கிளிநொச்சி வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு முள்ளிவாய்க்கால் கஞ்சி
கிளிநொச்சி வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளால் நேற்றைய தினம் முள்ளிவாய்க்கால் நினைவு தினத்தை முன்னிட்டுக் கஞ்சி வழங்கப்பட்டது. குறித்த நிகழ்வு கிளிநொச்சி கந்தசுவாமி ஆலயத்தின் முன்பாக இடம்பெற்றது….
அரகலய உறுப்பினர்கள் பிள்ளைகளை முறையற்றுப் பெற்றுக் கைவிடுகின்றனர்
அரகலய உறுப்பினர்கள் பிள்ளைகளை முறையற்ற விதங்களில் பெற்று, அவர்களைப் புகையிரதப் பாதைகளில் விட்டுச் செல்வதாக வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க நேற்றுக் குற்றஞ்சாட்டியுள்ளார். அரகலயா உறுப்பினர்கள் பொறுப்பற்ற…
கதிர்காமம் மற்றும் அண்டிய பகுதிகளில் நில அதிர்வு
கதிர்காமம் – லுனுகம்வெஹேரப் பகுதியில் நேற்று 2.5 ரிக்டர் அளவில் நிலஅதிர்வு பதிவாகியுள்ளதாகப் புவிச்சரிதவியல் மற்றும் சுரங்கப் பணியகம் தெரிவித்துள்ளது. இந்த நில அதிர்வினால் எந்தவொரு பாதிப்பும்…
மெக்சிகோவில் இளைஞன் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 3 பேர் பலி!
மெக்சிகோவில் 18 வயது இளைஞன் ஒருவன் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 3 பேர் உயிரிழந்துள்ளனர். குறித்த சம்பவம் நேற்று திங்கட்கிழமை, மெக்சிக்கோ நேரப்படி காலை 10:57 மணியளவில்…
கனடாவின் அல்பர்டாவில் காட்டுத்தீ!
கனடாவின் அல்பர்டாவில் கடந்த வியாழக்கிழமை திடீரெனப் பரவிய காட்டுத்தீயினால் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர். காட்டுத்தீயைக் கட்டுப்படுத்தும் பணிகளை விரைவாக முன்னெடுக்குமாறு கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்….
டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதி உயர்வு!
அமெரிக்க டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதி இன்று மேலும் அதிகரித்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. இதன்படி, இலங்கை நாணயத்தில் டொலெர் ஒன்றின் கொள்முதல் விலை 305.43…
100 மணித்தியாலங்கள் தொடர்ந்து சமைத்து நைஜீரிய சமையல் கலைஞர் உலக சாதனை
நைஜீரிய சமையல் கலைஞரான ஹில்டா எஃபியோங் பாஸ்ஸி என்பவர், உலக சாதனை படைக்கும் முயற்சியில் 100 மணித்தியாலங்கள் இடைவிடாது சமைத்து புகழ் பெற்றுள்ளார். சமூக ஊடகங்களில் ஹில்டா…
புலம்பெயர் இலங்கைத் தொழிலாளர்களுக்கு வீடமைப்புத் திட்டம் விரைவில்
புலம்பெயர் இலங்கைத் தொழிலாளர்களுக்கு வீடமைப்புத் திட்டத்தை ஆரம்பிப்பது தொடர்பாக தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார நடவடிக்கை எடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது. இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப்…
பம்பலப்பிட்டியில் 8 இளைஞர்கள் கைது!
பம்பலப்பிட்டியில் கடற்கரை பகுதியில் முறையான அனுமதியின்றி மோட்டார்ச் சைக்கிள் பந்தயத்தில் ஈடுபட்ட 8 பேரைப் பொலிஸார் கைது செய்தனர். டிக் டொக் பக்கத்தில் இதற்கான அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகவும்…
குவைத் நாட்டில் இருந்து 32 பெண்கள் திருப்பி அனுப்பப்பட்டனர்
குவைத் நாட்டிற்குச் சென்று, அங்கு சட்ட விரோதமாகத் தங்கியிருந்த 32 பெண்கள் இலங்கைக்குத் திருப்பி அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். குறித்த பெண்கள் இன்று அதிகாலை கட்டுநாயக்க சர்வதேச விமான…
