தங்கத்துடன் வர்த்தகர் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது

கட்டுநாயக்கா சர்வதேச விமான நிலையத்தில் தங்கத்தைக் கடத்த முற்பட்ட உள்ளூர் வர்த்தகர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் என சுங்கப் பேச்சாளரும் பிரதிப் பணிப்பாளருமான சுதத்த சில்வா தெரிவித்தார்….

திரிபோஷாவிற்கு வரிச் சலுகை

திரிபோஷா உற்பத்திக்கான சோளத்தை இறக்குமதி செய்வதற்கு வரிச்சலுகை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இதற்கமைய லங்கா திரிபோஷ நிறுவனத்திற்கு இந்த வரிச் சலுகைகள் வழங்கப்பட்டுள்ளதாக நிதி அமைச்சு தெரிவித்துள்ளது….

பொரளை துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி

பொரளை, லெஸ்லி ரணகல மாவத்தைப் பகுதியில் இன்று காலை துப்பாக்கிச்சூட்டுச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். மோட்டார் சைக்கிளில் பயணித்த நபரை மற்றுமொரு மோட்டார் சைக்கிளில்…

மட்டக்களப்பில் 18 வயது மாணவியுடன் விடுதியில் சிக்கிய ஆசிரியர்

மட்டக்களப்பு மாவட்டத்தின் பிரபல பாடசாலையொன்றின் ஆசிரியர் ஒருவர், உயர்தர மாணவியை விடுதிக்கு அழைத்துச் சென்றபோது கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. மட்டக்களப்பு ஓட்டமாவடியிலுள்ள பாடசாலையொன்றில் கடமை ஆற்றிவரும்…

பதுளையில் மின்னல் தாக்கி ஒருவர் பலி!

பதுளை – ரிதிமாலியத்த காவல்துறைக்கு உட்பட்ட மொறான பகுதியில் மின்னல் தாக்கி ஒருவர் பலியாகியுள்ளார். குறித்த பகுதியிலுள்ள நீர் வடிகான் அருகில் நின்றுகொண்டு இருந்தபோதே இந்த சம்பவம்…

இலங்கையின் மிகப்பெரிய கண்காட்சி ஆரம்பம்

இலங்கையின் மிகப்பெரிய கண்காட்சி பிரதமர் தினேஷ் குணவர்த்தன தலைமையில் கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நேற்று ஆரம்பமானது. இலங்கையில் சுற்றுலாத்துறையில் ஈடுபட்டுள்ள சிறிய மற்றும்…

உயர்தரப் பரீட்சை விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிகள் ஆரம்பம்

உயர்தர விடைத்தாள் மதிப்பீடு தொடர்பாக, 11 பாடங்களுக்கான மதிப்பீட்டுப் பணிகள் இன்று முதல் 32 மையங்களில் ஆரம்பிக்கப்படும் என பரீட்சை திணைக்களம் தெரிவித்துள்ளது. இதுவரை 5 பாடங்களின்…

வாக்கெடுப்பு இன்றி கிரிக்கெட் தலைவர் தெரிவு

இலங்கை கிரிக்கெட்டின் தலைவராக மீண்டும் ஷம்மி சில்வா தெரிவு செய்யப்பட்டுள்ளார். வாக்கெடுப்பின்றி அவர் தலைவராக தெரிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அதனடிப்படையில் தற்போது முதல் 2025 வரையில் இலங்கை…

15 வயது மாணவி மாயம்

மன்னார் – முசலி பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட பண்டாரவெளி, மணற்குளம் என்ற முகவரியில் வசிக்கும் ரிகாஷா என்ற மாணவியை 18ம் திகதி காலையில் இருந்து காணவில்லை என…

2000 ரூபா நோட்டுக்களை திரும்ப பெறுவதாக அறிவித்த மத்திய அரசு! அதிர்ச்சியில் இந்திய மக்கள்

புழக்கத்தில் உள்ள 2000 ரூபா நோட்டுக்களை திரும்பப் பெறப்படும் என இந்திய ரிசர்வ் வங்கி நேற்றைய தினம் அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது. முதல் புழக்கத்தில் இருக்கும் 2000 ரூபா…