வடக்கு கிழக்கு மாகாணங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய சாத்தியம்
இலங்கையின் வடகிழக்கு பருவப் பெயர்ச்சி நிலைமை படிப்படியாக உருவாகி வருகின்றது. வடக்கு, கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் மாத்தளை மாவட்டத்திலும் அவ்வப்போது மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. நாட்டின்…
அக்கரைப்பற்று தனிமைப்படுத்தலை நீக்கும் இறுதி தீர்மானம் இன்று
அக்கரைப்பற்று பொலிஸ் கட்டுப்பாட்டு பிரதேசத்தில் நடைமுறையில் உள்ள தனிமைப்படுத்தல் சட்டத்தை அகற்றுவது தொடர்பாக முன் வைக்கப்பட்ட கோரிக்கை ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது என அக்கரைப்பற்று மாநகர சபை முதல்வர்…
தீப் பரவல் தொடர்பான விசாரணைகள் குற்றப்புலனாய்வு பிரிவிடம் ஒப்படைப்பு
கொழும்பு உயர் நீதிமன்ற கட்டிட வளாகத்தில் ஏற்பட்ட தீப் பரவல் தொடர்பான விசாரணைகள் தற்பொழுது குற்றப்புலனாய்வு மற்றும் அரசாங்கத்தின் இரசாயன பரிசோதனை திணைக்களங்கள் ஆகியவற்றிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. நேற்று…
கொரோனா- மொத்த எண்ணிக்கை 34000ஐக் கடந்தது!!
இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 643 பேர் நேற்றைய நாளில் அடையாளம் காணப்பட்டுள்ளனர். கொவிட் 19 தொற்று பரவலை தடுப்பதற்கான தேசிய செயலணியின் தலைவரும் இராணுவ தளபதியுமான…
ஹோட்டல்களை இரவு 8.00 மணிக்கு முன் மூடுமாறு உத்தரவு
கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகின்ற சூழ்நிலையில் பொது மக்களின் பாதுகாப்பைக் கவனத்தில் கொண்டு கல்முனை மாநகர சபை எல்லைக்குட்பட்ட அனைத்து ஹோட்டல்களும் தேநீர் கடைகளும் தற்காலிகமாக…
மட்டக்களப்பில் விபத்து – ஒருவர் பலி
மட்டக்களப்பு மாவட்டம் காத்தான்குடி காவல்துறை பிரிவுக்குபட்பட்ட மட்டக்களப்பு கல்முனை பிரதான வீதியின் தாழங்குடாவில் இன்று செவ்வாய்கிழமை (15) காலை இடம்பெற்ற விபத்தில் ஒருவர் ஸ்த்தலத்திலேயே உயிரிழந்துள்ளதாக காத்தான்குடி காவல்துறையினர்…
சுகாதார விதிமுறைகளை மீறிய 55 பேர் கைது
கடந்த 24 மணித்தியாலங்களில் முகக்கவசம் அணியாமை மற்றும் சமூக இடைவெளியை பேணாமை ஆகிய தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறிய 55 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதற்கமைய கடந்த ஒக்டோபர்…
யாழ்.மருதனார்மடம் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு!
அனுராதபுரம் போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் நேற்று மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர்.பரிசோதனையில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக யாழ்.போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்….
சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட மஞ்சளுடன் இருவர் கைது
தீர்வை வாி செலுத்தாது நாட்டிற்குக் கொண்டுவரப்பட்ட மேலும் 847 கிலோ கிராம் மஞ்சளுடன் சந்தேக நபர்கள் இருவர் நேற்று (14) பிற்பகல் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில்…
காணொளி தொழில்நுட்பத்தினூடாக உறவினர்களை சந்திக்க சிறைக்கைதிகளுக்கு அனுமதி
சிறைச்சாலை கைதிகள், தமது உறவினர்களை காணொளி தொழில்நுட்பத்தின் ஊடாக சந்திப்பதற்கு இன்று (15) முதல் சந்தர்ப்பம் வழங்கப்படவுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. இவ்விடயம் தொடர்பாக சிறைச்சாலைகள் நிர்வாக ஆணையாளர்…
