மாத்தறை சிறைச்சாலை விபத்து- மேலும் ஒருவர் பலி!
நேற்று முன்தினம் (01) இரவு மாத்தறை சிறைச்சாலையில் அரச மரத்தின் கிளையொன்று முறிந்து விழுந்ததில் 12 கைதிகள் காயமடைந்து மாத்தறை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சம்பவத்தன்று…
இன்றைய வானிலை அறிக்கை!
வடக்கு, கிழக்கு, வடமத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் நிலவுகின்ற மழையுடனான வானிலை இன்று முதல் தற்காலிகமாக குறைவடைய கூடும். ஊவா மாகாணத்திலும் அத்துடன் அம்பாறை மற்றும் ஹம்பாந்தோட்டை…
அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி மல்லாவி நகரில் கையெழுத்து போராட்டம்!
நீண்டகாலமாக சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி, போராளிகள் நலன்புரி சங்கத்தின் ஏற்பாட்டில் மல்லாவி நகரில் கையெழுத்து போராட்டம் ஒன்று இன்று (02) இடம்பெற்றது….
சுகாதார அமைச்சுக்கு இந்த வருடம் அதிகூடிய நிதி ஒதுக்கீடு- நலிந்த ஜயதிஸ்ஸ!
வரலாற்றில் முதன்முறையாக சுகாதார அமைச்சுக்கு இந்த வருட வரவு செலவுத் திட்டத்தில் அதிகூடிய நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக சுகாதார மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் வைத்தியர் நலிந்த…
மாத்தறை சிறையின் கைதிகள் அங்குனுகொலபெலஸ்ஸ சிறைச்சாலைக்கு மாற்றம்!
நேற்று (01) இரவு மாத்தறை சிறைச்சாலையின் G மற்றும் F ஆகிய இரண்டு பகுதிகளில் அரச மரத்தின் கிளையொன்று முறிந்து விழுந்ததில் காயமடைந்த 12 கைதிகள் மாத்தறை…
ஜனவரி 7 முதல் 10 வரை கூடவுள்ள பாராளுமன்றம்!
பாராளுமன்றம் ஜனவரி மாதம் 7 ஆம் திகதி முதல் 10 ஆம் திகதி வரை கூடுவதற்கு தீர்மானிக்கப்படுள்ளதாக பாராளுமன்ற பொதுச் செயலாளர் குஷானி ரோஹணதீர தெரிவித்தார். சபாநாயகர்…
இலங்கையில் முதலாவது எலும்பு மஜ்ஜை மற்றும் இரத்த அணுக்கள் மாற்று சிகிச்சைப் பிரிவு திறந்து வைப்பு!
புற்றுநோயினால் பாதிக்கப்பட்டுள்ள குழந்தைகளுக்காக எலும்பு மஜ்ஜை மற்றும் இரத்த அணுக்கள் மாற்று சிகிச்சைப் பிரிவு மஹரகம அபெக்ஷா வைத்தியசாலையில் இன்று (02) திறந்து வைக்கப்பட்டது. மஹரகம அபெக்ஷா…
யாழில் முச்சக்கரவண்டியில் சாகசம் காட்டிய இளைஞர்ளுக்கு நேர்ந்த கதி!
யாழ்ப்பாண நகர் பகுதியில் இரவு வேளை முச்சக்கரவண்டியில் சாகசம் காட்டி சண்டித்தனம் செய்தவர்கள் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் மூன்று பேர் போலீசாரால் கைதுசெய்யப்பட்டதுடன் இரண்டு முச்சக்கரவண்டிகளும் கைப்பற்றப்பட்டது….
‘கிளீன் ஸ்ரீலங்கா’ வேலைத்திட்டம்- மஹேல ஜயவர்தன மற்றும் குமார் சங்கக்கார ஆதரவு!
‘கிளீன் ஸ்ரீலங்கா’ வேலைத்திட்டத்தை இலங்கையின் கிரிக்கெட் ஜாம்பவான்களான மஹேல ஜயவர்தன மற்றும் குமார் சங்கக்கார ஆகியோர் வரவேற்றுள்ளனர். ‘கிளீன் ஸ்ரீலங்கா’ வேலைத்திட்டம் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையில்,…
வெள்ளை பச்சையரிசியை நிராகரிக்கும் நுகர்வோர்- விற்பனையாளர்கள் அதிருப்தி!
தம்புள்ளை சந்தைக்கு வழங்கப்பட்டுள்ள இறக்குமதி செய்யப்பட்டுள்ள வெள்ளை பச்சையரிசி, நுகர்வோர் மூலம் நிராகரிக்கப்படுவதால் அவற்றை கட்டுப்பாட்டு விலைக்கு விற்பனை செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக விற்பனையாளர்கள் தெரிவிக்கின்றனர்….
