பெற்றோரை ஏமாற்றிய 3 பள்ளி மாணவிகள் இறுதியில் நேர்ந்த சோகம்!

மொனராகலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வெதிகும்பர பிரதேசத்தில் பாடசாலைக்குச் செல்வதாக கூறிவிட்டு தமது காதலர்களுடன் சென்ற மாணவிகள் மூவர் பாலியல் துஷ்பிரயோகத்திற்குள்ளான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வெதிகும்பர பிரதேசத்தில்…

நாட்டில் இதுவரை 33 பேர் டெங்கு நோயால் உயிரிழப்பு!

கடந்த சில மாதங்களாக இலங்கையில் பல்வேறு பகுதிகளிலும் டெங்கு நோயின் தாக்கம் அதிகரித்து வருகின்ற நிலையில் நாட்டில் இவ்வருடத்தில் இதுவரை 33 பேர் டெங்கு நோயால் உயிரிழந்துள்ளதாக…

யாழ். பல்கலைக்கழகத் துணைவேந்தர் தெரிவில் சி.சிறிசற்குணராஜா முன்னிலையில்!

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் தற்போதைய துணைவேந்தரின் பதவிக் காலம் எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 28 ஆம் திகதியுடன் நிறைவடையவுள்ள நிலையில் அடுத்த துணைவேந்தர் பதவிக்காக விண்ணப்பித்திருந்த நான்கு பேரில்,…

அஸ்வெசுமா பயனாளிகள் ஜூலை முதல் பணம் பெறுவார்கள்!

அஸ்வெசும நலன்புரி நலத்திட்டம் தொடர்பான மேன்முறையீடுகள் மற்றும் ஆட்சேபனைகளை சமர்ப்பிக்காத பயனாளிகளுக்கு இம்மாதம் முதல் கொடுப்பனவுகள் வழங்கப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்….

பொலிஸாரால் தாக்கப்பட்ட மாநகர சபையின் முன்னாள் உறுப்பினர்!

பொலிஸார் மேற்கொண்ட தாக்குதல் காரணமாக காயமடைந்த கம்பஹா மாநகர சபையின் முன்னாள் உறுப்பினர் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கம்பஹா மாநகர சபையின் முன்னாள் உறுப்பினர் சமித திஸாநாயக்க,…

2022 O/L அழகியல் பாடங்களின் நடைமுறைப் பரீட்சைகளுக்கான திகதிகள் அறிவிப்பு!

2022 G.C.E சாதாரண தர பரீட்சையின் அழகியல் பாடங்களின் நடைமுறைப் பரீட்சைகளுக்கான திகதிகளை பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. அதன்படி, இசை, நடனம் மற்றும் நாடகம்  ஆகிய பாடங்களுக்கான…

நாட்டில் மருத்துவ பீட விரிவுரையாளர்களுக்கு நிலவும் தட்டுப்பாடு!

நாட்டில் உள்ள அனைத்து மருத்துவ பீடங்களிலும் விரிவுரையாளர்களுக்கு கடுமையான பற்றாக்குறை நிலவுவதாக மருத்துவ பீட மாணவர்களின் நடவடிக்கை குழு குற்றம் சுமத்தியுள்ளது. மொரட்டுவை, சப்ரகமுவ மற்றும் வடமேல்…

பூஞ்சை தொற்று மரணங்கள் தொடர்பாக ஆரம்பிக்கப்பட்ட விசாரணைகள்!

பூஞ்சை தொற்று காரணமாக கண்டி வைத்தியசாலையில் ஏற்பட்ட ஏழு மரணங்கள் தொடர்பில் சுகாதார அமைச்சு விரிவான விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அசேல…

வண. ராஜாங்கனே சத்தரதன தேரர் பிணையில் விடுதலை!

நாட்டில் மத நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் வகையில் கருத்து வெளியிட்ட குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டுள்ள ராஜாங்கனே சதாரதன தேரரை பிணையில் விடுவிக்குமாறு கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது….

கடை ஒன்றின் பின்னால் 2000 அதிகமான போதை மாத்திரைகளை மறைத்துவைத்த நபர் கைது!

ரத்தொலுவ வீடமைப்புத் திட்டத்தில் போதை மாத்திரைகளையும் கொக்கெய்ன் போதைப்பொருளையும் வைத்திருந்த 37 வயதான நபர் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட சந்தேகநபருக்கு சொந்தமான கடை…