வெளிநாடுகளில் இருந்து மேலும் ஒரு தொகுதியினர் நாடு திரும்பினர்

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக வெளிநாடுகளில் நிர்கதிக்குள்ளாகியிருந்த 128 பேர் நாட்டை வந்தடைந்துள்ளனர். சீனா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் நிர்க்கதிக்குள்ளாகியிருந்த இலங்கையர்களும், இலங்கையில் உள்ள வெளிநாட்டு தூதரங்களில்…

சிறைச்சாலைகளிலிருந்து 329 கொரோனா தொற்றாளர்கள்

தற்பொழுது அதிகரித்து வரும் கொரோனாநோய்த்தொற்று காரணமாக நாடு முழுவதும் உள்ள சிறைச்சாலைகளில் இருந்து 329 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். காலி, பூசா சிறைச்சாலைகளிலிருந்து நேற்றைய தினம்…

பேருந்து பயணம் குறித்து கடுமையான எச்சரிக்கை

சுகாதார நடைமுறைகளை பின்பற்றாது பயணிக்கும் பேருந்துகளை சுற்றிவளைக்கும் வேலைத்திட்டம் ஒன்றை முன்னெடுக்கவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார். அடுத்த வாரம் முதல் இந்த வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளதாக…

நாட்டில் மேலும் 389 பேருக்கு கொரோனா

நாட்டில் மேலும் நேற்று 389 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இவ்வாறு தொற்று கண்டறியப்பட்டவர்கள் அனைவரும் ஏற்கனவே தொற்று…

யாழ். பல்கலைக்கழக பேரவை க்கு புதிய உறுப்பினர் நியமனம்

யாழ். பல்கலைக்கழகத்தில் புதிதாகச் சேர்க்கப்பட்டுள்ள பீடங்களின் பீடாதிபதிகளின் எண்ணிக்கைக்கேற்ப பேரவையின் வெளிவாரி உறுப்பினர்களின் எண்ணிக்கையை ஈடு செய்யும் வகையில் யாழ். பல்கலைக்கழக கிறிஸ்தவ நாகரிகத் துறையின் முன்னாள்…

தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறிய 201 பேர் இதுவரையில் கைது!

முகக்கவசம் அணியாமல் இருத்தல் சமூக இடைவெளி பேணாமை உள்ளிட்ட சில குற்றச்சாட்டுக்களின் கீழ் இதுவரையில் 201 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. காவற்துறை ஊடக பேச்சாளர் அலுவலகம்…

சிட்னி சந்திரசேகர திடீர் மரணம்!

இலங்கை சினிமா வரலாற்றில முக்கிய தடம் பதித்த பிரபல இயக்குனரும், பாடலாசிரியருமான சிட்னி சந்திரசேகர தனது 61வது வயதில் உயிரிழந்துள்ளார். சுகயீனம் காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று…

உள அமைதி கிடைக்க பிரார்த்திக்கிறேன் – ஜனாதிபதி

உலகெங்கிலும் வாழும் இந்துக்கள், தீபாவளி பண்டிகை தினமான இன்று, அஞ்ஞான இருளகற்றி அறிவொளி பரப்பும் எதிர்பார்ப்புடன் தீபங்கள் ஏற்றி வழிபாடுகளில் ஈடுபடுவர். தீபத் திருநாள் தீபாவளி பண்டிகையானது…

தேசிய ஒற்றுமைக்கு இது ஒரு சிறந்த நாளாகும்- பிரதமர்

நீண்டகாலமாக எமது மக்களைப் பிரித்து வைத்திருந்த எல்லா வேறுபாடுகளையும் களைவதற்குரிய தருணமாக இத் தீபாவளித் திருநாளைக் கொண்டாடுவோம் என தீபாவளித் திருநாளை ஒட்டி தாம் விடுத்த செய்தியில்…

வாழ்வில் வெளிச்சம் பிரகாசிக்கட்டும்- அங்கஜன்

மகிழ்ச்சியான இந்நாளில் வாழ்வில் வெளிச்சம் பிரகாசிக்கட்டும் என நாடளுமன்ற உறுப்பினரும், யாழ் மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்குழுத் தலைவருமாகிய அங்கஜன் இராமநாதன் தனது தீபாவளி வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்….