தேர்தலை முன்னிட்டு மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்தை மூடுதற்கு தீர்மானம்!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வசதிகளை வழங்கும் பொருட்டு, மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்தை மே 5 மற்றும் 6ஆம் திகதிகளில் மூடுதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply