
எதிர்வரும் தமிழ், சிங்கள புத்தாண்டை முன்னிட்டு நாடு முழுவதும் உள்ள மதுபான கடைகள் ஏப்ரல் 12, 13 மற்றும் 14 ஆகிய திகதிகளில் மூடப்படும் என்று கலால் திணைக்களம் அறிவித்துள்ளது.
மேலும் குறித்த தினங்களில் செயல்படும் மதுபானக்கடைகள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கலால் திணைக்களம் அறிவித்துள்ளது.