நாட்டில் அதிகரித்துவரும் துப்பாக்கிசூடு! மேலும் ஒருவர் பலி!
வெல்லம்பிட்டிய, கிட்டம்பஹுவ பிரதேசத்தில் இன்று பிற்பகல் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் 47 வயதுடைய நபர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத ஆயுததாரிகள்…
பாடசாலை மாணவர்கள் அபாயா அணிய தடை!
பிரான்ஸ் நாட்டில் முஸ்லீம் பெண்கள் உடலை முழுமையாக மறைக்கும் வகையில் அணியும் அபாயாவினை அந்நாட்டு பாடசாலை மாணவர்கள் அணிவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. பல விடயங்கள் தொடர்பில் நன்கு…
ஹட்டன் பிரதேச மக்களுக்கான முக்கிய அறிவிப்பு!
ஹட்டன் பேருந்து தரிப்பு நிலையத்தில் திருத்தப்பணிகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளமையினால் குறித்த பகுதி மூடப்படவுள்ளதாக பேருந்து நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதேவேளை, திருத்த பணிகளின் காரணமாக பேருந்து தரிப்பிடங்கள்…
நீச்சல் குளத்திலிருந்து சடலமாக மீட்கப்பட்ட பல்கலைகழக மாணவன்!
பல்கலைக்கழக நீச்சல் குளத்தை பயன்படுத்திய போது நீரில் மூழ்கி மாணவர் ஒருவர் உயிரிழந்துள்ள சம்பவம் ஒன்று ரஜரட்ட பல்கலைக்கழகத்தில் பதிவாகியுள்ளது. இலங்கை ரஜரட்ட பல்கலைக்கழகத்தின் முகாமைத்துவ பீடத்தை…
கடைக்கு சென்ற சிறுமியை காணவில்லை! பொலிஸில் முறைப்பாடு!
கைத்தொலைப்பேசிக்கான மீள் நிரப்பு அட்டையை கொள்வனவு செய்வதற்காக வீட்டுக்கு அருகிலுள்ள கடையொன்றுக்கு சென்ற 15 வயது சிறுமியை அடையாளம் தெரியாத நபர் ஒருவர் கடத்திச் சென்றதாக முறைப்பாடு…
அரச ஊழியர்களுக்கான மாதம் 20ஆயிரம் ரூபாய் கொடுப்பனவு வழங்க கோரிக்கை!
நான்கு பேர் கொண்ட குடும்பம் வாழ்வதற்கு மாதாந்தம் 76ஆயிரம் ரூபாய் தேவைப்படுவதாக அரசாங்கப் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றதுடன் அரச ஊழியர்களுக்கு மாதம் 20ஆயிரம் ரூபாய் கொடுப்பனவு வழங்குமாறு…
வெளிநாடு செல்பவர்களுக்கு ஒரு அரிய வாய்ப்பு!
இலங்கையில் உள்ள பிரித்தானிய உயர்ஸ்தானிகராலயம் ஐக்கிய இராச்சியத்தில் Chevening புலமைப்பரிசில் திட்டத்திற்கான விண்ணப்பங்களை ஆரம்பித்துள்ளதாக அறிவித்துள்ளது. குறித்த புலமைப்பரிசில்களுக்கான விண்ணப்பங்கள் செப்டம்பர் 12 ஆம் திகதி திறக்கப்பட்டு …
ஹெரோயினுடன் கைது செய்யப்பட்ட முன்னாள் பொலிஸ் அதிகாரி!
ஹெரோயின் போதைப் பொருளை வைத்திருந்த முன்னாள் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். மாத்தளை ஓவிலிகந்த பகுதியில் வைத்து கைது செய்யப்பட்ட சந்தேகநபரிடம் 3 கிலோவுக்கும் அதிகமான…
தலங்கமவில் துப்பாக்கிச் சூடு! ஒருவர் படுகாயம்!
மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத இருவர் இன்று காலை தலங்கம ரொபர்ட் குணவர்தன மாவத்தையில் நபர் ஒருவர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கானவர்…
இலஞ்சம் கோரிய இலங்கை போக்குவரத்து சபை அதிகாரி கைது!
இலங்கை போக்குவரத்து சபையின் தியசென்புர டிப்போவின் பொறுப்பதிகாரி ஒருவர் இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார். 60,ஆயிரம் ரூபா இலஞ்சம் கோரிய வேளையில் நேற்றையதினம் மெதிரிகிரியவில் வைத்து…
