அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்துக்குப் புதிய இணைப்பாளர்
அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் புதிய இணைப்பாளராகப் பேராதனைப் பல்கலைக்கழகத்தின் சுகாதார பீடத்தைச் சேர்ந்த மதுஷன் சந்திரஜித் தெரிவு செய்யப்பட்டுள்ளாதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மாணவர் ஒன்றியத்தின் இணைப்பாளர் வசந்த…
ஐஸ் போதைப்பொருளுடன் அரச ஊழியர் கைது..!
களுத்துறை – மக்கொன பிரதேசத்தில் 45 இலட்சம் ரூபா பெறுமதியான 365 கிராம் ஐஸ் போதைப்பொருளுடன் அரச ஊழியர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த நபர் நீர்வழங்கல்,…
காவல்துறையினரின் துப்பாக்கிச் சூட்டில் வளர்ப்பு நாய் பலி! இளைஞன் காயம்
கம்பளை – புபுரஸ்ஸ – அம்பதெனிய பிரதேசத்தில் சட்டவிரோத மதுபானம் தயாரிக்கும் இடத்தை சுற்றிவளைக்க சென்றபோது இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் வீடொன்றில் வளர்த்ததாக கூறப்படும் நாய் ஒன்று…
மது போதையில் அநாகரிகச் செயல்! 2 சிறுமிகள் உட்பட 6 பேர் கைது
மது போதையில் அநாகரிகமாக நடந்து கொண்டார்கள் என 2 சிறுமிகள் உட்பட 6 பேரை பாணந்துறை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கைது செய்துள்ளனர். நேற்று (20) மாலை…
கல்வி அமைச்சின் விசேட அறிவிப்பு
தேசியப் பாடசாலைகளுக்கு மாணவர்களை உள்வாங்குவது தொடர்பில் கல்வி அமைச்சு விசேட அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. தேசியப் பாடசாலைகளின் இடைநிலைத் தரங்களுக்கு மாணவர்களை அனுமதிப்பதற்கான கடிதங்களை கல்வி அமைச்சு…
உலகிலேயே குறைந்தளவு புவியீர்ப்பு விசை கொண்ட வலயமாக இலங்கை அறிவிப்பு!
உலகின் அனைத்து பாகங்களிலும் புவியீர்ப்பு விசையின் வேறுபாடுகள் தொடர்பில் நாசா நிறுவனத்தினால் பல வருடங்களாக ஆய்வுகள் முன்னெடுக்கப்பட்டு வந்தன. குறித்த ஆய்வின் முடிவில் உலகின் அனைத்து பாகங்களிலும்…
கண்டி மறைமாவட்ட ஆயரை நேரில் சென்று சந்தித்த ரணில்!
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று (20) கண்டியில் உள்ள ஆயர் இல்லத்திற்குச் சென்று, கண்டி மறைமாவட்ட ஆயர் கலாநிதி பேரருட்திரு வெலன்ஸ் மெண்டிஸ் ஆண்டகையை சந்தித்துள்ளார். வீட்டுப்…
தேர்தலுக்காக செலவிடப்பட்ட பணம் இதுவரை அரசாங்க அச்சகத்துக்கு வழங்கப்படவில்லை!
உள்ளூராட்சி மன்றத் தேர்தல் பிற்போடப்பட்டுள்ள நிலையில் தேர்தலுக்காக வாக்குச்சீட்டு உள்ளிட்ட ஆவணங்களை அச்சிட செலவிடப்பட்ட தொகை இதுவரையில் தேர்தல்கள் ஆணைக்குழுவினால் அரசாங்க அச்சகத்துக்கு வழங்கப்படவில்லை என அரசாங்க…
விவசாய நவீனமயப்படுத்தல் தொடர்பில் ஜனாதிபதி விடுத்துள்ள பணிப்புரை
விவசாய நவீனமயப்படுத்தல் செயற்பாடுகளில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளுக்கு உடனடியாக தீர்வுகளை காண்பதற்காக விவசாய நவீனமயப்படுத்தல் செயலாளர் அலுவலகம் ஒன்றை ஆரம்பிக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்….
13 வயது சிறுமி பாலியல் துஷ்பிரயோகம்! தமிழகத்தில் இலங்கையர் ஒருவருக்கு 22 ஆண்டு சிறை தண்டனை
கடந்த 2022 ஆம் ஆண்டு 13 வயதான சிறுமி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் தமிழகத்தில் இலங்கையர் ஒருவருக்கு 22 ஆண்டு சிறை தண்டனை…
