விஸ்வரூபம் எடுக்கும் அமெரிக்க போராட்டம்!
அமெரிக்காவில் போராட்ட களத்தில் முதியவரை பொலிஸார் கீழே தள்ளிய சம்பவம் அங்கு மேலும் பதற்றத்தை அதிகரித்துள்ளது. அமெரிக்காவின் மினசோட்டா மாகாணத்தில் உள்ள மின்னெபொலிஸ் நகரில், கடந்த மாதம்…
நோர்வேயில் நிலச்சரிவால் கடலுக்குள் அடித்து செல்லப்பட்ட வீடுகள்!!
நோர்வே நாட்டில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலச்சரிவை தொடர்ந்து 8 வீடுகள் கடலில் அடித்து செல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நார்வே நாட்டின் வடக்கில் அமைந்துள்ள ஆல்டா நகரில்…
தவறுகளை ஏற்றுக்கொள்ள இயலாதவர் டிரம்ப்: ஜோ பிடன்
அமெரிக்காவின் மினியாபொலிசில் ஜார்ஜ் பிளாயிட் படுகொலையை அடுத்து அமெரிக்காவில் கலவரம் அதிகரித்து வருகிறது. இதனையடுத்து அமெரிக்க ஜனநாயகக் கட்சி அதிபர் வேட்பாளர் மற்றும் முன்னாள் துணை அதிபர்…
இம்ரான் மஹ்ரூபிற்கு போட்டியாக அவரது தங்கையை நியமித்த ஐ.தே.க
ஐக்கிய தேசியக் கட்சியின் திருகோணமலை மாவட்ட அங்கீகரிக்கப்பட்ட முகவராகவும் மூதூர் தொகுதிக்கான அமைப்பாளராகவும் மறைந்த அமைச்சர் எம்.ஈ.எச்.மஹ்ரூபின் புதல்வியான ரோகினா மஹ்ரூப் அண்மையில் நியமிக்கப்பட்டுள்ளார். இந்த நியமன…
கொரோனா பரவும் ஆபத்து:சாரதி, நடத்துனர் கைது செய்யப்படுவர்!
பஸ் பயணங்களில் சமூக இடைவெளி உட்பட சுகாதார நெறிமுறைகளை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் என்று, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டாக்டர் அனில் ஜாசிங்க தெரிவிக்கின்றார். அவ்வாறு…
இலங்கையில் சிக்கியுள்ள இந்தியர்களை அழைத்துச்செல்ல இரு விமானங்கள் வருகிறது
கொரோனா தொற்றுப் பரவல் காரணமாக இலங்கையில் சிக்கியிருக்கும் இந்தியர்களை அழைத்துச்செல் இரு விமானங்களை சேவையில் ஈடுபடுத்தத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக இலங்கையில் உள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது. கொவிட்…
தனது மகனை தேடி போராட்டத்தில் ஈடுபட்டு வந்த தந்தையொருவர் இன்று காலை மரணம்
வவுனியாவில் வைத்து கடத்தப்பட்ட தனது மகனை தேடி போராட்டத்தில் ஈடுபட்டு வந்த தந்தையொருவர் இன்று காலை மரணமடைந்துள்ளார். வவுனியா கூமாங்குளத்தில் வசிக்கும் சின்னச்சாமி நல்லதம்பி (வயது71) என்ற…
துவிச்சக்கர வண்டிகளைத் திருடி வந்த இருவர் பொலிஸாரால் கைது
யாழ்ப்பாணம் மாநகரின் புறநகர்ப் பகுதிகளில் துவிச்சக்கர வண்டிகளைத் திருடி வந்த இருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடமிருந்து 10 துவிச்சக்கர வண்டிகள் கைப்பற்றப்பட்டன என்று பொலிஸார் தெரிவித்தனர்….
இன்று ஸ்ட்ராபெரி சந்திரகிரகணம்!
இன்று வெள்ளிக்கிழமை பொசன் பௌர்ணமி தினத்தில் ஸ்ட்ராபெரி சந்திர கிரகணம் நிகழப்போகிறது. ஜூன் மாதத்தில் அமெரிக்காவில் ஸ்ட்ராபெரி அறுவடைக்காலமாகும். இந்த மாதத்தில் நிகழும் சந்திரகிரகணத்தை ஸ்ட்ராபெரி சந்திர…
மட்டக்களப்பு- சந்திவெளி மற்றும் திஹிலிவெட்டை ஆகிய பிரதேசங்களில் கோஷ்டி மோதல்
மட்டக்களப்பு- சந்திவெளி மற்றும் திஹிலிவெட்டை ஆகிய பிரதேசங்களில் இடம்பெற்ற கோஷ்டி மோதல்களில் நான்கு பேர் வாள் வெட்டுக் காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இச்சம்பவம் தொடர்பில் மூன்று பேர்…