இரண்டு பிள்ளைகளின் தந்தை சுட்டுக்கொலை
அனுராதபுரம் -பதவிய மஹசென்புர பிரதேசத்தில் இரண்டு பிள்ளைகளின் தந்தை வீட்டில் வைத்து சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். தேங்காய் எண்ணெய் வியாபாரம் செய்துவந்த அவர், 36 வயதுடையவர்…
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பால் கொடிகாமத்தில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சாவகச்சேரித் தொகுதிக் கிளையின் ஏற்பாட்டில் கொடிகாமம் நகர மத்தியில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் இன்று காலை அனுஷ்டிக்கப்பட்டது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சாவகச்சேரித் தொகுதிக்…
மகிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட சிலருக்கு விதிக்கப்பட்ட வெளிநாட்டுப் பயணத்தடை நீக்கம்
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட பலருக்கு விதிக்கப்பட்டிருந்த வெளிநாட்டுப் பயணத்தடையினை இன்று கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் நீக்கியுள்ளது. இதன்படி, கடந்த 2022 மே 9…
யாழ் மாநகர சபை முன்னாள் முதல்வர் சரீரப் பிணையில் விடுதலை!
யாழ் மாநகர சபை முன்னாள் முதல்வர் இமானுவேல் ஆனோல்ட் ஒரு இலட்சம் ரூபா பெறுமதியான சரீரப்பிணையில் விடுதலை செய்யப்பட்டார். இலங்கைத் தமிழரசுக் கட்சியின் யாழ்ப்பாண தொகுதிக் கிளையில்…
சஜித் அணியில் புதிய நியமனங்கள்
சமகி ஜன பலவேகய (SJB) கட்சியின் செயற்குழுவின் ஒப்புதலுடன் சஜித் பிரேமதாச இரண்டு புதிய நியமனங்களை வழங்கியுள்ளார். சஜித் பிரேமதாச தலைமையில் நேற்று எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில்…
இந்தியப் பெருங்கடலில் 39 பேருடன் கவிழ்ந்த கப்பல்
39 பணியாளர்களுடன் சீன மீன்பிடிக் கப்பல் ஒன்று இந்தியப் பெருங்கடலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதைத் தொடர்ந்து, உயிர் பிழைத்தவர்களைத் தேடுவதற்கான அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ளுமாறு சீன ஜனாதிபதி ஷி…
தென்னாபிரிக்கக் குழந்தைகளில் பத்தில் எட்டுப்பேர் எழுத முடியாத நிலையில்!
தென்னாபிரிக்காவில் பத்து வயதிற்குட்பட்ட பாடசாலைக் குழந்தைகளில் பத்துப் பேரில் எட்டுப் பேர் எழுத முடியாமல் தவிப்பதாகச் சர்வதேச ஆய்வு ஒன்று கண்டறிந்துள்ளது. சர்வதேச வாசிப்பு எழுத்தறிவு ஆய்வுக்…
ஆஸ்திரேலியாவின் மெல்பேர்ன் நகரில் பேருந்து விபத்து; பாடசாலை மாணவர்கள் காயம்
ஆஸ்திரேலியாவின் மெல்பேர்னில் பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்ற பேருந்து விபத்துக்குள்ளானதில், பேருந்தில் பயணித்த மாணவர்கள் பலர் பலத்த காயங்களுக்குள்ளாகியுள்ளனர். நேற்று செவ்வாய்க்கிழமை பிற்பகலில் பாடசாலை மாணவர்களை ஏற்றிச்…
சிறுவர் துஷ்பிரயோகத்தைத் தடுக்கக் கடுமையான சட்டம்!
சிறுவர் துஷ்பிரயோகத்தைத் தடுக்கக் கடுமையான சட்டத்தை உருவாக்குமாறு சட்டத்துறையினருக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பணிப்புரை விடுத்துள்ளார். ஒரு சில ஆசிரியர்கள், முதியவர்கள் மற்றும் சமூகத்தின் பல்வேறு தரப்பினரால்…
யாழ்ப்பாணம் கோப்பாயில் தீயில் கருகிய நிலையில் சடலம்!
யாழ்ப்பாணம் கோப்பாய் பகுதியில் நேற்று மாலை முதியவர் ஒருவரின் சடலம் தீயில் கருகிய நிலையில் மலசலகூடத்தில் இருந்து மீட்கப்பட்டுள்ளது. கோப்பாய் வடக்கு கட்டுப்பலானை பகுதியைச் சேர்ந்த கார்த்திகேசு…
