எட்டு உயர் நியமனங்களுக்கு உயர் பதவிகள் குழு ஒப்புதல்
இரண்டு அமைச்சு செயலாளர்களினதும், அரச நிறுவனங்களின் தலைவர்கள் 6 பேரினதும் நியமனங்களுக்கு உயர் பதவிகளுக்கான குழு அங்கீகாரம் வழங்கியுள்ளது. இதன்படி, பெண்கள், சிறுவர் விவகாரங்கள் மற்றும் சமூக…
பதில் வடமாகாண சுகாதாரப் பணிப்பாளர் நியமனம்!
வடக்கு மாகாணத்தின் பதில் சுகாதார சேவைகள் பணிப்பாளராக வைத்திய கலாநிதி சத்தியமூர்த்தி பொறுப்பேற்றுக் கொண்டுள்ளார். நேற்று இவர் யாழ் போதனா வைத்தியசாலையில் தனது கடமைகளை பொறுப்பேற்றார், வடமாகாண…
சிறுமியை துஷ்பிரயோகம் செய்த துறவிக்கு விளக்கமறியல்!
11 வயதுச் சிறுமியை துஷ்பிரயோகம் செய்ததாகக் கூறப்படும் 62 வயதான பௌத்த பிக்கு ஒருவரை எதிர்வரும் மே மாதம் 30 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு…
உமா ஓயா நீர் மின் நிலையம் தேசிய மின் கட்டமைப்புடன் இணைப்பு!
உமா ஓயா நீர் மின் நிலையத்தின் இரண்டு அலகுகள் இந்த வருடம் மின் உற்பத்திக்காக இலங்கை மின்சார சபைக்கு வழங்கப்படவுள்ளதாக, மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன…
வட மாகாண புதிய ஆளுநருக்கு எதிராகப் போராட்டம்
வடக்கு மாகாண ஆளுநராக திருமதி சாள்ஸ் அவர்கள் நியமிக்கப்பட்டதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் முகமாக இலஞ்ச ஊழலுக்கு எதிரான அமைப்பினர் எனும் பெயரில் சிவசேனை, ஐக்கிய மக்கள் சக்தியை…
கொழும்பில் 10 மணித்தியால நீர் வெட்டு!
கொழும்பின் பல பகுதிகளுக்கு இன்று இரவு 10 மணி முதல் நாளை இரவு 8 மணி வரை நீர் வெட்டு அமுல்படுத்தப்படும் என தேசிய நீர் வழங்கல்…
ஜொன்ஸ்டன் உள்ளிட்ட மூவர் விடுதலை
வர்த்தக அமைச்சராக கடமையாற்றிய போது சதொச ஊழியர்களை பணியிலிருந்து நீக்கி, அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடுத்தி, அரசாங்கத்திற்கு நஷ்டத்தை ஏற்படுத்தியதாகக் குற்றம் சுமத்தப்பட்ட முன்னாள் அமைச்சர் ஜொன்ஸ்டன் பெர்னாண்டோ…
ரூபாவின் பலனை மக்களுக்கு வழங்க அரசு விசேட வேலைத்திட்டம்.!
டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதியின் பலனை மக்களுக்கு வழங்கும் வகையில் அரசாங்கம் விசேட வேலைத்திட்டமொன்றை அமுல்படுத்தி வருவதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். இன்று…
மருத்துவ ஆலோசனையின்றி NSAID வகை மருந்துகளைப் பயன்படுத்த வேண்டாம் – HPB எச்சரிக்கை
NSAID (Non-steroidal anti-inflammatory drugs) வகை மருந்துகளை பயன்படுத்துவதால் டெங்கு தொடர்பான பல மரணங்கள் அதிகளவில் ஏற்படுவதாகச் சுகாதார மேம்பாட்டுப் பணியகம் (HPB) தெரிவித்துள்ளது. காய்ச்சல், உடல்…
தமிழ்நாட்டில் சிறுமியைப் பாலியல் வன்கொடுமை செய்த இலங்கையருக்கு 22 ஆண்டுகள் சிறை!
13 வயதுச் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில், தமிழ்நாட்டின் மண்டபத்திலுள்ள இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாமிலுள்ள வீட்டில் தனியாக வசித்து வந்த இலங்கைத் தமிழருக்கு, நேற்று…
