மக்களே அவதானம்..! Prednisolone கண் சொட்டு மருந்தில் கிருமித்தொற்று

இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் Prednisolone எனும் கண் சொட்டு மருந்தில் கிருமித்தொற்று காணப்படுவதாக ஆய்வுக்கூட பரிசோதனையில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இதனால் குறித்த கண்…

மன்னாரில் காணாமல் போன மாணவி புத்தளத்தில் கண்டுபிடிப்பு

மன்னார் – முசலி பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட பண்டாரவெளி, மணற்குளம் என்ற முகவரியில் வசிக்கும் ரிகாஷா (வயது- 15) என்ற மாணவி காணாமல் போயுள்ள நிலையில் நேற்று…

எதிர்ப்புக்கு மத்தியிலும் கடமைகளை பொறுப்பேற்கிறார் பி.எஸ்.எம்.சார்ள்ஸ்

கடந்த 17 ஆம் திகதி ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் வடக்கு மாகாண ஆளுநராக நியமிக்கப்பட்ட  பி.எஸ்.எம்.சார்ள்ஸ் எதிர்வரும் 22 ஆம் திகதி திங்கட்கிழமை தனது கடமைகளை பொறுப்பேற்கவுள்ளார்….

இலங்கையில் மகா விகாரை பல்கலைக்கழகம் – ஜப்பானிடம் உதவி! ரணில் தகவல்

மகா விகாரை பல்கலைக்கழகம் ஒன்றை ஆரம்பிப்பதற்கு ஜப்பானின் உதவியை பெற்றுக்கொள்ள எதிர்பார்ப்பதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். தேரவாத பௌத்தம் தொடர்பிலான கற்கை செயற்பாடுகளை மேற்கொள்ளக்கூடியதாக மேற்படி…

இலங்கையின் விமானத் தொழில் வான்வெளி மிகவும் பாதுகாப்பானது

இலங்கையின் விமானப் பாதுகாப்பை மிக உயர்ந்த மட்டத்தில் பராமரிக்க எடுக்கப்பட்ட தேவையான நடவடிக்கைகள் காரணமாக, இலங்கையின் விமானப் போக்குவரத்துத் துறையும் அதன் வான்வெளியும் மிகவும் பாதுகாப்பானது என்று…

சிறிலங்காவில் இலத்திரனியல் கடவுச்சீட்டு! – வெளியான தகவல்

இலத்திரனியல் கடவுச்சீட்டை அறிமுகப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் இடம்பெற்றுவருவதாக குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தின் கட்டுப்பாட்டாளர் நாயகம் ஹர்ஷ இலுக்பிட்டிய தெரிவித்தார். இவ்வருடத்திற்குள் இலங்கையில் இலத்திரனியல் கடவுச்சீட்டு அறிமுகப்படுத்தப்படும் எனவும்…

காலாவதியான ரின் மீன்கள் விற்பனை; சீனப் பிரஜையுட்பட ஆறு பேர் கைது

காலாவதியான ரின் மீன்களை விற்பனை செய்த சீனப் பிரஜை உட்பட ஆறு பேரை பேலியகொட பொலிஸார் நேற்றிரவு கைதுசெய்துள்ளனர். குறித்த சந்தேகநபர்களிடம் இருந்து கைப்பற்றப்பட்ட ரின் மீன்களின்…

தென் பசிபிக் சமுத்திரத்தில் இன்று மீண்டும் பாரிய நிலநடுக்கம்!

தென் பசிபிக் சமுத்திரத்தில் நியு கலிடோனியாவுக்கு அருகில் இன்றும் மீண்டும் பாரிய நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளதாக அமெரிக்க பூகோள அளவையியல் நிறுவகம் தெரிவித்துள்ளது. 7.1 ரிக்டர் அளவுடையதாக இந்த…

அறிக்கையை நிராகரித்த சிறிலங்கா அரசு! கனடா பிரதமருக்கு தொடரும் எதிர்ப்பு

முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நினைவேந்தல் நாளை முன்னிட்டு கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ வெளியிட்ட அறிக்கையை  நிராகரிப்பதாக சிறிலங்கா வெளிவிவகார அமைச்சு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. ஒரு தேசத்தின்…

யாழ்.மத்திய பேருந்து நிலையம் முன்பாக கவனயீர்ப்பு போராட்டம்

மலையக மக்களின் உரிமைகளை வலியுறுத்தி யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையத்துக்கு முன்பாக இன்று அமைதியான முறையில் கவன ஈர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. மலையக மக்கள் இலங்கைக்கு வந்து…