் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன்…

ஜனாதிபதி தேர்தல் குறித்து வெளியான அறிவிப்பு!

ஜனாதிபதி தேர்தல் நடைபெறும் திகதி குறித்து இந்த மாத இறுதிக்குள் அறிவிக்கப்படும் என தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார். இந்நிலையில் இன்று நள்ளிரவின் பின்னர்…

குறைக்கப்படும் மின் கட்டணம்-பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு!

நாளை (16) முதல் அமுலுக்கு வரும் வகையில் 22.5% மின்சார கட்டணத்தை குறைக்க பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு இன்று தீர்மானித்துள்ளது. இந்நிலையில் , வீடு, மத வழிபாட்டுத்…

வெளிநாட்டில் வேலை தருவதாகக் கூறி பண மோசடி!

கனடாவில் வேலை பெற்று தருவதாகக் கூறி பணத்தை மோசடி செய்த இருவரை இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியக அதிகாரிகள் கைது செய்துள்ளனர். வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் விசேட…

நாடாளுமன்ற உறுப்பினர் பயணித்த கார் விபத்து: மூவர் காயம்!

நாடாளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா பயணித்த கார் விபத்துக்குள்ளானதில் மூவர் காயமடைந்துள்ளனர். குறித்த விபத்து தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் கலனிகம பகுதியில் இன்று இடம்பெற்றுள்ளது. எவ்வாறாயினும் டிலான்…