விமான விபத்தில் சிக்கிய குழந்தைகள் 17 நாட்களுக்குப் பிறகு அமேசனில் மீட்பு
அமேசன் பகுதியில், விழுந்து நொறுங்கிய விமானத்தில் பயணம் செய்த கொலம்பிய நாட்டைச் சேர்ந்த நான்கு குழந்தைகள், இரண்டு வாரங்களுக்குப் பிறகு உயிருடன் மீட்கப்பட்டனர். மே முதலாம் திகதி,…
யாழில் ஓரினசேர்க்கையில் ஈடுபடும் அரச அதிகாரி
யாழில், தனது கணவன் ஓரினச் சேர்க்கையில் ஈடுபடுவதாக பெண் ஒருவர் பொலிசாரிடம் முறையிட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் என சந்தேகிக்கப்படும் இருவர் மற்றும்…
கடவத்தையில் துப்பாக்கிச் சூடு
கடவத்தை பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் காயமடைந்த நபர் ஒருவர் ராகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கடவத்தை சூரியபல்வ பகுதியைச் சேர்ந்த 50 வயதுடைய நபரே துப்பாக்கிச்…
வடமாகாண ஆளுநர் அலுவலகத்திற்கு பொலிஸாரால் விசேட பாதுகாப்பு!
வடக்கு மாகாண ஆளுநர் அலுவலகத்திற்கு பொலிஸாரால் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. இன்று ஆளுநர் திருமதி சாள்ஸ் அவர்கள் பதவியேற்றமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து போராட்டம் ஒன்று இடம் பெறவுள்ளதாக புலனாய்வுத்…
வாகனப் பதிவுச் சான்றிதழ்களில் மாற்றம்!
வாகனப் பதிவுச் சான்றிதழிலிருந்து வாகனங்களின் முன்னாள் உரிமையாளர்கள் தொடர்பான பெயர்ப் பட்டியலை நீக்குவதற்கு மோட்டார் வாகனப் போக்குவரத்துத் திணைக்களம் தீர்மானித்துள்ளது. அதற்கமைய 17 ஆம் திகதி முதல்…
போதகர்களுடன் எவ்விதத் தொடர்பும் இல்லை: மஹிந்த ராஜபக்ஷ
ஜெரோம் பெர்னாண்டோ மற்றும் உபேர்ட் ஏஞ்சல் ஆகிய போதகர்களை ஒருமுறைதான் சந்தித்துள்ளதாகவும் அவர்களுடன் எவ்விதத் தொடர்பும் இல்லை எனவும் முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். குறித்த…
பெருமளவிலான போதைப் பொருட்களுடன் ஆறு பேர் கைது
தென் கடற்பரப்பில் பெருமளவிலான போதைப் பொருட்களை ஏற்றிச் சென்ற மீன்பிடிக் கப்பலில் பயணித்த 6 சந்தேக நபர்களை கடற்படையினர் கைது செய்துள்ளனர். புலனாய்வுப் பிரிவினரும் இலங்கை கடற்படையினரும்…
ஜனாதிபதியும் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் சங்கமும் சந்திப்பு
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் சங்க சம்மேளனத்தினர்களுக்கிடையில் கலந்துரையாடலொன்று இடம்பெறவுள்ளது. இந்தக் கலந்துரையாடல் இன்று ஜனாதிபதி செயலகத்தில் நடைபெறவுள்ளது. தற்போது அமுல்படுத்தப்பட்டுள்ள வரித்திருத்தம் உள்ளிட்ட…
தனுஷ்க மீதான பாலியல் குற்றச்சாட்டுகள் வாபஸ்!
ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் உள்ள பெண் ஒருவரை பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டுத் தொடர்பாக இலங்கைக் கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலக மீது சுமத்தப்பட்ட நான்கு…
தாய்லாந்தில் இராணுவ ஆட்சிக்கு முடிவு!
தாய்லாந்து முழுவதும் மன்னர் ஆட்சி மற்றும் இராணுவ ஆட்சிக்கு எதிராகத் தொடர்ந்தும் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்ட நிலையில், 9 ஆண்டுகளுக்குப் பின்னர் இராணுவ ஆட்சிக்கு முடிவுக்கு வந்துள்ளது. கடந்த…
