ஜனாதிபதிக்கும் ஜப்பான் பிரதமருக்குமிடையே இருதரப்புப் பேச்சுவார்த்தை
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் ஜப்பானுக்கான விஜயத்தின் போது ஜப்பானிய பிரதமர் புமியோ கிஷிடாவுடன் இருதரப்பு பேச்சுவார்த்தைகளை நடத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது. ஜப்பானுக்கும் இலங்கைக்கும் இடையிலான இருதரப்பு உறவுகள்,…
3 நாட்களுக்குள் கடவுச்சீட்டு வழங்கும் புதிய முறை
3 நாட்களுக்குள் கடவுச்சீட்டு வழங்கும் புதிய முறை அடுத்த மாதம் ஆரம்பிக்கப்படும் என பொதுப் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்துள்ளார். பொதுப் பாதுகாப்பு அமைச்சில் இடம்பெற்ற…
ஜயவர்த்தனபுர மற்றும் களனி பல்கலைக்கழகங்களுக்கு விசேட பாதுகாப்பு!
கொழும்பு -ஜயவர்த்தனபுர மற்றும் களனி பல்கலைக்கழகங்களுக்கு அருகில் பாதுகாப்பை பலப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு தரப்பு தெரிவித்துள்ளது. அண்மையில் பொதுப்பாதுகாப்புத்துறை அமைச்சர் டிரான் அலஸூடன் இடம்பெற்ற சந்திப்புக்களின்போது…
சம்பிக்க ரணவக்க தலைமையில் புதிய அரசியல் கட்சி
நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தலைமையில் ஐக்கிய குடியரசு முன்னணி எனும் புதிய அரசியல் கட்சி ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய கட்சி இன்று மஹரகம தேசிய…
மீன்பிடிப் படகு கவிழ்ந்து ஒருவர் மாயம்
திக்வெல்ல கடற்பகுதியில் மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த மீனவர் ஒருவர் படகு கவிழ்ந்ததில் காணாமல் போயுள்ளார். இந்த விபத்து நேற்று பிற்பகல் இடம்பெற்றுள்ளதுடன், படகு கவிழ்ந்த போது அவருடன்…
வயலுக்குள் பயந்த வட்டுக்கோட்டை பஸ்
யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டை பகுதியில் வயலுக்குள் பாய்ந்த இலங்கைப் போக்குவரத்துச் சபை பேருந்து ஜேசிபி இயந்திரத்தின் உதவியுடன் பொதுமக்களால் மீட்கப்பட்டது. வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்திற்கு அருகில் நேற்று, பயணித்த…
தேர்தல்கள் ஆணைக்குழு அதிரடி அறிவிப்பு
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கட்சியின் செயலாளர் பதவி தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழு விசேட அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அமைச்சர் மஹிந்த அமரவீர அல்லது ஐக்கிய மக்கள் சுதந்திர…
ஓ.எல். பரீட்சை – நாளை நள்ளிரவு முதல் மேலதிக வகுப்புக்களுக்குத் தடை!
கல்விப் பொதுச் சாதாரண தர பரீட்சை தொடர்பான மேலதிக வகுப்புக்களை நடாத்துதல் நாளை நள்ளிரவு 12 மணி முதல் தடை செய்யப்படுவதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. அதன்படி,…
பாடசாலை மாணவி நீரில் மூழ்கிப் பலி!
முந்தலம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புலிச்சகுளம் ஏரியில் நீராடச் சென்ற பாடசாலை மாணவி ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். பொலிஸாருக்கு கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ்…
நுவரெலியாவில் விறகு வெட்டச் சென்றவர் மாயம்
நுவரெலியா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஹவாஎலிய தோட்ட வனப்பகுதியில் விறகு வெட்டுச் சென்ற நபர் ஒருவர் காணாமல் போயுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. குறித்த நபர் வீடு திரும்பாததையடுத்து நுவரெலியா…
