பல குற்ற செயல்களுடன் நேரடியாக தொடர்புடைய 16 பேர் கைது!

நாடு முழுவதும் குற்றம் மற்றும் போதைப்பொருளை தடுக்கும் நோக்கில் விசேட நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இதன்போது பல குற்ற செயல்களுடன் நேரடியாக தொடர்புடைய 16 நபர்கள் பொலிஸாரால்…

உலக சுனாமி விழிப்புணர்வு தினத்தை முன்னிட்டு யாழில் இடம்பெற்ற சுனாமி ஒத்திகை!

உலக சுனாமி விழிப்புணர்வு தினத்தை முன்னிட்டு, இலங்கையில் தேர்ந்தெடுக்கப்பட்ட 5 மாவட்டங்களில் இன்றையதினம் (5) இந்தியப் பெருங்கடல் சுனாமி தயார்நிலை ஒத்திகை நடத்த திட்டமிடபட்டிருந்தது. அதன்படி வருடாந்தம்…

அம்பலாங்கொடை துப்பாக்கி சூட்டு சம்பவம்- வெளியான காரணம்!

அம்பலாங்கொடை நகர சபையின் பிரதான நூலகத்திற்கு முன்பாக துப்பாக்கி சூடு சம்பவம் ஒன்று நேற்று (04) காலை பதிவாகியிருந்தது. சம்பவத்தின் போது அம்பலங்கொடை, போரம்ப பிரதேசத்தைச் சேர்ந்த…

கட்டுகுருந்த கடற்கரையில் மீட்கப்பட்ட பொதியினுள் ஹஷிஷ் போதைப்பொருள்!

களுத்துறை தெற்கு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கட்டுகுருந்த கடற்கரையில், போதைப்பொருள் என சந்தேகிக்கப்படும் ஒரு பொதி இன்று (05) காலை கரை ஒதுங்கியிருந்தது. கடற்கரைக்கு அருகில் இருந்த சுற்றுலா…

துப்பாக்கி மற்றும் ஐஸ் போதைப்பொருளுடன் நபர் ஒருவர் கைது!

முல்லேரியா, பாரோன் ஜயதிலக்க மாவத்தையில் துப்பாக்கி மற்றும் ஐஸ் போதைப்பொருளுடன் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். வேபட பிரதேசத்தைச் சேர்ந்த 43 வயதுடைய நபரே இவ்வாறு கைது…

அம்பலாங்கொடை துப்பாக்கி சூட்டு சம்பவம்- வெளியான தகவல்கள்!

அம்பலாங்கொடை நகர சபையின் பிரதான நூலகத்திற்கு முன்பாக துப்பாக்கி சூடு சம்பவம் ஒன்று நேற்று (04) காலை பதிவாகியிருந்தது. சம்பவத்தின் போது அம்பலங்கொடை, போரம்ப பிரதேசத்தைச் சேர்ந்த…

சரக்கு விமானம் வெடித்து விபத்து- அமெரிக்காவில் பரபரப்பு!

அமெரிக்காவில் சரக்கு விமானம் ஒன்று வெடித்து சிதறியதில் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது. UPS நிறுவனத்திற்குச் சொந்தமான, மெக்டொனல் டக்ளஸ் MD-11 ரகத்தைச் சேர்ந்த UPS 2976 என்ற…

பிலிப்பைன்ஸ் நாட்டை தாக்கிய கல்மேகி சூறாவளி- 58இற்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு!

பிலிப்பைன்ஸ் நாட்டில் ஏற்பட்ட கல்மேகி என்ற சூறாவளி காரணமாக 58இற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். பெய்த கனமழையுடன் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கில் சிக்கி சுமார் 300 வீடுகள் சேதம்…

யாழை பூர்விகமாக கொண்ட பெண் கனடா மொன்றியல் நகர சபைக்கு தெரிவு!

கனடா- கியூபெக் மாகாணத்தின் மொன்றியல் நகர சபைக்கு யாழ்ப்பாணத்தை பூர்வீகமாகக் கொண்ட மிலானி தியாகராஜா தெரிவுசெய்யப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம்- நல்லூரை பூர்வீகமாகக் கொண்ட சட்டத்தரணியான லிங்கராஜா தியாகராஜா மற்றும்…

நியூயோர்க் நகரத்தின் வரலாற்றில் முதன்முறையாக முஸ்லிம் மேயர் தெரிவு!

நியூயோர்க் நகரத்தின் வரலாற்றில் முதன்முறையாக முஸ்லிம் மேயர் ஒருவர் தெரிவு செய்யப்பட்டுள்ளார். ஜனநாயக சோசலிஸ்ட் வேட்பாளரான ஸோஹ்ரான் மாம்டானியே இவ்வாறு தெரிவு செய்யப்பட்டுள்ளார். ஸோஹ்ரான் மாம்டானி நியூயோர்க்…