தமிழ் மக்கள் சஜித்துக்கே வாக்களிக்க வேண்டும்! – தமிழரசுக் கட்சி
நிலைப்பாட்டை வெளிப்படுத்தியது தமிழரசுக் கட்சி! ஆறு பேரில் சிறிதரன் மட்டும் முடிவுக்கு எதிர்ப்பு எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ஐக்கிய மக்கள் கூட்டணியின் வேட்பாளர் சஜித் பிரேமதாசவை ஆதரிப்பதென்ற…
வடக்கு கிழக்கில் மாபெரும் போராட்டம் – விடுக்கப்பட்டுள்ள அழைப்பு!
இலங்கையில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள், இறுதி யுத்தத்தின் போது வெள்ளைக் கொடியுடன் சரணடைந்தவர்கள் மற்றும் குடும்ப உறவுகளின் கைகளினால் இலங்கை பாதுகாப்புப் படையினரிடம் கையளிக்கப்பட்டவர்களுக்கு என்ன நடந்தது…
மீண்டும் கூட்டமைப்பாக இணைந்து செயற்படும் தீர்மானத்தில் தமிழரசு கட்சி!
தமிழ் மக்களின் இனப்பிரச்சினையை தீர்ப்பதற்கு 13வது திருத்த சட்டம் தீர்வாக அமையாது என்ற காரணத்தினால் சுயநிர்ணய உரிமையின் அடிப்படையில் சமஸ்டி கட்டமைப்பில் அரசியல் தீர்வு என்பதையே இலங்கை…
இலங்கை – இந்திய ஒப்பந்தம் 36 வருடங்கள் கடந்தும் மழுப்பலாகவே – சம்பந்தன் அவசர கடிதம்!
இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் கடிதம் ஒன்று எழுதியுள்ளார். சம்பந்தன் எழுதிய கடிதம் நேற்று இலங்கைக்கான இந்திய தூதுவர் கோபால் பாக்லேயிடம்…
குருந்தூர் மலை விவகாரம் – சர்வதேசம் எதிர்வினையாற்ற வேண்டும் என்கிறார் சம்பந்தன்!
இலங்கையில் தற்போது தமிழ் மக்களின் நிலைமை எவ்வாறு உள்ளது என்பதை குருந்தூர்மலை சம்பவம் சர்வதேசத்துக்கு எடுத்துக்காட்டுகின்றது. இது தொடர்பில் உரிய கவனத்தை சர்வதேசம் செலுத்த வேண்டும், உடன்…
சம்பந்தனை சந்தித்த அமெரிக்க தூதுவர்
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் மற்றும் இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங் ஆகியோருக்கு இடையில் சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது. ஜூலி சங் தனது டுவிட்டர்…
வடக்கு கிழக்குக்கு என பொதுவான மேன்முறையீட்டு நீதிமன்றத்தை அமைக்க வேண்டும்!
வடக்கு கிழக்கு நீதிமன்றங்களின் மேற்கொள்ளப்படும் வழக்கு விசாரணைகள் மேன்முறையீட்டுக்கு வரும் போது தமிழ் நீதியரசர்கள் அதனை ஆராய வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்…
ஒட்டுமொத்த மக்களையும் அரசாங்கம் ஏமாற்றியுள்ளது – ஜீவன் தொண்டமான் ஏற்றுக்கொள்வாரா? சபையில் சுமந்திரன் கேள்வி
தேசிய கடன் மறுசீரமைப்பு விவகாரத்தில் அரசாங்கம் ஒட்டுமொத்த மக்களையும் ஏமாற்றியுள்ளது என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். ஈ.பி.எப் மற்றும் ஈ.டி.எப் ஆகியவற்றை…
உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் இறுதி வடிவம் கூட்டமைப்புடன் பகிரப்படும்
உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் இறுதி வடிவம் அடுத்த மாதம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படுவதற்கு முன்னர் இராஜதந்திர சமூகத்துடனும் தமிழ் தேசிய கூட்டமைப்புடனும் அதன் விடயங்கள் பகிர்ந்து கொள்ளப்படும்…
தமிழரசுக்கட்சியின் அரசியல் குழுக் கூட்டம் – எதிர்வரும் 19இல்
இலங்கை தமிழரசுக்கட்சியின் அரசியல் குழுக் கூட்டம் எதிர்வரும் 19 ஆம் திகதி இடம்பெறவுள்ளதாக தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளன. கொழும்பில் உள்ள தமிழரசுக்கட்சியின் மூத்த உறுப்பினர் இரா.சம்பந்தனின் இல்லத்தில் குறித்த…