பாதாள உலகக் குழுக்களின் செயல்பாடுகளுக்கு பொலிஸார், அரசியல்வாதிகள் துணை- ஆனந்த விஜேபால!
பாதாள உலகக் குழுக்களின் செயல்பாடுகளுக்கு பொலிஸார் மற்றும் சில அரசியல்வாதிகளுக்கும் தொடர்புகள் இருப்பதாக பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார். இன்று (21) இடம்பெற்ற…
யாழ் வரும் வெளிநாட்டவர்களுக்கு பொலிசாரின் அறிவுறுத்தல்!
வெளிநாட்டில் இருந்து யாழ்ப்பாணம் வந்துள்ளவர்களை இலக்கு வைத்து பெண்ணொருவர் பண மோசடியில் ஈடுபட்டு வருவதாகவும், அவர் தொடர்பில் அவதானமாக இருக்குமாறும் பொலிஸார் பொதுமக்களுக்கு கோரிக்கைவிடுத்துள்ளனர். யாழ்ப்பாண நகர்…
ரயில் மோதி காட்டு யானை விபத்துக்குள்ளாவதை தடுக்க நடவடிக்கை!
ரயில்களில் காட்டு யானைகள் மோதுவதால் ஏற்படும் விபத்துகளைத் தடுப்பதற்கு தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. கல்ஓயாவிற்கும் ஹிங்குரக்கொடைக்கும் இடையிலான 141வது மைல்கல்லுக்கு அருகில் ரயிலில் மோதி ஆறு காட்டு யானைகள்…
இலங்கை ரஜரட்ட பல்கலைக்கழக வேந்தர் ராஜினாமா!
இலங்கை ரஜரட்ட பல்கலைக்கழக வேந்தர் வணக்கத்திற்குரிய கல்லேல்லே சுமனசிறி தேரர் பதவியை ராஜினாமா செய்துள்ளார். வணக்கத்திற்குரிய கல்லேல்லே சுமனசிறி தேரர் கடந்த மாசி 10ஆம் திகதி இலங்கை…
வட மாகாண பாடசாலைகளுக்கு மகா சிவராத்திரியை முன்னிட்டு விசேட விடுமுறை!
வட மாகாணத்தில் உள்ள அனைத்துப் பாடசாலைகளுக்கும் மகா சிவராத்திரி பண்டிகையை முன்னிட்டு விசேட விடுமுறை வழங்கப்படவுள்ளதாக வட மாகாண ஆளுநர் நா. வேதநாயகம் தெரிவித்துள்ளார். சிவனுக்காக கொண்டாடப்படும்…
சஞ்சீவவின் கொலை தொடர்பில் தொடரும் தீவிர விசாரணைகள்- வெளிப்படும் பரபரப்பு தகவல்கள்!
புதுக்கடை நீதிமன்ற வளாகத்தில் உள்ள 5 ஆம் இலக்க நீதிமன்றத்திற்குள் கணேமுல்ல சஞ்சீவ சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் தீவிர விசாரணைகள் தொடர்கின்றன. அதன்படி கனேமுல்ல சஞ்சீவவின்…
இன்றைய வானிலை அறிக்கை!
வடக்கு, வடமத்திய, வடமேல் மற்றும் மேல் மாகாணங்களிலும் அத்துடன் காலி , மாத்தறை மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களிலும் இன்று அதிகரித்த வெப்பநிலை காணப்படும். காலி, மாத்தறை, களுத்துறை…
கணேமுல்ல சஞ்சீவவின் உடலை பெற உறவினர்கள் யாரும் முன்வரவில்லை!
புதுக்கடை நீதிமன்ற வளாகத்தில் துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்ட “கணேமுல்ல சஞ்சீவ” என்றும் அழைக்கப்படும் சஞ்சீவ குமார சமரரத்னவின் உடலைப் பெற உறவினர்கள் யாரும் முன்வரவில்லை. கனேமுல்ல சஞ்சீவ,…
மேன்முறையீட்டு நீதிமன்ற வளாக பாதுகாப்பை பலப்படுத்த தீர்மானம்!
மேன்முறையீட்டு நீதிமன்ற வளாகத்தில் பாதுகாப்பை பலப்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் பதில் தலைவர் தலைமையில் இன்று (20) சிறப்புக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூடத்தின் போதே குறித்த…
இலங்கை நிர்வாக சேவைகள் சங்கம் ஜனாதிபதிக்கு கடிதம்!
இலங்கை நிர்வாக சேவைகள் சங்கம் ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவிற்கு கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளது. அந்த கடிதத்தில், வரையறுக்கப்பட்ட நிதியில் அரச வருமானத்தை வலுப்படுத்துவதற்கு மிகவும் பொருத்தமான…
