மனித கடத்தலுடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபர் தொடர்பில் வெளியாகியுள்ள தகவல்!

இலங்கையர்கள்  61 பேரை 2021ஆம் ஆண்டு, இந்தியாவுக்கு அழைத்துச் சென்று, சட்டவிரோதமாக வெளிநாடுகளுக்கு அனுப்ப முயன்ற மனித கடத்தல் சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபர் இந்திய தேசிய…

பலஸ்தீனியர்களுக்கு ஆதரவாக யாழில் போராட்டம்!

பலஸ்தீன மக்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் யாழ்ப்பாணத்தில்போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. சமூக நீதிக்கான வெகுஜன அமைப்பின் ஏற்பாட்டில் இன்று யாழ் மத்திய பஸ் நிலையத்திற்கு முன்பாக இந்த போராட்டம்…

காஸாவில் சிக்கியுள்ள இலங்கையர்கள் தொடர்பில் வெளியாகியுள்ள அறிவிப்பு!

காஸா பகுதியில் சிக்கியுள்ள இலங்கையர்களை விடுவிக்க இராஜதந்திர மட்டத்தில் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக பலஸ்தீனத்தில் உள்ள இலங்கை பிரதிநிதிகள் அலுவலகத்தின் தலைவர் பென்னட் குரே தெரிவித்துள்ளார். எகிப்து…

ஜனாதிபதி வேட்பாளர்களுக்கான வைப்பத் தொகை தொடர்பில் வெளியாகியுள்ள அறிவிப்பு!

ஜனாதிபதி தேர்தலுக்காக போட்டியிடும் வேட்பாளர்களுக்கான வைப்பு பணத்தொகையை அதிகரிப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. அதன்படி, அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியொன்றில் இருந்து ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளருக்கு 50 ஆயிரம்…

எரிவாயு விலை தொடர்பில் வெளியாகியுள்ள முக்கிய அறிவிப்பு!

காசா பகுதியில் நிலவும் மோதல் காரணமாக சர்வதேச சந்தையில் இயற்கை எரிவாயுவின் விலை அதிகரித்துள்ளது இதன் காரணமாக இலங்கையிலும் எரிவாயுவின் விலையை அதிகரிப்பதற்கு எரிவாயு நிறுவனங்கள் தீர்மானித்துள்ளதாக…

இந்திய இராணுவத்தினரால் படுகொலை செய்யப்பட்டவர்களின் நினைவேந்தல்!

இந்திய இராணுவத்தினரால் சுட்டுப் படுகொலை செய்யப்பட்ட யாழ் போதனா வைத்தியசாலை பணியாளர்களின் 36 ஆவது ஆண்டு நினைவு தினம் இன்று  கடைப்பிடிக்கப்பட்டது. 1987 ஆம் ஆண்டு இந்திய…

அத்துமீறும் இந்திய மீனவர்கள் – ஐ.நாவின் தலையீட்டை கோரும் இலங்கை!

இலங்கைக் கடற்பரப்புக்குள் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபடும் இந்திய மீனவர்களைத் தடுக்க ஐ.நாவின் தலையீட்டை இலங்கை அரசு கோரியுள்ளது. இலங்கைக்கான ஐ.நா. வதிவிடப் பிரதிநிதி மார்க் என்ட்ரோ பிரெஞ்சிடம்…

வைத்தியசாலையில் இருந்து வெளியேறிய டயானா கமகே!

நாடாளுமன்ற எதிர்க் கட்சி உறுப்பினர் ஒருவரால் தாம் தாக்குதலுக்கு உள்ளானதாக கூறி ஸ்ரீ ஜயவர்தனபுர வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட இராஜாங்க அமைச்சர் டயானா கமகே சிகிச்சைகளின் பின்னர்…

நாடு கடந்து செல்லும் இலங்கையர்களுக்கு எச்சரிக்கை!

எல்லை தாண்டி ஜோர்தானில் இருந்து இஸ்ரேலுக்கு குடிபெயர்ந்த இரண்டு இலங்கை பெண்கள் அந்நாட்டு சட்ட அதிகாரிகளிடம் சிக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கடந்த ஒக்டோபர் மாதம் 7ஆம் திகதி மேலும்…

இலங்கையின் பிரபல வர்த்தகர் லலித் கொத்தலாவல காலமானார்!

இலங்கையின் பிரபல வர்த்தகரும், செலிங்கோ குழுமத்தின் தலைவருமான லலித் கொத்தலாவல இன்று காலை காலமானார். நாரஹேன்பிட்டவில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர்…