தமிழ் மொழியை கொச்சைப்படுத்தும் வகையில் எதிரணி செயற்படுவது கவலையளிக்கின்றது- அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் !

தமிழ் மொழியை கொச்சைப்படுத்தும் வகையில் எதிரணி செயற்படுவது கவலையளிக்கின்றது என்று கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார். இன்றைய நாடாளுமன்ற அமர்வில்…

323 கொள்கலன்கள் விவகாரம்- பழிவாங்கும் நோக்கத்தில் விசாரணை நடாத்தப்படுவதாக விமல் வீரவன்ச குற்றச்சாட்டு!

கொள்கலன்களை விடுவித்தவர்களிடம் விசாரணை நடத்தாமல் அது தொடர்பில் கருத்து தெரிவித்தவரிடம் விசாரணை நடத்துவது என்பது பழிவாங்கும் நோக்கத்திலாகும் என தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச…

கிழக்கு மாகாண பழங்குடியின தமிழ் மக்களின் காணிகளை அபகரிக்க வன பாதுகாப்புத் திணைக்களம் முயற்சி!

கிழக்கு மாகாணத்தில் வசிக்கும் பழங்குடியின தமிழ் மக்கள் குழுவை இடம்பெயர்த்து அவர்களின் காணியை அபகரிக்க முயற்சிப்பதாக வன பாதுகாப்புத் திணைக்களம் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. வடக்கு மற்றும்…

யாழ். செம்மணியில் தோண்ட தோண்ட வெளிப்படும் மனித எச்சங்கள்!

யாழ். செம்மணி சித்துப்பாத்தி மனித புதைகுழியில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வாராய்ச்சிகளில் இதுவரை 56 மனித எலும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. நீதிமன்றத்தால் குற்றம் நிகழ்ந்த இடமாக அறிவிக்கப்பட்டுள்ள சித்துப்பாத்தி மனித புதைகுழியில்…

பல்கலைக்கழகங்களில் இடம்பெறும் பகிடிவதையை தடுப்பதற்கு நடவடிக்கை!

பல்கலைக்கழகங்களில் இடம்பெறும் பகிடிவதையை தடுப்பதற்கு தயாரிக்கப்பட்ட வழிகாட்டுதல்களை கட்டாயமாக செயல்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு பல்கலைக்கழக மானிய ஆணைக்குழுவிற்கு உயர் நீதிமன்றம் இன்று (09) உத்தரவிட்டது. இந்த வழிகாட்டுதல்களை…

முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில்!

தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும், முன்னாள் அமைச்சருமான விமல் வீரவன்ச குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையாகியுள்ளார். கொழும்பு துறைமுகத்திலிருந்து சுங்க சோதனை இன்றி 323 கொள்கலன்கள் விடுவிக்கப்பட்ட…

2026இல் பாடசாலைகளில் இணைய வசதிகள்!

2026ஆம் ஆண்டு இறுதிக்குள் அனைத்து இடைநிலைப் பாடசாலைகளுக்கும் இணைய வசதிகள் வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுவதாக பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார். இன்றைய (09) நாடாளுமன்ற அமர்வில்…

யூ.டி. நிஷாந்த ஜயவீர நாடாளுமன்ற உறுப்பினராகப் பதவி ஏற்பு!

தேசிய மக்கள் சக்தியின் யூ.டி. நிஷாந்த ஜயவீர இன்று (09) காலை சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன முன்னிலையில் நாடாளுமன்ற உறுப்பினராகப் பதவி ஏற்றுக்கொண்டார். கலாநிதி ஹர்ஷன சூரியப்பெருமவின்…

யாழ். செம்மணி மனித புதைகுழி ஈழத் தமிழர்கள் எதிர்கொண்ட அவலத்தின் அடையாளமாகும்- எம்.பி மனோ கணேசன்!

யாழ். செம்மணி மனித புதைகுழி ஈழத் தமிழர்கள் எதிர்கொண்ட அவலத்தின் அடையாளமாகும் என தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்தார். தனியார் வானொலியொன்றுக்கு வழங்கிய…

வைத்தியர் மஹேஷி விஜேரத்னவுக்கு மீளவும் விளக்கமறியல்!

இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த ஸ்ரீ ஜெயவர்தனபுர மருத்துவமனையின் நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் மகேஷி விஜேரத்னவை ஜூலை 15ஆம் திகதி…