பதினோராயிரம் ஊழியர்களைப் பணி நீக்கம் செய்யவுள்ள வொடாபோன்!

இங்கிலாந்தைத் தலைமையகமாகத் கொண்டு இயங்கும் வொடாபோன்,  தமது நிறுவனத்தில் பணியாற்றும் பதினோராயிரம் பேரைப் பணி நீக்கம் செய்யவுள்ளதாகத் திடீர் அறிவித்தல் ஒன்றை விடுத்துள்ளது. சமீப காலமாக உலகளாவிய…

பாவனையில் இல்லாத Google கணக்குகள் அகற்றப்படும்!

இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாகப் பாவிக்கப்படாமல் இருக்கும் கூகுள் கணக்குகளை அகற்றுவதற்கு கூகுள் நிறுவனம் தீர்மானித்துள்ளது. டிசம்பர் 2022 தொடக்கம், பாவிக்கப்படாமல் இருக்கும் கணக்குகளை நீக்குவதற்கே கூகுள் முடிவு…

சாதாரணதரப் பரீட்சை அனுமதி அட்டைகள் தபால் மூலம் அனுப்பிவைப்பு

2022 ஆம் ஆண்டுக்கான சாதாரண தரப் பரீட்சைக்கான பரீட்சை அனுமதி மற்றும் கால அட்டவணைகளை தபால் மூலம் அனுப்பிவைக்க ஆரம்பித்துள்ளதாக பரீட்சைத் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதன்படி, பாடசாலை…

ஊழல் தண்டனைக்கு எதிரான மேல்முறையீட்டில் சார்க்கோசி தோல்வி

முன்னாள் பிரான்ஸ் அதிபர் நிக்கோலஸ் சர்கோசி, ஊழல் குற்றச்சாட்டில் சிறைத்தண்டனைக்கு எதிராக மேற்கொண்ட மேல்முறையீட்டில் தோல்வியடைந்துள்ளார். இருப்பினும், பாரிஸ் மேல்முறையீட்டு நீதிமன்றம், அவர் சிறைத் தண்டனை அனுபவிப்பதற்குப்…

ஐஸ் போதைப்பொருள் வலையமைப்பைச் சேர்ந்த 11 பேர் கைது

ஐஸ் போதைப்பொருள் விநியோக வலையமைப்பைச் சேர்ந்தவர்கள் எனக் கூறப்படும் சிறைச்சாலைச் சிறைக்காவலர் உட்பட 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளதோடு, 25 கிராம் ஐஸ் போதைப்பொருளும் கைப்பற்றப்பட்டுள்ளதாக கம்பஹா…

மியான்மரில் மோச்சா சூறாவளியில் சிக்கி பலர் உயிரிழப்பு

கடந்த ஞாயிற்றுக்கிழமை (14) மியான்மரைத் தாக்கிய மோச்சா சூறாவளியில் சிக்கி ஏறக்குறைய 40 பேர் இறந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. மோச்சா சூறாவளி இந்த நூற்றாண்டில் ஏற்பட்ட வலிமையான புயல்களில்…

சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றுமாறு பொதுச் சுகாதார ஆய்வாளர் சங்கம் அறிவிப்பு

கொவிட்-19 வைரஸ் உட்பட பல்வேறு வகையான வைரஸ்களின் பரவலைத் தடுக்கப்பதற்காக, முன்னர் அறிவிக்கப்பட்ட சுகாதாரப் பரிந்துரைகளை மக்கள் பின்பற்ற வேண்டும் என்று பொதுச் சுகாதார ஆய்வாளர்கள் சங்கம்…

கூரிய ஆயுதங்களால் தாக்கி இளைஞன் கொலை

பொரளை, சிறிசர உயன பகுதியில் வீடொன்றினுள் 28 வயதுடைய இளைஞன் கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார். தனிப்பட்ட தகராறு காரணமாக இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாகப் பொலிஸார்…

வளிமண்டலவியல் திணைக்களம் வெப்பமான காலநிலை குறித்து எச்சரிக்கை

வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களுக்கும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களுக்கும் வெப்பக்காலநிலை குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது. வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில்…

யாழ்.வரணி மத்திய கல்லூரிக் கட்டடத்தொகுதி திறப்பு

யாழ்.வரணி மத்திய கல்லூரியின் புனர்நிர்மாணம் செய்யப்பட்ட வகுப்பறைக் கட்டடத் தொகுதியை கல்வி இராஜாங்க அமைச்சர் இன்று திறந்துவைத்தார். 1954 ஆம் ஆண்டு கட்டப்பட்ட இந்தக் கட்டடத் தொகுதி,…