ஐ.நாவின் கூட்டு உடன்படிக்கையில் மஹிந்த கையெழுத்திட்டது ஏன்? – மங்கள கேள்வி

இறுதிப்போர் முடிவடைந்த கையுடன் போர்க்குற்றச்சாட்டுக்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் சுயாதீன விசாரணை நடத்தப்படும் என்று அப்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச சர்வதேசத்துக்கு வாக்குறுதி வழங்கியிருந்தார்….

சுகாதார விதிமுறைகளை மீறினால் பி.சி.ஆர் பரிசோதனை

முகக்கவசம் அணியாதவர்களை சட்ட நடவடிக்கைகளுக்கு மேலதிகமாக இன்று (05) முதல் பி.சி.ஆர் பரிசோதனைகளுக்கு உட்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார். முகக்கவசம் அணியாமை மற்றும்…

சீரற்ற காலநிலையினால் 50,206 பேர் பாதிப்பு

நாட்டின் பல பகுதிகளில் கடந்த சில நாட்களாக நிலவும் மழையுடனான வானிலையினால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு, மண்சரிவு மற்றும் பலத்த காற்று காரணமாக 14,970 குடும்பங்களை சேர்ந்த 50,206…

மாவனெல்ல புத்தர் சிலைக்கு சேதமேற்படுத்திய நபர் கைது

மாவனல்லை – இம்புல பிரதேசத்தில் கடந்த 28ம் திகதி இரவு புத்தர் சிலையொன்றுக்கு சேதமேற்படுத்திய சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபரொருவர் மாவனல்லை காவல் துறையினரால் நேற்று (04)…

சுகாதார விதிமுறைகளை மீறிய 74 பேர் கைது

முகக் கவசம் அணியத் தவறிய மற்றும் கொவிட்-19 சுகாதார ஆலோசனைகளை பின்பற்றத் தவறிய குற்றச்சாட்டுக்காக இன்று காலை 6.00 மணியுடன் நிறைவடைந்த கடந்த 24 மணிநேரப் பகுதியில்…

இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய சாத்தியம்

வடக்கு, கிழக்கு, வடமத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும் மாத்தளை மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது….

உக்ரைனிலிருந்து அழைத்து வரப்படுவோர் ஆட்சியாளர்களின் குடும்பத்திற்கு நெருக்கமானவர்கள் – ஐக்கிய தேசியக் கட்சி

உலகளாவிய சுகாதாரத் தரவுகளின்படி, கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் உக்ரேன் 17 ஆவது இடத்தில் இருக்கின்றது. ஆனால் அரசாங்கம் இத்தகைய முக்கிய காரணிகளைப் புறக்கணித்துவிட்டு,…

கொழும்பில் அதிரடியாக முடக்கப்பட்ட பகுதிகள்

உடன் அமுலுக்கு வரும் வகையில் கொழும்பில் மேலும் ஒரு பகுதி இன்று அதிகாலை 5.00 மணிக்கு தனிமைப்படுத்தப்பட்டது. அதன்படி முகத்துவாரம் காவற்துறை பிரிவுக்கு உட்பட்ட புனித –…

வல்வெட்டித்துறை மீனவர் மீது இந்திய மீனவர்கள் அராஜகம்

வல்வெட்டித்துறை ஆதிகோயிலடியில் இருந்து கடற்றொழிலுக்குச் சென்ற மீனவர் மீது இந்திய மீனவர்கள் வாள் முனையில் மேற்கொண்ட தாக்குதலில் படுகாயமடைந்தவர் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார். வல்வெட்டித்துறையில் இருந்து நேற்று மீன்பிடிக்கப்…

இறங்குதுறையில் உறங்கிய நீர்கொழும்பு நபரால் பெரும் பரபரப்பு

நீர்கொழும்பில் இருந்து வந்து குருநகர்ப் பகுதியிலுள்ள இறங்குதுறையில் படுத்துறங்கிய இனந்தெரியாதவரால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது. நீர்கொழும்பில் தனியார் நிறுவனம் ஒன்றில் பணியாற்றும் சிங்கள மொழி பேசும்…