இன அழிப்பின் வாகன சுடர் பேரணி ஆரம்பம்

முள்ளிவாய்க்கால் போரின் 14 ஆம் ஆண்டு நினைவை முன்னிட்டு வடக்கு கிழக்கு பகுதிகளில் கஞ்சி வழங்கும் நிகழ்வும் இன அழிப்பின் அடையாள வாகனப் பேரணி நிகழ்வும் தமிழ்…

ஆசிரியர்களுக்கு இடமாற்றம்; உடனே நடைமுறைப்படுத்துக!

தற்போதைய ஆசிரியர் இடமாற்றத் திட்டத்தை உடனடியாக நடைமுறைப்படுத்துமாறு அனைத்து பாடசாலை நிர்வாகங்களையும் கல்வி அமைச்சு கேட்டுக்கொண்டுள்ளது. இது தொடர்பான கடிதம் அனைத்துப் பாடசாலை அதிபர்களுக்கும் வழங்கப்பட்டுள்ளது. 2022…

குடிவரவுத் திணைக்களத்தின் முக்கிய அறிவித்தல்

கடவுச்சீட்டுக்கான விண்ணப்பதாரர்கள் தமது கடவுச்சீட்டை பெற்றுக்கொள்வதற்கான திகதி மற்றும் நேரம் குறித்து முன் பதிவின்றி திணைக்களத்திற்கு செல்ல வேண்டாம் என, குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் கட்டுப்பாட்டாளர்…

நாளை 200 ரூபாவினால் பால்மாவின் விலை குறைகிறது!

நாளை15 ஆம் திகதியிலிருந்து ஒரு கிலோ பால்மாவின் விலை 200 ரூபாவால் குறைக்கப்படும் என்று பால்மா இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இது தொடர்பான கலந்துரையாடலையடுத்து, பால்மாவின் விலையைக்…

சர்வதேச நாணய நிதியத்துடன் நெருக்கமாக செயற்பட அமைச்சர் அறிவுரை

சர்வதேச நாணய நிதியத்துடன் நெருக்கமாக செயல்படுவதன் மூலம் ஒப்பந்தங்களை மேலும் வலுப்படுத்த முடியும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். சர்வதேச நாணயத்தின் பிரதிநிதி…

புகையிரத சேவையில் பாதிப்பு – மலையகம்

மலையக புகையிரத பாதையில் ஹட்டனுக்கும் நானு ஓயாவிற்கும் இடையிலான புகையிரத போக்குவரத்து இதுவரை வழமைக்கு திரும்பவில்லை என புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளது. குறித்த புகையிரத பாதையில் கிரேட்…

யாழ்.வடமராட்சியில் டிக் டொக் காணொளியினால் 8 பேர் கைது

கூரிய ஆயுதங்கள் மற்றும் பொல்லுகளால் குடும்பத் தலைவரொருவரைத் தாக்கிய காணொளியினை டிக் டொக் பதிவின் மூலம் வெளியிட்ட 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். வடமராட்சி நெல்லியடிப் பகுதியைச்…

இளைஞனின் உயிருக்கு எமனான நாய்

வவுனியா – மன்னார் வீதியில் வேப்பங்குளம் பகுதியில் நேற்று இரவு இடம்பெற்ற மோட்டர் சைக்கிள் விபத்தில் இளைஞர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. வவுனியா,…

வவுனியாவில் துப்பாக்கிச்சூடு – பெண்ணைச் சுட்டவர் தானும் தற்கொலை?

ஒரு பிள்ளைக்குத் தயான பெண்ணொருவர் வவுனியா, பறயனாலங்குளம், நிலியமோட்டையில் உள்ள வீடொன்றில் வைத்துச்  சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். பின்னர் சந்தேக நபரும் நிலியமோட்டை கோவிலுக்கு அருகில் தன்னைத்தானே சுட்டுத் தற்கொலை…

பாத்திமா முனவ்வராவின் உடல் சடலமாக மீட்பு

கம்பளை எல்பிட்டிய பிரதேசத்தில் 6 நாட்களாக காணாமல் போயிருந்த பாத்திமா முனவ்வர என்ற யுவதியின் சடலம் இன்று காலை அவரது உறவினர்களால் அடையாளம் காணப்பட்டுள்ளது. கம்பளையில் உள்ள…