தெமட்டகொடவில் இருவர் கைது
தெமட்டகொடவில் உள்ள தொடருந்து நிலையத்துக்குள் புகுந்து திருட முற்பட்ட இருவரைப் பொலிஸார் கைது செய்துள்ளனர். அவர்கள் தொடருந்துப் பாதுகாப்பு உத்தியோகத்தரின் துப்பாக்கியைக் கைப்பற்ற முயன்றதாகவும் அவர்களைக் கட்டுப்படுத்தும்…
மெக்சிகோவில் பயணிகள் வான், ட்றக், லொறி விபத்து – 26 பேர் உயிரிழப்பு
வட அமெரிக்க நாடான மெக்சிகோவில் கடந்த ஞாயிற்றுக்கிழமை காலை பயணிகளைச் ஏற்றிச் சென்ற வானும், ட்றக் வண்டியொன்றும், பொருள்களை ஏற்றிச்சென்ற லொறி ஒன்றும் நேருக்கு நேர் மோதியதில்…
மருந்துகளின் விலைகளில் மாற்றம் வரும்
எதிர்வரும் 2 வாரங்களில் மருந்துகளின் விலைகளில் மாற்றம் வரும் எனச் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார். இதேவேளை, இப்போது மருந்துப் பொருட்களின் விலை அதிகமாக இருக்கின்றது…
10 ஆண்டுகள் சிறையில் வைக்க இராணுவம் திட்டம் – சாடுகிறார் இம்ரான் கான்
அல்-காதிர் அறக்கட்டளை ஊழல் வழக்குத் தொடர்பாக பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் நீதிமன்ற வளாகத்தில் வைத்துக் கைதுசெய்யப்பட்டிருந்தார். பிக்கர், இஸ்லாமாபாத் உயர் நீதிமன்றம் அவருக்குப் பிணை வழங்கியது….
நாடாளுமன்றச் செயலாளராக குஷானி ரோஹணதீர நியமனம்
நாடாளுமன்றச் செயலாளராக குஷானி ரோஹணதீரவை ஜனாதிபதி விக்கிரமசிங்க நியமித்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. நாடாளுமன்றத்தின் தற்போதைய பணிக்குழாத்தின் பிரதானியாகவும், பிரதிச் செயலாளர் நாயகமாகவும் அவர் பதவி வகித்து…
தேசிய காவல்துறை ஆணைக்குழுவிற்கு புதிய உறுப்பினர் நியமனம்
தேசிய காவல்துறை ஆணைக்குழுவிற்கு புதிய உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். ஒய்வு பெற்ற மேல் நீதிமன்ற நீதிபதி லலித் ஏக்கநாயக்க, தேசிய காவல்துறை ஆணைக்குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி ரணில்…
மன்னாரில் துப்பாக்கிச் சூடு
மன்னார் – பேசாலை காவல்துறைப் பிரிவுக்குட்பட்ட கரிசல் கிராமத்தில் நேற்று இரவு நடந்த துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்தவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. குறித்த பகுதியில் உள்ள வீட்டில்…
நியூசிலாந்தின் ஹோட்டல் ஒன்றில் தீ விபத்து – 6 பேர் உயிரிழப்பு
நியூசிலாந்தின் வெலிங்டன் நகர்ப்பகுதியில் அமைந்துள்ள 4 மாடி ஹோட்டலில் ஏற்பட்ட தீ விபத்தில் 6 பேர் உயிரிழந்துள்ளனர். ஹோட்டலின் மேற்கூரையில் ஏற்பட்ட தீவிபத்து காரணமாக ஹோட்டலின் கட்டடம்…
நான்கு மாவட்டங்களில் டெங்குவின் தாக்கம் அதிகரிப்பு!
கடந்த சில நாட்களாக நிலவிவரும் சீரற்ற காலநிலை காரணமாக கண்டி, கேகாலை, காலி மற்றும் குருநாகல் மாவட்டங்களில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கையில் கணிசமான அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாகத் தேசிய…
நுரைச்சோலை யூனிட் 3 – நூறு நாட்களுக்கு மூடப்படும்: எரிசக்தி அமைச்சர்
நுரைச்சோலை அனல்மின் நிலையத்தின் யூனிட் 3, திட்டமிடப்பட்ட பெரிய சீரமைப்புப் பராமரிப்புப் பணிகளுக்காக ஜூன் 13 முதல் நூறு நாட்களுக்கு மூடப்படும் என்று மின்சக்தி மற்றும் எரிசக்தி…
