சவூதி அரேபியத் தூதுவருக்கும் எம்.எஸ் தௌபீக்கிக்கும் இடையே சந்திப்பு நேற்று இடம்பெற்றது!
திருகோணமலைப் பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ் தௌபீக்கிக்கும் இலங்கைக்கான சவூதி அரேபியத் தூதுவர் காலித் ஹமௌட் நஸீர் அல்டசான் அல்கதானிக்கும் இடையிலான சந்திப்பொன்று சவூதி அரேபியத் தூதரகத்தில் நேற்று…
குருநாகல் வைத்தியசாலை வைத்தியர்களைத் தாக்கிய சந்தேகநபர் கைது!
குருநாகல் வைத்தியசாலையில் வைத்தியர்கள் இருவரைத் தாக்கிய சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேகநபர், நேற்றுப் பிற்பகல் தம்புள்ளைப் பகுதியில் வைத்துக் கைது செய்யப்பட்டதோடு, அவர்…
உலகின் முதலாவது சர்வதேச சுற்றுச்சூழல் பல்கலைக்கழகம் இலங்கையில்!
காலநிலை மாற்றத்தை எதிர்கொள்வதற்கான உலகளாவிய முயற்சிக்கு ஆதரவளிக்கும் வகையில் உலகின் முதலாவது சர்வதேச சுற்றுச்சூழல் பல்கலைக்கழகம் இலங்கையில் நிறுவப்படவுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். பண்டாரநாயக்க ஞாபகார்த்த…
இம்ரான்கான் விடுதலை பெற்றார்
இம்ரான் கானை நீதிமன்றத்தில் வைத்துக் கைது செய்தமை சட்டவிரோதமான செயல் எனத் தெரிவித்து பாகிஸ்தான் உச்சநீதிமன்றம் அவரை உடனடியாக விடுதலை செய்ய உத்தரவிட்டது. வழக்கு விசாரணைக்காக இஸ்லாமாபாத்…
வரித் தளத்தை விரிவுபடுத்த அரசாங்கம் திட்டம் – சியம்பலாபிட்டிய தெரிவிப்பு
வரி அறவீடுகளை மீண்டும் மீண்டும் அதிகரிப்பதற்குப் பதிலாக வரி தளத்தை விரிவுபடுத்தும் வேலைத்திட்டத்தை அமுல்படுத்துவதற்கு அரசாங்கம் ஆலோசித்து வருவதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்….
யானை தாக்கி யுவதி உயிரிழப்பு!
கொஸ்லந்த, மேல் தியலும நீர்வீழ்ச்சிக்கு அருகில் முகாமிட்டிருந்த இளம் காதலர்களை காட்டு யானை தாக்கியதில் யுவதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இதில் பலத்த காயம் அடைந்த இளைஞர்…
கண்டியில் பாடசாலைக் கட்டிடத்திலிருந்து குதித்த 15 வயது மாணவி படுகாயம்!
கண்டியில் உள்ள பெண்கள் கல்லூரி ஒன்றில் கல்வி கற்கும் 15 வயது மாணவி ஒருவர் பாடசாலையின் கட்டிடத்தின் முதல் மாடியில் இருந்து குதித்துப் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில்…
அரசியல் வலைப்பதிவாளர் தர்ஷனவுக்கு எதிராகப் பிறப்பிக்கப்பட்ட தடை உத்தரவு நீடிப்பு!
யூடியூப் மற்றும் அரசியல் வலைப்பதிவாளர் தர்ஷன ஹந்துங்கொடவுக்கு எதிராகப் பிறப்பிக்கப்பட்ட தடை உத்தரவை மே 24 ஆம் திகதி வரை நீட்டிக்க கொழும்பு மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது….
அநுராதபுரத்தில் மீட்கப்பட்ட வவுனியா பாடசாலை மாணவர்கள்!
வவுனியா செட்டிக்குளம் மாங்குளம் பகுதியில், விடுதி ஒன்றில் தங்கிக் கல்வி கற்று வந்த மன்னார் முத்தரிப்புத்துறைக் கிராமத்தைச் சேர்ந்த இரண்டு மாணவர்கள் காணாமல்போன நிலையில் புதன்கிழமை அநுராதபுரத்தில்…
குருநாகல் வைத்தியசாலை வைத்தியர்கள் அடையாள வேலை நிறுத்தம்
குருநாகல் போதனா வைத்தியசாலையில் கடமையாற்றும் வைத்தியர்களுக்குக் கடந்த மே 08 ஆம் திகதி, இனம் தெரியாத நபர் ஒருவரால் அச்சுறுத்தல் விடுக்கப்பட்ட சம்பவத்தையடுத்து, இன்று வைத்தியர்கள் தமது…
