நுவரெலியா மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள சேதங்களை ஆராய்வது தொடர்பில் கலந்துரையாடல்!
நாட்டில் ஏற்பட்ட சீரற்ற வானிலையால் நுவரெலியா மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள சேதங்களை ஆராய்வது மற்றும் அதற்காக மேற்கொள்ள வேண்டிய அவசர நடவடிக்கைகள் குறித்த கலந்துரையாடல் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க…
யாழில் அமெரிக்க விமானம்!
அனர்த்த நிலமையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆதரவளிக்கும் வகையில் அமெரிக்க விமானப்படையின் விமானம் இன்று யாழ்ப்பாணத்தை வந்தடைந்தது. நேற்று கட்டுநாயக்க வந்தடைந்த இந்த விமானம் வடக்குக்கான நிவாரணப்பொதிகளை இறக்குவதற்காக…
நாட்டில் நிலவிய அனர்த்த நிலமை- உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 635ஆக உயர்வு!
நாட்டில் நிலவிய அனர்த்த நிலமையால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 635ஆக அதிகரித்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் இன்று மதியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் அனர்த்தங்களால்…
பாடசாலைகள் மீண்டும் ஆரம்பிப்பது தொடர்பிலான இறுதி தீர்மானம்!
நாட்டில் ஏற்பட்ட அனர்த்த நிலமையால் பாதிக்கப்பட்டிருந்த பாடசாலைகள் மீண்டும் ஆரம்பிப்பது தொடர்பில் கல்வி அமைச்சு தகவல் வெளியிட்டுள்ளது. இன்றையதினம் (08) கல்வி அமைச்சில் தேசியப் பாடசாலை அதிபர்கள்,…
நாடாளுமன்றத்தைக் கூட்டுமாறு நாமல் ராஜபக்ஷ கோரிக்கை!
நாடாளுமன்றத்தைக் கூட்டுமாறு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ, பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவுக்கு கடிதம் ஒன்றை சமர்ப்பித்து தெரிவித்துள்ளார். குறித்த…
எதிர்காலத்தில் அனுமதியற்ற கட்டுமானங்களுக்கு இடமளிக்கப்படாது- ஜனாதிபதி!
எதிர்காலத்தில் அனுமதியற்ற கட்டுமானங்களுக்கு இடமளிக்கப்படாது என்றும், அதற்கான சட்டங்கள் வலுப்படுத்தப்படும் என்றும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். குருநாகல் மாவட்ட செயலகத்தில் நேற்றையதினம் (07) நடைபெற்ற விசேட…
அனர்த்த நிலமையால் பாதிக்கப்பட்டிருந்த கால்வாய்களை புனரமைக்க துரித நடவடிக்கை!
நாட்டில் ஏற்பட்ட அனர்த்த நிலமையால் பாதிக்கப்பட்டிருந்த நீர்த்தேக்கங்கள் மற்றும் கால்வாய்களை விரைவாக முன்னைய நிலைக்கு கொண்டுவரும் பொருட்டு துரித நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது….
கம்போடியா மீது தாய்லாந்து மீண்டும் வான்வழித் தாக்குதல்!
தாய்லாந்து மற்றும் கம்போடியாவிற்கு இடையிலான எல்லை மோதல்களுக்கு மத்தியில், கம்போடியா மீது தாய்லாந்து மீண்டும் வான்வழித் தாக்குதல்களை நடத்தியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அமெரிக்க அதிபர்…
அனர்த்த நிலமையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பேராசிரியர் மியுரு சந்திரதாச வெளியிட்டுள்ள தகவல்!
நாட்டில் ஏற்பட்ட அனர்த்த நிலமையால் மன அழுத்த நிலைமைகள் ஏற்பட்டிருப்பின், தேசிய மனநல நிறுவகத்தின் 1926 என்ற தொலைபேசி இலக்கத்தைத் தொடர்புகொண்டு தேவையான ஆலோசனைகளைப் பெற்றுக்கொள்ளுமாறு ராகம…
பாடசாலைகள் மீண்டும் ஆரம்பிப்பது தொடர்பிலான இறுதி தீர்மானம் இன்று!
நாட்டில் ஏற்பட்ட அனர்த்த நிலமையால் பாதிக்கப்பட்டிருந்த பாடசாலைகள் மீண்டும் திறக்கப்படுவதற்கான சரியான திகதி தொடர்பில் இன்று நடைபெறும் கூட்டத்தில் இறுதி தீர்மானம் எடுக்கப்படும் என கல்வி அமைச்சின்…
