தூதரக விவகாரங்கள் பிரிவில் ஆவண அங்கீகாரம் தாமதமாகிறது!

கொழும்பில் உள்ள தூதரக விவகாரங்கள் பிரிவு மற்றும் யாழ்ப்பாணம், திருகோணமலை, மாத்தறை, கண்டி மற்றும் குருநாகல் ஆகிய பிராந்திய அலுவலகங்கள் மூலம் ஆவணங்களின் அங்கீகாரத்தை மறு அறிவித்தல்…

அமெரிக்காவிற்குப் படையெடுக்கும் புலம்பெயர்ந்தோர்

அமெரிக்காவில் கொரோனாக் கட்டுப்பாடுகள் நேற்றுடன் முடிவுக்கு வந்திருப்பதால் அமெரிக்காவிற்குள் நுழைவதற்காகப் புலம்பெயர்ந்தோர் அமெரிக்கா – மெக்சிகோ எல்லையில் குழுமிக் காணப்படுகின்றனர். கடந்த 3 ஆண்டுகளாக அமெரிக்காவுக்குத் தஞ்சம்…

கம்பளையில் 22 வயதுப் பெண் மாயம்; கடத்தப்பட்டிருக்கலாமென சந்தேகம்!

கம்பளையில் 22 வயதுப் பெண் கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் காணாமல் போய்யுள்ளதாகவும் அவர் கடத்தப்பட்டிருக்கலாமெனவும் தகவல் வெளியாகியுள்ளது. குறித்த பெண் வெலிகல்ல பிரதேசத்தைச் சேர்ந்தவர் எனவும் அதே பிரதேசத்தில்…

மாணவர்களுக்கான மடிக்கணினி சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தது

இலங்கையின் முன்னாள் அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க, பாடசாலை மாணவர்கள் மற்றும் பல்கலைக்கழக மாணவர்களுக்கான மடிக்கணினிகளுடன் இன்று கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தார். சிங்கப்பூர், அபுதாபி மற்றும்…

கொழும்பு மாநகர சபையில் டெங்கு ஒழிப்புத் திட்டம்!

கொழும்பு மாநகர சபைக்குட்பட்ட பகுதியில் டெங்கு ஒழிப்பு விசேட வேலைத்திட்டம் அமுல்படுத்தவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய இன்றிலிருந்து இரண்டு வாரங்களுக்கு இந்த வேலைத்திட்டம் நடைபெறும் என கொழும்பு மாநகர…

இலங்கைக் கடற்படைப் பணியில் முதன்முதலாக பெண்கள் இணைவு!

இலங்கைக் கடற்படை தனது முதல் பெண் கடற்படை வீராங்கனை அணியை கடல் கடமைகளுக்கு நியமித்துச் சரித்திரம் படைத்துள்ளது. இரண்டு பெண் அதிகாரிகள் மற்றும் ஐந்து பெண் மாலுமிகள்…

ஈழத்தமிழர் பேரவையின் முதலாவது மாநாட்டினை நடத்த ஏற்பாடு

இம்மாதம் 15 ஆம் திகதி திங்கட்கிழமை பிரித்தானியா நாடாளுமன்ற வளாகத்தில் அமைந்துள்ள கேட்போர் கூடத்தில் ஈழத்தமிழர் பேரவையின் முதலாவது மாநாட்டினை நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. இந்த மாநாட்டிற்கு 100…

சப்ரகமுவ பல்கலைக்கழகக் கணினிப் பீடத்தின் பீடாதிபதியாகப் பேராசிரியர் ச. வசந்தப்ரியன் தெரிவு

இலங்கை சப்ரகமுவ பல்கலைக்கழக கணினிப் பீடத்தின் முதலாவது பீடாதிபதியாகப் பேராசிரியர் ச. வசந்தப்ரியன் தெரிவு செய்யப்பட்டுள்ளார். 2022 ஆம் ஆண்டு டிசம்பர் 27 ஆம் திகதி சப்ரகமுவ…

யாழில் பிரபல உணவகம் சீல் வைப்பு!

யாழ் மாநகரசபைக்குட்பட்ட ஆனைப்பந்தி பகுதியில் அமைந்துள்ள பிரபல அசைவ உணவகத்தில் கடந்த புதன்கிழமை மாலை ஒருவருக்கு வழங்கப்பட்ட கொத்து றொட்டியில் இறைச்சி பழுதடைந்திருந்தமை தொடர்பில் பொதுச் சுகாதாரப்…

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்!

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தின் முதலாம் நாள் நினைவஞ்சலி யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் இன்று இடம்பெற்றது. 2009 ஆம் ஆண்டு இறுதி யுத்தத்தில் உயிரிழந்த மக்களை நினைவுகூரும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்…