நாட்டின் பல பாகங்களிலும் இன்றும் மழை
நாட்டின் பல பாகங்களிலும் இன்றும் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பொழிய கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வளிமண்டலவியல் திணைக்களம் அறிக்கை ஒன்றை வெளியிட்டு இதனை குறிப்பிட்டுள்ளது….
மருந்தினை வழங்க கோரி சீனாவிற்கு ஜனாதிபதி கடிதம்!
கொரோனா வைரஸ் மருந்தினை வழங்குமாறு கோரும் கடிதமொன்றினை இலங்கை ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச சீன ஜனாதிபதிக்கு கடிதம் எழுதியுள்ளார், சீனாவிற்கான புதிய இலங்கை தூதுவர் பாலித கோஹன…
ரஞ்சன் ராமநாயக்கவுக்கு பதில் அஜித் மானப்பெரும
கம்பஹா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவுக்கு 4 வருட கடூழிய சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ள நிலையில், அவருக்கு பதிலாக நாடாளுமன்றத்துக்கு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் விருப்பு…
தைப்பொங்கலை வீட்டிலிருந்து கொண்டாடுங்கள்
தைப்பொங்கலை வீட்டிலிருந்தவாறு கொண்டாடுமாறு சுகாதார அமைச்சு பொதுமக்களுக்கு அறிவித்துள்ளது. நாளையதினம் கொண்டாடவுள்ள தைப்பொங்கல் தினத்தை முன்னிட்டு வீதிகளில் பயணம் செய்வதை தவிர்த்து வீட்டில் இருந்தவாறு கொண்டாடுமாறு சுகாதார…
புதிய வருடத்தில் ஆறு மாத காலத்தை இலங்கையர்கள் தியாகம் செய்ய வேண்டும்
புதிய வருடத்தில் எதிர்வரும் ஆறு மாத காலத்துக்குள் அனைத்து இலங்கையர்களும் பெரும் தியாகங்களைச் செய்ய வேண்டும் என்று சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி வலியுறுத்தினார். ஒரு வளமான…
பிரிட்டன் தென்னாபிரிக்காவில் காணப்படும் கொரோனா வைரஸ் இலங்கைக்குள் நுழையும் ஆபத்து
இலங்கை வெளிநாட்டவர்களின் வருகைக்காக திறக்கப்பட்டுள்ளதால் பிரிட்டனிலும் தென்னாபிரிக்காவிலும் காணப்படும் வீரியமிக்க கொரோனா வைரஸ் இலங்கைக்குள் நுழையும் ஆபத்துள்ளது என தொற்றுநோயியல் நிபுணர் சுடத்சமரவீர எச்சரிக்கை விடுத்துள்ளார். வெளிநாடுகளில்…
சடலங்களை அடக்கம் செய்வது குறித்து அல்குர் ஆனில் குறிப்பிடப்படவில்லை
சடலங்களை அடக்கம் செய்வது குறித்து அல்குர் ஆனில் எந்தவொரு இடத்திலும் குறிப்பிடப்படவில்லை என அமைச்சரவை இணைப்பேச்சாளரும் அமைச்சருமான உதய கம்மன்பில தெரிவித்தார். வாராந்த அமைச்சரவைக் கூட்டத்தில் மேற்கொள்ளப்படும்…
13ஆவது திருத்தத்தினை நடைமுறைப்படுத்த வேண்டும் -இந்தியா
தமிழ் மக்களின் அபிலாசைகளான சமத்துவம், நீதி, நிம்மதி மற்றும் கௌரவம் ஆகியவை பேணப்பட வேண்டும் என இலங்கை அரசாங்கத்திடம் வலியுறுத்தியதாக இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்….
தனியார் துறையினருக்கு சம்பளம் வழங்குவதில் சலுகை
தனியார் துறை ஊழியர்களுக்கு சம்பளம் வழங்குவது தொடர்பில் இணக்கம் காணப்பட்ட கால எல்லையை நீடிப்பதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. தொழில் அமைச்சரினால் முன்வைக்கப்பட்ட பரிந்துரைக்கு அமைய இந்த…
வட்ஸ்அப் நிறுவனம் விளக்கம்
தனி நபரின் விபரங்கள், இருப்பிடம் உள்ளிட்ட தகவல்கள் முகநூலுக்கு பகிரப்படாது என வட்ஸ்அப் நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது. பேஸ்புக்கிற்கு சொந்தமான பரிமாற்ற செயலியான வட்ஸ்அப் பலராலும் பயன்படுத்தப்பட்டு…
