சர்வதேச விசாரணையை இலங்கை அனுமதிக்காது – கோட்டா அரசு

இலங்கையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் போர்க்குற்றச்சாட்டுக்கள் தொடர்பான விசாரணைகளை முன்னெடுப்பதற்கான சர்வதேச பொறிமுறைக்கு இலங்கை ஒருபோதும் அனுமதிக்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன தலைமையில் நடைபெற்ற…

இரு தரப்பும் நன்மையடையும் வகையில் தீர்வு – இந்தியத் தூதரகம் பதிலடி

இந்தியாவும் இலங்கையும்  இணைந்து இரு தரப்பும் நன்மையடையும் வகையில், திருகோணமலை எரிபொருள் தாங்கிகளை  அபிவிருத்தி செய்ய இந்தியா தயாராகவுள்ளது என இலங்கைக்கான இந்தியத் தூதரகம் அறிவித்துள்ளது. திருகோணமலை…

இம்ரான் கானின் இலங்கை நாடாளுமன்ற உரை இரத்து – கொரோனா பரவல் அபாயம்

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் இலங்கை நாடாளுமன்றத்தில் உரை நிகழ்த்த இருந்த நிலையில், அது இரத்துச் செய்யப்பட்டுள்ளது. பாகிஸ்தான் பிரதமரின் இலங்கை விஜயத்தின்போது, அவர் நாடாளுமன்றத்திலும் உரை…

இந்தியாவில் உள்ள ‘விக்னேஸ்வரன்’களின் பேச்சே இது – வீரசேகர

இலங்கையில் விக்னேஸ்வரனைப் போன்ற சிந்தனையில் உள்ள இந்திய மாநில முதலமைச்சர் ஒருவரே பாரதிய ஜனதா கட்சி இங்கு ஆட்சியமைக்கும் என்ற கருத்தைக் கூறியுள்ளார் என்று பொதுமக்கள் பாதுகாப்பு…

இரு தரப்பும் நன்மையடையும் வகையில் தீர்வு!

இந்தியாவும் இலங்கையும்  இணைந்து இரு தரப்பும் நன்மையடையும் வகையில், திருகோணமலை எரிபொருள் தாங்கிகளை  அபிவிருத்தி செய்ய இந்தியா தயாராகவுள்ளது என இலங்கைக்கான இந்தியத் தூதரகம் அறிவித்துள்ளது. திருகோணமலை…

மாவட்ட நிர்வாகத்தில் அரசியல் தலையீடு செய்யும் அங்கயன்

யாழ்ப்பாண மாவட்டச் செயலகத்தில் பணியாற்றிய அதிகாரியை இடமாற்றம் செய்யவேண்டும் என்று சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன், துறைசார் அமைச்சரைக் கோரியுள்ளார். மாவட்ட நிர்வாகத்தில்…

எச்சரிக்கை – கொழும்பில் அதிகரிக்கும் கொரோனா

நாட்டில் நேற்றைய தினம் கொவிட்-19 தொற்றுறுதியானவர்களில் அதிகமானவர்கள் கொழும்பு மாவட்டத்திலேயே பதிவாகியுள்ளனர். கொவிட்-19 ஐ தடுக்கும் தேசிய செயற்பாட்டு மத்திய நிலையம் விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம்…

திருப்பாடுகளை நினைவுகூரும் தவக்காலம் இன்று முதல் ஆரம்பம்

இயேசு கிறிஸ்துவின் திருப்பாடுகளை நினைவுகூரும் தவக்காலம் இன்று (17) முதல் ஆரம்பமாகிறது. திருநீற்றுப்புதனோடு தொடங்கும் இந்த தவக்காலம் இயேசுவின் உயிர்ப்பு பெருவிழாவான ‘ஈஸ்டர்’ தினத்தின் முதல்நாள் வரை…

ஒரு இலட்சம் கோடி பண விவகாரம்; 6 பேர் கைது

ஒரு இலட்சம் கோடி வெளிநாட்டு பணவிவகாரம் தொடர்பாக வவுனியா காவல்துறையினருக்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டிற்கமைய ஆறு பேர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, வவுனியாவை…

நாடுமுழுவதும் உள்ள வைத்தியசாலைகளின் கனிஷ்ட பணிக்குழாமினர் இன்று தொழிற்சங்க நடவடிக்கை

சில கோரிக்கைகளை முன்வைத்து, நாடு முழுவதும் உள்ள வைத்தியசாலைகளின் கனிஷ்ட பணிக்குழாமினர் இன்று காலை 8 மணிமுதல் மதியம் 12 மணிவரை கடமையிலிருந்து விலகி தொழிற்சங்க நடவடிக்கையில்…