தோணி கவிழ்ந்ததில் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழப்பு!
மட்டக்களப்பு தனியார் விடுதிக்கு அருகிலுள்ள வாவியில் மீன்பிடிக்கச் சென்ற ஒருவர் தோணி கவிழ்ந்ததில் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் திங்கட்கிழமை மாலை இடம்பெற்றுள்ளதாக மட்டு தலைமையகப் பொலிஸார்…
மருத்துவ பீட மாணவர்கள் மீது நீர்த்தாரைப் பிரயோகம்!
பல்கலைக்கழக மருத்துவ பீட மாணவர்கள் முன்னெடுத்த ஆர்ப்பாட்டத்தின் மீது பொலிஸார் நீர்த்தாரைப் பிரயோகம் மேற்கொண்டுள்ளனர். செவ்வாய்க்கிழமை கொழும்பு விகாரமகாதேவி பூங்காவில் இருந்து சுகாதார அமைச்சை நோக்கி இவ்வார்ப்பாட்டம்…
புதிய ஆளுநர்கள் இன்று பதவிப் பிரமாணம்!
வடக்கு, கிழக்கு மற்றும் வடமேல் மாகாணங்களுக்கான புதிய ஆளுநர்கள் இன்று முற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்து கொள்ளவுள்ளனர். இதன்படி,…
நாட்டில் கொரோனா தொற்று அதிகரிப்பு!
கொரோனாத் தொற்றுக்குள்ளானவர்கள் 13 பேர் நேற்று அடையாளப்பட்டுள்ளனர் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இதேவேளை, திங்கட்கிழமை கொரோனா தொற்றினால் எந்த இறப்பும் பதிவாகவில்லை என அரசாங்கத் தகவல்…
வாகன விபத்தில் மாணவன் உயிரிழப்பு
கெக்கிராவ – எப்பாவல பிரதான வீதியின் மஹஇலுப்பள்ளம பகுதியில் கார் ஒன்றும் துவிச்சக்கர வண்டியொன்றும் நேருக்கு நேர் மோதியதில் பாடசாலை மாணவன் ஒருவர் உயிரிழந்துள்ளார். நேற்றுப் பிற்பகல்…
வாட்ஸ்அப் (WhatsApp) இல் புதிய அம்சம் அறிமுகம்!
வாட்ஸ்அப்பில் (WhatsApp) பயனர்களின் தனி உரிமைக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் சாட் லொக் (chat log) என்ற புதிய அம்சத்தை மெட்டா (meta) நிறுவனத்தின் தலைவர் mark…
அமெரிக்கப் பொருளாதாரம் மந்தநிலைக்குத் தள்ளப்படும் – ஜோ பைடன் எச்சரிக்கை
நாட்டின் கடன் வாங்கும் அதிகாரத்தை 31.4 டிரில்லியன் டொலர்கள் வரை அதிகரிக்க வேண்டும் என்று அமெரிக்கக் குடியரசுக் கட்சி உறுப்பினர்கள் வலியுறுத்தி வருகின்ற நிலையில், அதற்குப் பதிலளித்த…
அமேசன் நிறுவனம் இந்தியாவில் 500 ஊழியர்களைப் பணி நீக்கம் செய்தது!
உலகின் மிகப்பெரிய ஒன்லைன் வர்த்தக நிறுவனமான அமேசன், இந்தியாவில் 500 ஊழியர்களைப் பணி நீக்கம் செய்துள்ளது. தொழிநுட்பப் பங்குகளின் சரிவைத் தொடர்ந்து கடந்த ஜனவரி மாதம் உலகளவில்,…
இந்தியாவிலிருந்து வரும் மருந்துகளும் கருவிகளும் தரமற்றவை என குற்றச்சாட்டு!
இந்தியாவிலிருந்து கொண்டு வரப்பட்ட இருதய நோயறிதல் பரிசோதனைக் கருவிகள் தரமற்றவை எனக் கண்டறியப்படுள்ளதாகவும் அவற்றைப் பாவனையில் இருந்து மீளப்பெற சுகாதார அமைச்சகம் முடிவு செய்துள்ளதாகவும் மருத்துவம் மற்றும்…
சஜித்தும் ரணிலும் ஒன்றிணைய வேண்டும்: வடிவேல் சுரேஷ்
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவும், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவும் கருத்து வேறுபாடுகளைக் களைந்து, நாட்டை அபிவிருத்தி செய்வதற்கு ஒன்றிணைய வேண்டும், என பாராளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ்…
