20 மருத்துவமனைகளில் இன்று போராட்டம்
தமது கோரிக்கைகளுக்கு இதுவரையில் தீர்வு வழங்காமைக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்றைய தினமும் 20 வைத்தியசாலைகளுக்கு முன்பாக போராட்டத்தை முன்னெடுப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ஒன்றிணைந்த சுகாதார சேவையாளர்கள் சங்கம்…
மின் கட்டணத்தை செலுத்த சலுகை காலம்
இலங்கையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள பகுதிகளில் வசிப்போரின் மின் கட்டணத்தை செலுத்துவதற்கு 06 மாத கால சலுகை வழங்குவதற்கு அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது. அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடக சந்திப்பு…
லண்டனில் கொரோனாவால் பலியான யாழ் இந்து மாணவன்
லண்டனில் கொரோனா தாக்கத்தினால் யாழ் இந்துகல்லூரி மாணவர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தகவகள் வெளியாகியுள்ளது. உயிரிழந்தவர் யாழ் இந்துக் கல்லூரியின் 2007ஆம் உயர்தரப்பிரிவு மாணவர் எனவும் கூறப்படுகின்றது. அத்துடன்…
இலங்கைக்குள் வர இந்த நாட்டின் சுற்றுலாப் பயணிகளுக்கு தடை!
சுற்றுலாத்துறையை மீள ஆரம்பிக்கும் நோக்கில் இம்மாதம் 21 ஆம் திகதி விமான நிலையம் முழுமையாக திறக்கப்பட்ட பின்னர் இங்கிலாந்தை தவிர ஏனைய சகல நாடுகளிலிலும் இருந்து சுற்றுலா…
வரும் மாகாணசபை தேர்தலில் வடக்கு முதலமைச்சர் வேட்ப்பாளர் இவர் இல்லையாம் !
அரசியலில் ஈடுபடும் எந்தவிதமான யோசனைகளும், எண்ணமும் எனக்கு இல்லை, நான் வடக்கு மாகாண சபை தேர்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்பு சார்பில் முதலமைச்சர் வேட்பாளராக களமிறங்கவுள்ளதாக வெளியாகிய…
முள்ளிவாய்க்கால் தூபி இடிப்பை அடுத்து திடீரென களத்தில் இறங்கிய நாடு
யாழ் .பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி இடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் இந்தியாவிலிருந்து இலங்கைத் தலைமைக்கு அந்த தூபியை மீண்டும் கட்டுவது தொடர்பான செய்தியொன்று அனுப்பப்பட்டதாக “ஹிந்து” பத்திரிகை…
3 வயது சிறுவனுக்கு கொரோனா தொற்று
டிக்கோயா வனராஜா கீழ் பிரிவில் மூன்று வயது சிறுவனுக்கு தொற்று உறுதியானதாக மஸ்கெலியா சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக தலைமை வைத்திய அதிகாரி டி.சந்திரராஜன் தெரிவித்தார் ….
கொரோனா வைரஸ் தடுப்பூசியை செலுத்தும் பணி
கொரோனா வைரஸ் தடுப்பூசியை செலுத்தும் பணி பெப்ரவரி இறுதி வாரத்தில் அல்லது மார்ச் மாத தொடக்கத்தில் அரசாங்கம் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா தடுப்பூசி திட்டம் மற்றும்…
சந்தையில் உளுந்தின் விலை இரண்டாயிரம் ரூபாயாக அதிகரித்தது
நாட்டில் உளுந்து இறக்குமதிக்குத் தடை விதிக்கப்பட்டதையடுத்து, சந்தையில் உளுந்தின் விலை இரண்டாயிரம் ரூபாயாக அதிகரித்துள்ளது. உள்ளூர் உற்பத்திகளை அதிகரிக்கும் நோக்கில், கடந்த வருடம் பல பொருட்களுக்கு அரசாங்கத்தினால்…
அரச காணி நிலத்தை தோண்டிய 3 இளைஞர்கள் கைது
மட்டக்களப்பு கரடியனாறு காவல்துறை பிரிவிலுள்ள கரைக்காடு பிரதேசத்தில் அரச காணியில் அத்துமீறி சட்டவிரோதமாக நிலத்தை தோண்டிய சூரியவல பகுதியைச் சோந்த 3 இளைஞர்களை நேற்று (17) மாலை…
