மஹிந்தவை மீண்டும் பிரதமராக்குமாறு ஜனாதிபதியிடம் கோரிவில்லை: சாகர காரியவசம்
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை மீண்டும் பிரதமராக நியமிக்குமாறு ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுக்கப்படவில்லை, என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார். இதுபோன்ற…
மேல்மாகாண மாநகர அபிவிருத்தித் திட்டத்திற்குப் புதிய அமைச்சரவை உபகுழு நியமனம்!
மேல்மாகாண அபிவிருத்திக்கான சுர்பானா ஜூரோங் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக அமைச்சரவை உபகுழுவொன்று நியமிக்கப்படும் எனவும், அதற்காகப் புதிய முகவர் நிலையம் ஒன்றை ஸ்தாபிக்கவுள்ளதாகவும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்….
ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகளைக் காப்பாற்றவே எதிர்த் தாக்குதல் நடத்தினோம்: ஜெலன்ஸ்கி
ரஷ்யப் பகுதிகள் மீது தாங்கள் திட்டமிட்ட தாக்குதலை நடத்தவில்லை, என உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். ஜெர்மன் அதிபர் ஓலாஃப் ஷோல்ஸுடன் நடந்த பேச்சுவார்த்தைக்குப் பிறகு…
தகவல் அறியும் உரிமைச்சட்டம் மூலம் எமது உரிமைகளைப்பாதுகாப்போம் – கருத்தமர்வு
இலங்கைப் பத்திரிகை ஸ்தாபனத்தின் ஏற்ப்பாட்டில் தகவல் உரிமைச்சட்டம் தொடர்பான உடகவியலாளர்கள் மற்றும் சமூக அமைப்புக்களின் விசேட கலந்துரையாடல் ஒன்று வவுனியா, மூன்று முறிப்பில் நடைபெற்றது. இந்த நிகழ்வில்…
குமுதினிப் படுகொலையின் 38 ஆம் ஆண்டு நினைவேந்தல் இன்று
குமுதினிப் படகில் படுகொலை செய்யப்பட்ட 36 பேரின் நினைவாக 38 ஆம் ஆண்டு நினைவேந்தலானது, இன்று திங்கட்கிழமை காலை 9 மணிக்கு நெடுந்தீவு இறங்குதுறையிலுள்ள நினைவாலய வளாகத்தில்…
டொலர் பெறுமதி சரிவு காரணமாக இறக்குமதியில் பாதிப்பு
டொலரின் பெறுமதியில் ஏற்பட்ட சரிவு காரணமாக இலங்கையின் இறக்குமதியின் அளவு குறைந்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் தம்மிக்க பெரேரா தெரிவித்துள்ளார். ஹம்பாந்தோட்டை- மித்தெனிய பிரதேசத்தில் நடைபெற்ற கலத்துரையாடலின் போதே …
நாட்டில் அதிகரிக்கும் கொரோனா மரணங்கள்!
இலங்கையில் கொரோனாத் தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 16,853 ஆக அதிகரித்துள்ளது எனச் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார். இதேசமயம், நாட்டில் கடந்த 12ஆம் திகதி இரண்டு…
வவுனியா மத்திய நிலையத்தில் சடலமொன்று மீட்பு
வவுனியா நகரத்தின் மத்தியுள்ள வர்த்தக நிலையத்துக்கு முன்பாக சடலமொன்று மீட்கப்படுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த வர்த்தக நிலையத்திற்கு முன்பாக எவ்வித அசைவுமின்றி ஒருவர் உறங்கிய நிலையில் காணப்படுவதாகப் பொலிஸாருக்குக்…
சோமாலியாவில் திடீர் மழை – 22 பேர் உயிரிழப்பு
ஆபிரிக்க நாடான சோமாலியாவில் திடீரெனப் பெய்த மழையினால், வெள்ளத்தில் சிக்குண்டு 22 பேர் உயிரிழந்துள்ளனர் என்றும் 4 லட்சத்து 50 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் ஐக்கிய நாடுகள்…
மின்சாரம் தொடர்பான புதிய சட்டம் இறுதிக் கட்டத்தில்
புதிய மின்சாரச் சட்டமூலத்தை உருவாக்கும் பணிகள் இறுதிக் கட்டத்தில் உள்ளதாக அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். சம்பந்தப்பட்ட மசோதாவைத் தயாரித்த பிறகு, அதன் நகல்களை பங்குதாரர்கள், மேம்பாட்டு…
